|
||||
|
தமிழர்கள் மீது உண்மையான
அக்கறை இருந்தால்
கூட்டமைப்பு
அரசுடன் பேசவேண்டும்
இலங்கையில்
மழைபெய்ய
கூட்டமைப்பினர்
அமெரிக்காவிலும்
ஆபிரிக்காவிலும்
குடைபிடிப்பது
தவறு. தமிழ் மக்கள்
குறித்து
உண்மையான
அக்கறை இருந்தால்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
அரசாங்கத்துடன்
பேச வேண்டும்.
இதற்காக நாங்கள்
மீண்டும்
அழைப்பு விடுக்கின்றோம்.
தவறும் பட்சத்தில்
இருக்கும்
தமிழ் கட்சிகளுடன்
அரசாங்கம்
பேசி தீர்வை
வழங்கும்
என்று பாரம்பரிய
கைத்தொழில்
மற்றும் சிறு தொழில்
முயற்சி அபிவிருத்தி
அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
மக்களின் உரிமைக்காக
குரல் கொடுப்பதாக
கூறிக்கொண்டு
ஜனநாயகத்திற்கு
எதிராக செயற்படுவதை
ஒரு போதும்
ஏற்றுக்கொள்ள
முடியாது
என்றும் அவர் மேலும்
தெரிவித்தார். எதிர்கட்சிகளின் சத்தியாக்கிரகத்தை
சிலர் குழப்ப முயன்றது தொடர்பாக தமிழ் தேசிய
கூட்டமைப்பு
முன்வைத்த
ஒத்திவைப்பு
பிரேரணைக்கு
பதிலளித்து
உரையாற்றிய
அமைச்சர்
டக்ளஸ் தேவா னந்தா
மேலும் குறிப்பிடுகையில் :- தமிழ்
கூட்டமைப்பின்
செயற்பாடுகள்
தமிழ் மக்களுக்கு
இருப்பதையும்
இழக்க வைக்கச் செய்வதற்கு
துணைபோகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு
போராட்டம்
நடத்தி எதுவும் நடைபெறப் போவதில்லை.
கோழி கூவி பொழுது விடிவதில்லை
என்பது தான் உண்மை. மீள்
குடியமர்த்தப்பட
வேண்டும்
என்று கோரும் மக்களின் போராட்டத்தை
நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் கறையான்
புத்துக்குள்
கருநாகம்
உள்ளது போன்று அதனை த. தே.
கூட்டமைப்பு அரசியல்
மயப்படுத்தியது. இந்த
நாட்டில்
இனி அதிஉயர்
பாதுகாப்பு
வலயம் என்று ஒன்று
இருக்காது
என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்று கூறினார். இதன் ஓர் அங்கமாக
வலிகாமம்
வடக்கின்
9 கிராம சேவகர் பிரிவுகளில்
முழுமையாக
மீள் குடியேற்றமும்,
8 கிராம சேவகர் பிரிவுகளில்
பகுதியளவிலான
மீள் குடியேற்றமும்
செய்யப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள பகுதிகளிலுள்ள
மக்களும்
வெகுவிரைவில்
மீள்குடியமர்த்தப்படுவர்.
இது தொடர்பில்
நாங்கள் ஜனாதிபதி, பாதுகாப்புச்
செயலாளர்
மற்றும் யாழ் படை
அதிகாரிகளுடன்
பேசி வருகின்றோம். புலிகள் இயக்கம் தமக்கு கிடைக்கப்பெற்ற
பல வாய்ப்புக்களை
தவறவிட்டது
போன்று தமிழ் தேசிய
கூட்டமைப்பினரும்
தமக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பங்களை
தட்டிக் கழித்தும்,
தவறவிட்டும்
வருகிறது. விரும்பியதை
பேசவும் எண்ணியதை எழுதவும் ஜனநாயக சுதந்திரம்
தேவை. மக்களின் உரிமைக்காக
இழைக்கப்படும்
அநீதிக்காக
பேசவோ, வாதாடவோ நாங்கள் ஒரு போதும்
தயங்க மாட்டோம். எனவேதான்
பலத்த சவால்களுக்கு
மத்தியில்
20 வருடங்களாக
மக்கள் எம்மை தெரிவு
செய்கின்றனர். எதுவாக
இருந்தாலும்
அதனை அரசாங்கத்துடன்
தான் பேசி
பெற்றுக்கொள்ள
வேண்டும். இலங்கையில்
மழை பெய்ய
அமெரிக்கா
ஆபிரிக்காவுக்கு
சென்று குடைபிடிப்பது
தீர்வாகாது. ரி.
என். ஏ. என்ற
ஆங்கிலப்
பதத்திற்கு
அன்று தமிழ் தேசிய
இராணுவம்,
இன்று தமிழ் தேசிய
கூட்டணி என்பதாகும். உயர்
பாதுகாப்பு
வலயம் நிரந்தரமானது. அது விடுவிக்கப்பட
மாட்டாது
என்று தேசிய கூட்டமைப்பு
கூறிவந்தது.
ஆனால் இன்று படிப்படியாக
உயர் பாதுகாப்பு
வலயம் விடுவிக்கப்பட்டு
வருகின்றது. கூட்டமைப்பின்
ஒருவரது வீடும் விடுவிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று
இடம்பெயர்ந்த
எமது மக்கள்
தமது சொந்த
இடங்களில்
மீளக் குடியமர்த்தப்பட்டு
வருகின்றார்கள். அழிவு
யுத்தத்தை
முடிவுக்குக்
கொண்டு வந்த ஜனாதிபதிக்கு
நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். தாம் வளர்த்துவிட்ட
பயங்கரவாதத்திற்கு
தாமே பலியானது
தான் தமிழ்
தலைமைகளுக்கு
நடந்தது.
த. தே. கூட்டமைப்பு இருக்கும்
முன்னேற்றகரமான
சூழலில் இருந்து தமிழ் மக்களை
ஆயுத கலாசாரத்தில்
தள்ள முயல்கின்றது.
தமிழ்
மக்கள் குறித்து உண்மையான அக்கறை இருந்தால்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
அரசாங்கத்துடன்
பேச வேண்டும். இன்றேல் இருக்கும்
தமிழ் கட்சிகளுடன்
அரசாங்கம்
பேசும். எதிர்க் கட்சி கூட்டணியின்
கூட்டத்தின்
மீது தாக்குதல்
நடத்தப்பட்டிருந்தாலோ
ஏதும் தவறு நடந்திருந்தால்
நிச்சயம்
தண்டிக்கப்படும்
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |