Contact us at: sooddram@gmail.com

 

சரணடைவதற்கசாட்சியமாக செல்வதற்ககொழும்பிடமிருந்தஅனுமதி கிடைக்கவில்லஐ.நா. வினநம்பியாரகூறுகிறார

ஐ.நா.விலவெள்ளைக்கொடி விவகாரமபற்றி  ஐ.நா. செயலாளரநாயகமபான் கீ மூனினதலைமஅதிகாரி விஜநம்பியார  இன்னரசிற்றி பிரஸ்ஸிடமகருத்துததெரிவித்துள்ளார்.  இலங்கஅரசாங்கமஅவரைத்தடுத்ததாக அவரகுறிப்பிட்டுள்ளார். சரணடைய வந்த  ைதிகளதொடர்புபட்ட இலங்கையினபோர்க்  குற்றச்சாட்டுகள்  பற்றிய சர்ச்சையுடனஇன்னரசிற்றி பிரஸபெப்ரவரி 24 நாளிலஐ.நா. அதிகாரி விஜநம்பியாரிடமகேள்வி எழுப்பியது. வெள்ளைக்கொடி  ிவகாரமதொடர்பாக அவரினபங்களிப்பவிபரிக்குமாறகேட்டுககொண்டது. அத்துடனஐ.நா. அமைதி காக்குமநடவடிக்கையிலசிரேஷ்ட ஆலோசகராக சவேந்திர சில்வ  சம்பந்தப்பட வேண்டுமஎன்றுமஅவரஇன்னரசிற்றி பிரஸ்  கேட்டுககொண்டது.

 
இததொடர்பாக  இன்னரசிற்றி பிரஸ்ஸினநிருபரமத்தியரசஸ் லீ நேற்றமுன்தினமவெள்ளிக
கிழமதெரிவித்திருப்பதாவது; 
இந்தககேள்விக்கு  நம்பியாரபதிலஅளிக்கமாட்டாரஎன்றபான் கீ மூனினபிரதிபபேச்சாளரவலியுறுத்திககூறினார். ஆனாலதேவஏற்படினதானபதிலஅளிக்கக்கூடுமஎன நம்பியாரதெரிவித்தார். நம்பியாரஇன்னரசிற்றி பிரஸபினதொடர்ந்தது,  “ நீங்களஇனபபடுகொலையுடனநானசம்பந்தப்பட்டிருப்பதாக கூறுகிறீர்கள்.  உ ங்களுடனபிரச்சினைகளஉள்ளன என்றவாறு'  நம்பியாரகருத்ததெரிவிக்க ஆரம்பித்தார்.  ஒரகணமநிதானித்தவிட்டுபபின்னரஅவர  ேசினார், "இதவிதத்திலமேரி கொல்வினுமசம்பந்தப்பட்டிருந்தார் ..... அவரஇப்போதகாலமாகிவிட்டார். நானஎனதசொந்தபபதிவதெரிவிக்க  ிரும்புகிறேன்.  அவர  (மேரி கொல்வின்)  தனதசொந்தககருத்தமுனவைத்திருந்தார். அவரஎன்னுடனகதைத்திருந்தார். அதஉங்களுக்கதெரியுமஎன்றகொல்வினபற்றி  நம்பியாரகூறினார். சரணடைவோரினசாட்சியமாக செல்லுமாறநம்பியாரமேரி கொல்வினவலியுறுத்தி இருக்கவில்லையஎன்றஇன்னரசிற்றி பிரஸகேட்டது? ஆமஎன்றநம்பியாரதலஅசைத்தார்.


அங்கசெல்லுமாறகேட்கப்பட்டேன். இரதடவைகளபொபபிளேக்குடன் "(அமெரிக்க இராஜதந்திரி)  ொடர்பகொண்டேன் . நாங்கள  இருவருமசெல்வதற்கதிட்ட மிட்டிருந்தோம். கடலமார்க்கமாக  சர்வேதச செஞ்சிலுவைசசங்கத்தாலசெல்ல முடியவில்லை. எங்களுக்க  அனுமதி தருவதற்கஅரசாங்கம்  மறுத்துவிட்டது. எமக்கவேறவழி இருக்கவில்ல  என்று  நம்பியாரதெரிவித்தார்.
சாட்சியங்களஇல்லாமலசரணடைந்தோருக்கமரணமசம்பவித்தவிட்டது. பின்னர  ஏனஅவர்  இதனைபபற்றி கதைக்கவில்லஎன நம்பியாரிடமஇன்னரசிற்றி பிரஸகேட்டது? இந்த கதைய  நம்பியாரதொடர்ந்து  கூறினார்.


"நள்ளிரவிலமேரி எனக்குததொலைபேசி மூலமஅழைப்பவிடுத்தார். இருவரபற்றிககுறிப்பிட்டார்.  அவர்களினபெயரநானமறந்துவிட்டேன்.  அவர்களிலஒருவரசமாதான ஆணைககுழுவைசசேர்ந்தவர். அவர்களசரணடைய விரும்பியிருந்தனர். நாங்கள  உறுதி மொழியபெற்றுககொள்ள வேண்டிய தேவயிருந்தது.  இலகுவான பயணமமேற்கொள்ள உறுதி மொழி பெறவேண்டியிருந்தது.  நானசரி எனககூறியிருந்தேன். நாங்களஇதனைசசெய்வோமஎன்றேன். இதனவெளிவிவகார அமைச்சர்,  ாதுகாப்பஅமைச்சரிடமதெரிவித்தேன். எந்தவொரசரணடையுமகைதிகளைபபோன்றஅவர்களநடத்தியிருப்பார்கள். அதனபினஎன்ன நடந்தத  என்று... ' என்றநம்பியாரதெரிவித்தார்.  மீண்டும  நம்பியாரிடமஇன்னரசிற்றி பிரஸகேள்வி எழுப்பியது.  நீங்களஉறுதி மொழி தொடர்பான விடயத்ததெரிவித்திருந்தாலஅதனபிறகசாட்சியமாக செல்வததடுக்கப்பட்டதா ? நீங்கள  உறுதி மொழி அளித்தவர்களகொல்லப்பட்டுள்ளனர்.  அதபற்றி நீங்களகதைத்திருக்க வில்லை ?

 
இததொடர்பாக நம்பியாரபதிலஅளிக்கையில்" அவர்களதங்களினஆட்களாலசுடப்பட்டதாக கூறப்பட்டது, நான  எந்த ஒரஊகத்தையும்  எடுத்துககொள்ளத்தயாராக இல்லஎன்றநம்பியாரகூறியுள்ளார். நான  ெளி விவகார செயலாளரபாலித்த கோஹணவுடனபேசியிருந்தேனஎன்றநம்பியாரஇன்னரசிற்றி பிரஸுக்ககூறினார்.  
2010 மேயில  ோஹண இன்னரசிற்றி பிரஸுக்கு  வித்தியாசமான கதையைககூறியிருந்தார். இபபோத  ேஜரசவேந்திர சில்வபற்றி நம்பியாரபதிலஅளித்திருக்க வில்லை. ஐ.நா. அமைதி காக்குமநடவடிக்கைகளுக்கான விசேட ஆலோசனைககுழுவில்   பங்கேற்பதற்கசவேந்திர சில்வாவுக்கதடவிதிக்கப்பட்டிருந்தது. அவருக்குபபதிலாக நிரந்திர வதிவிடபபிரதிநிதி கோஹண  இடம்பெறுவாரஎன பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றதஎன்றஇன்னரசிற்றி பிரஸதெரிவித்திருக்கின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com