Contact us at: sooddram@gmail.com

 

கெடுபிடி யுத்த களமாக மாறிவருமஜெனீவமனிதஉரிமைகளபேரவஅமெரிக்கதலைமையிலான மேற்குலகினவியூகங்களமுறியடிக்குமமுயற்சியிலகொழும்ப

ஜெனீவாவிலஐ.நா.  மனித  உரிமைகளஆணைக்குழுவினகூட்டததொடரநடைபெறுமநிலையிலஇலங்கைக்கபாரிய நெருக்கடியை  கொடுக்குமநோக்குடனஅமெரிக்காவிலிருந்து 15 பேரடங்கிய உயரமட்டக்குழுவுமபிரிட்டனஎம். பி. க்கள் 4 பேருமஜெனீவாவுக்கவருகைதரவுள்ளதாக அறியவருகிறது. ஜெனீவவந்துள்ள அரசாங்க குழுவினரஇந்தததகவலஅறியப்படுத்தினர். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினபொதுமக்களபாதுகாப்பு, ஜனநாயகமமற்றுமமனித உரிமைகளுக்கான பிரதிசசெயலாளரான மரியஒடேரஇக்குழுவிலஇடம்பெறுவாரென தெரியவருகிறது. இவரஅண்மையிலஇலங்கைக்கவந்திருந்தார். ஜெனீவமனித உரிமைகளஆணைக்குழுவிலஇலங்கைக்கஎதிராக அமெரிக்கமுழவீச்சுடனும  ஏனைய நாடுகளினஆதரவதிரட்டுமநடவடிக்கையிலுமஈடுபட்டுவருவதாலஇலங்கதரப்பகடுமவிசனமடைந்துள்ளது.


இலங்கைக்கஏற்கனவஆதரவவெளியிட்ட நாடுகளசில அமெரிக்காவினஅழுத்தங்களுக்கஉட்பட்டகுத்துக்கரணமஅடிக்கலாமஎன்ற சந்தேகமுமமேலோங்கி இருப்பதால  இலங்கை  குழுவினரதாமமுன்னரசந்தித்த உறுப்பநாடுகளினபிரதிநிதிகளமீண்டுமசந்திக்கவேண்டியிருப்பதாக  அறியவருகிறது. எதிர்வருமநாட்களிலஅரசாங்க தரப்பினர் ஐ. நா. மனித உரிமைகளஆணைக்குழுவினஉறுப்பநாட்டுபபிரதிநிதிகளசந்திக்கவுள்ளனர்.
இதேநேரமஇலங்கஅரசாங்க தரப்பினரஎதிர்வரும் 1,2,3 ஆமதிகதிகளிலநாடதிரும்ப திட்டமிட்டிருக்கின்றனர். எனினுமஇலங்கைக்கஎதிரான அமெரிக்கமற்றுமபிரித்தானிய  ாடுகளினபிரசாரங்களமுறியடிக்குமநோக்குடனஇலங்கஇராஜதந்திரிகளைககொண்ட குழுவொன்றமீண்டுமதொடர்ந்தஜெனீவாவிலதங்கியிருக்கவுமவாக்களிப்பநடைபெறுமமார்ச் 22 ஆமதிகதிக்கமுன்னதாக முக்கிய அமைச்சரஅடங்கிய குழுவொன்றஜெனீவவந்தபிரசாரங்களிலஈடுபடவுமதீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளமுஸ்லிமநாடான ஜோர்தானஇதுவரஇலங்கஅரசாங்கத்திற்கஆதரவவழங்க முனவராத நிலையிலஅந்நாட்டினஆதரவைபபெற்றுககொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக விரைவிலஜோர்தானுக்கபயணமமேற்கொள்வாரெனவுமஇல்லையேலஜோர்தானநாட்டமன்னருடனபேசுவதற்கான முயற்சிகளிலஈடுபடுவாரெனவுமஜெனீவஅரச தரப்பவட்டாரங்களதெரிவித்தன.


இலங்கையிலமனித உரிமமீறலசம்பவங்களுக்கபொறுப்புககூறுதலதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகளஆணைக்குழுவிலமேற்கொள்ளப்படுமமுயற்சிகளுக்கஆதரவதெரிவிப்பதஎன்றஐரோப்பிய ஒன்றியத்தினவெளிவிவகாரபபிரிவதீர்மானித்துள்ளது.  பிரசெல்சிலதிங்கட்கிழமநடபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தினவெளிவிவகாரபபிரிவகூட்டத்திலேயஇந்த முடிவஎடுக்கப்பட்டுள்ளது.


ஐ.நா. மனித உரிமைகளஆணைக்குழுவிலமேற்கொள்ளப்படுமமுயற்சிகளுக்கஆதரவதெரிவிப்பதஎன்றுமநல்லிணக்க ஆணைக்குழுவினபரிந்துரைகளஇலங்கஅரசாங்கமமுழுமையாக நடைமுறைப்படுத்துவதஐரோப்பிய ஒன்றியமஊக்குவிக்குமஎன்றுமஇந்தககூட்டத்திலதீர்மானமநிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தககூட்டத்திலஐரோப்பிய ஒன்றியத்திலஅங்கமவகிக்குமநாடுகளினவெளிவிவகார அமைச்சர்களபங்ககொண்டுள்ளனர். இதனாலஐ.நா. மனித உரிமைகளஆணைக்குழுவிலஅங்கம  வகிக்குமஒன்றியத்தினசகல உறுப்பநாடுகளுமஇலங்கைக்கஎதிராக செயற்படுமநிலஏற்பட்டுள்ளது.

 
திங்கட்கிழமஜெனீவாவிலஅமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகளஆணைக்குழுவினகூட்ட அறையிலஆரம்ப நிகழ்வு   இடம்பெற்றது.  ஐ.நா. மனித உரிமைகளபேரவபிரதிததலைவரலோறலசாரி, ஐ .நா. பொதுசசபையினதலைவரநசீரஅப்துலஅசிஸஅலநாசர் , ஐ.நா. மனித உரிமைகளஉயர்ஸ்தானிகரநவநீதம்பிள்ளை, சுவிற்சர்லாந்தின  ெளிவிவகார திணைக்களததலைவரடிட்டியரபேர்க்ஹல்டரஆகியோரஇந்தககூட்டத்துக்கமுன்னிலவகித்தனர். 
இலங்கையிலிருந்தவருகைதந்துள்ள அரசாங்க தரப்பினரஇதிலகலந்தகொண்ட போதிலுமசில அரசாங்க பிரதிநிதிகளுமஇலங்கையிலிருந்தவந்த ஊடகவியலாளரசிலருமநின்றகொண்டகூட்டததொடரஅவதானித்ததாக இலங்கையிலிருந்தஜெனீவவந்திருந்த ஆங்கில பத்திரிகஒன்றினஊடகவியலாளரகவலவெளியிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com