|
||||
|
ஐ.நா.மனித உரிமைகள்
பேரவை, இலங்கைக்கு
எதிரான பிரேரணை
ஈரான், ச
வூதி, கட்டார், மலேசியா முஸ்லிம் நாடுகள் இலங்கையை ஆதரிக்க தீர்மானம்
ஐ.
நா. மனித
உரிமைப் பேரவையின்
19 ஆவது அமர்வின்
போது இலங்கைக்கு
எதிராகக்
கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள
பிரேரணையை
தோற்கடிக்க
ஈரான், கட்டார், சவூதி அரேபியா,
மலேசியா போன்ற முஸ்லிம்
நாடுகள் உறுதியளித்துள்ளன.
தாய்லாந்தும்
இலங்கைக்கு
எதிரான பிரேரணையை
தோற்கடிக்கும்
வகையில் வாக்களிப்பதாக
அறிவித்துள்ளதாக
இலங்கைத்
தூதுக் குழுவுடன்
ஜெனீவா சென்றுள்ள
அமைச்சர்
ரிசாத் பதியுதீன்
மற்றும் பிரதி அமைச்சர்
எம். எல். ஏ.
எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்
தெரிவித்தனர்.
மனித உரிமைப்
பேரவையில்
இலங்கைத்தூதுக்
குழுத் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரையை நாடுகள்
பலவும் பாராட்டியுள்ளன.
இலங்கைக்கு எதிராக
பிரேரணை கொண்டு வருவது தவறானது எனவும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
சிபார்சுகளை
செயற்படுத்த
அவகாசம் வழங்க வேண்டும்
எனவும் நடுநிலையான
நாடுகள் பலவும் தெரிவித்ததாக
பிரதி அமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஐ.
நா. மனித உரிமைப்
பேரவையின்
19 ஆவது அமர்வு
நேற்று முன்தினம்
ஜெனீவாவில்
ஆரம்பமானது.
இலங்கை சார்பாக
அமைச்சர்
மஹிந்த சமரசிங்க தலைமையில்
அமைச்சர்களான
நிமல் சிரிபால டி சில்வா,
ஜீ. எல். பீரிஸ், அநுர பிரியதர்சன
யாப்பா, ரவூப் ஹக்கீம்,
ரிசாத் பதியுதீன்
அடங்கலாக
52 பேர் கொண்ட
குழு ஜெனீவா
சென்றுள்ளது.
அமெரிக்கா உட்பட மேலைத்தேய
நாடுகள் இலங்கைக்கு
எதிராக பொய்க் குற்றச்சாட்டுகள்
அடங்கிய பிரேரணை ஒன்றை கொண்டு
வர தயாராகி
வருகின்றன. இதற்கு எதிராக
நட்பு நாடுகளின்
ஆதரவைப் பெறுவதற்காக
இலங்கைத்
தூதுக்குழு
பல்வேறு மட்டங்களில்
பேச்சு நடத்தி வருகிறது.
தனித்தனிக் குழுக்களாகவும்
தூதுக் குழுவாகவும்
இலங்கைக்
குழுவினர்
பல்வேறு நாட்டு பிரதி நிதிகளுடன்
தொடர்ச்சியாக
பேச்சு நடத்தி வருகின் றனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
ரிசாத் பதியுதீன்,
பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அடங்கலான
குழுவினர்
முஸ்லிம்
நாட்டு பிரதிநிதிகளை
சந்தித்து
பேச்சு நடத்தினர்.
கட்டார் வெளிவிவகார
அமைச்சர்
கலீத் பின் முஹம்மத்
அல் - அதீயா,
சவூதி அரேபிய அமைச்சர் பந்தர் பின் முஹம்மது
அல் அபான்,
மலேசிய வெளிநாட்டமைச்சர்
ஹனிபா அமான், ஈரான்
வெளியுறவுத்துறை
அமைச்சர்
அலி அக்பர்
சலாஹி மற்றும் அந்நாட்டு
தூதுவர்களுடன்
முஸ்லிம்
அமைச்சர்கள்
குழு பேச்சு
நடத்தியதாக
பிரதி அமைச்சர் எம். எல். ஏ.
எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த
சமரசிங்க
தலைமையிலான
இலங்கைக்குழு
தாய்லாந்து
வெளிவிவகார
அமைச்சர்
சுரபெங் டெவிசக்கை
சந்தித்த
போது இலங்கைக்கு
முழுமையாக
ஒத்துழைப்பு
வழங்குவதாக
அவர் உறுதியளித்துள்ளார்.
மனித உரிமை பேரவை கூட்டத்தில்
அவர் இலங்கைக்கு
ஆதரவாக உரையாற்றியதாகவும்
இலங்கைக்கு
ஒத்துழைப்பு
வழங்குமாறு
ஏனைய நாடுகளை
கோரியதாகவும்
ஹிஸ்புல்லாஹ்
கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழு
அறிக்கையை
செயற்படுத்தத்
தேவையான உதவிகளை வழங்கவும்
தாய்லாந்து
அமைச்சர்
உறுதியளித்துள்ளார்.
ஐ.
நா. வில்
அமைச்சர்
மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரையை பல
நாடுகள் பாராட்டியுள்ள
அதேவேளை முன்னைய நிலைப்பாட்டை
மாற்றி அவை இலங்கைக்கு
சார்பாக செயற்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இலங்கைக்கு
எதிராக மேற்கத்திய
வல்லரசுகள்
சில முன்னெடுக்கும்
செயற்பாடுகளை
தோல்வியடையச்
செய்ய ஈரான் எல்லா
சந்தர்ப்பங்களிலும்
இலங்கைக்கு
உதவுமென ஈரான் வெளியுறவுத்துறை
அமைச்சர்
அலி அக்பர்
சலாஹி இலங்கை அமைச்சர்கள்
குழுவினரிடம்
தெரிவித்துள்ளதாக
ஜெனீவா சென்றுள்ள
இலங்கையின்
கைத்தொழில்,
வணிகத்துறை
அமைச்சர்
றிசாத் பதியுதீன்
தெரிவித்துள்ளார்.
இலங்கை குழுவுடனான
சந்திப்பின்
போதே அவர்
இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின்
தற்போதைய
முன்னேற்றம்
பற்றியும்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கான
நிவாரண மற்றும் வாழ்வாதார
செயற்பாடுகள்
உச்ச நிலையில்
முன்னெடுக்கப்பட்டுவருவது
குறித்து
அமைச்சர்கள்
மேலும் விளக்கமளித்ததாக
அமைச்சர்
றிசாத் பதியுதீன்
கூறினார்.
ஈரான் தமது ஆதரவையும்,
தம்மோடு நெருக்கமாக
செயற்படும்.
ஐக்கிய நாடுகள்
மனித உரிமை
பேரவை அங்கத்துவ
நாடுகளிடமும்,
இலங்கைக்கு
எதிராக மேற்கொள்ளப்படும்
தீர்மானங்களை
வலுவிழக்கச்
செய்யும்
வகையில் செயற்படுவதற்கான
தெளிவான விளக்கங்களையும்
வழங்குவதாக
வெளியுறவு
அமைச்சர்
சலாஹி பிரதிநிதிகளிடம்
உறுதியளித்துள்ளார்.
நேற்றும் இலங்கைக்குழு
பல்வேறு நாடுகளுடன்
பேச்சு நடத்தியது.
ஐ.
நா. மனித உரிமை அமர்வுகள்
மார்ச் 23 ஆம் திகதி
வரை நடை
பெறவுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |