Contact us at: sooddram@gmail.com

 

புதுடில்லியிலஒடேரஜெனீவஅமர்வினபோதவாஷிங்கடனினநிலைப்பாட்டஎடுத்துரைக்குமசாத்தியம

ஐ.நா. மனித உரிமைகளபேரவையிலஇலங்கைக்கஎதிரான தீர்மானத்துக்கஆதரவளிக்கபபோவதாக அமெரிக்கதெரிவித்துள்ள நிலையிலசிவிலபாதுகாப்பு, ஜனநாயகமமற்றுமமனித உரிமைகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரமரியஒடேரதனதஇலங்கவிஜயத்தமுடித்துககொண்டநேற்றசெவ்வாய்க்கிழமபுதுடில்லிக்கசென்றுள்ளார். கடந்த 12 ஆமதிகதி முதலஇலங்கையிலதங்கியிருந்த ஒடேரஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சரபேராசிரியரஜீ.எல்.பீரிஸ், தமிழ்ததேசியககூட்டமைப்பினரஉள்ளிட்ட பல தரப்பினருடனுமசந்திப்புக்களநடத்தி மதிப்பீடுகளமேற்கொண்டதனபின்னரஅடுத்த கட்ட விஜயமாக இந்தியசென்றுள்ளார்.

தெற்கமற்றுமமத்திய ஆசிய விவகாரங்களுக்குபபொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரரொபர்டபிளேக்குடனேயஇலங்கைக்கான விஜயத்தமேற்கொண்டிருந்த மரியஒடேரோ, இதன்போதஆட்கடத்தல், சமாதானம், பதிலளிக்குமகடப்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகள், கல்வி மற்றுமஇளைஞரநிகழ்ச்சிததிட்டங்களபற்றி அரசியலமற்றுமசிவிலசமூகததலைவர்களுடனசந்திப்புகளநடத்தியிருந்தார். எனினும், இவர்களஇருவருமதங்களதஇலங்கவிஜயத்தினஇறுதியிலநடத்திய ஊடகவியலாளரசந்திப்பினபோது, கற்றுக்கொண்ட பாடங்களமற்றுமநல்லிணக்க ஆணைக்குழுவினபரிந்துரைகளஇலங்கஅரசாங்கமநடைமுறைப்படுத்தவில்லஎன்றும், ஆதலாலஜெனீவாவிலஇடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகளபேரவையிலஇலங்கைக்கஎதிரான தீர்மானத்துக்கஅமெரிக்கஆதரவளிக்குமஎன்றுமகூட்டாக அறிவித்திருந்தனர்.

எனினும், ஐ.நா. மனித உரிமைகளபேரவையிலஇலங்கவிவகாரமதொடர்பாக இந்தியசெல்வாக்கசெலுத்தக்கூடிய கருவியாக இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களசுட்டிக்காட்டுகின்றன. அதாவதமனித உரிமைகளபேரவையிலஇந்தியா, இலங்கைக்கஆதரவான முன்னெடுப்புகளமேற்கொண்டாலஅதனமூலமஇலங்கதனக்குசசாதகமான நிலைமைகளஅங்கஏற்படுத்திககொள்ள முடியுமஎன்றஅந்த வட்டாரங்களதெரிவித்தன. இந்த நிலைமையிலேயஅமெரிக்க சிரேஷ்ட இராஜதந்திரியான மரியஒட்டேரஇலங்கவந்தநிலைமைகளஆராய்ந்த பின்னரஅடுத்த கட்டமாக இந்தியாவுக்கவிஜயமமேற்கொண்டுள்ளார்.

இதமரியஒடேரோவினதெற்காசிய விஜயமஎன்றகூறினாலுமஅவரபுதுடில்லியிலஇலங்கநிலைவரமபற்றி கலந்துரையாடுவாரஎன்றதெரிவிக்கப்பட்டது. இரநாட்களுக்கஇந்தியாவிலதங்கியிருக்குமமரியஒட்டேரஅந்நாட்டஅரசியலபிரமுகர்களஉட்பட பல தரப்பினரையுமசந்திக்கிறார். இதன்போதஇலங்கநிலைவரமதொடர்பாக அமெரிக்கசார்பான தமதமதிப்பீடுகளையுமஅத்துடனஐ.நா. மனித உரிமைகளபேரவையிலஇலங்கதொடர்பாக அமெரிக்கஎடுக்கப்போகுமநிலைப்பாடு, அதற்கான அடிப்படைககாரணங்களபோன்ற விடயங்களபற்றியுமஅவரஇந்தியாவுக்கஎடுத்துரைத்தவிளக்கமளிப்பாரஎன்றுமசுட்டிக்காட்டப்பட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com