|
||||
|
பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்டவர்களின்
இரத்தவாடையும்
வரலாற்றுத்
துரோகமும்
இலங்கையில் இனப்படுகொலைக்கும்
இனச் சுத்திகரிப்பிற்கும்
யார்யாரெல்லாம்
உதவினார்கள்
என்று பட்டியல் போட்டால் அவர்களில்
பெரும்பாலனவர்கள்
ஒன்று கூடியதை இன்று பிரித்தானியப்
பாராளுமன்றத்தில்
பார்த்திருக்கலாம்.
பாராளுமன்றம் பன்றித்தொழுவம்
என்பார்கள்.
பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்ட
ஈழத்தமிழர்களின்
இரத்தவாடை
வீசியது.
உலகத் தமிழர் பேரவை என்று
அழைக்கப்படும்
அன்னிய நிதியில் இயங்கும் முன்னைநாள்
புலிகளின்
நேரடி ஆளுமைக்கு
உட்பட்ட அமைப்பு ஒழுங்கு செய்திருந்த
கூட்டம் பிரித்தானிய
பாராளுமன்ற
கட்டடத்துள்
நடைபெற்றது.
இன்று(27.02.2013) காலை பத்துமணிக்கு
ஆரம்பமான
இந்தக் கூட்டத்தில்,
இலங்கை அரசிற்கு இன அழிப்பு
நடைபெற்ற
போது மட்டுமல்ல
இன்றும் ஆயுதங்களை
வழங்க அனுமதித்த
பிரித்தானிய
அரசின் உதவிப் பிரதமர் கலந்துகொண்டார்.
தாராளவாதக் கட்சியைச்
சேர்ந்த கூட்டரசாங்கத்தின்
உதவிப் பிரதமர் நிக் கிலேக்
சனல் நான்கின்
இனப்படுகொலை
ஆவணத் தொகுப்பைப்
பார்த்து
அதிர்ந்து
வேறு போயிருக்கிறார். நிக் கிலேக் அதிந்துபோனதைப்
பார்த்து
அங்கிருந்த
ஊடகவியலாளர்களும்
அறிவு சீவித்தவர்களும்
புல்லரித்துப்
போயிருக்கிறார்கள்.
பன்றித்தொழுவத்தில் பெரும்
விவாதங்களை
நடத்தும்
மூன்று பிரதான கட்சிகளது
பிரதிநிதிகளும்
ஒரே மேடையில்
இருந்து வீடியோ பார்த்து அதிர்ச்சியடைந்தாலும்
பிரித்தானியப்
பாரளுமன்றக்
கட்டடம் கல்லுப் போல அசையாமல்
இருந்தது
வியப்பை ஏற்படுத்தியது.
சிங்கள பௌத்த
பேரினவாத்தைத்
தோற்றுவிக்கும்
போதும், உலகம் முழுவது
அழிக்கப்படுவதையும்
அமைதியாகப்
பார்த்துக்கொண்டிருந்த
பாராளுமன்றம்
எத்தனை இனப்படுகொலைகளுக்குக்
களம் அமைத்துக்கொடுதிருக்கும்?
அறுபது ஆண்டுகளுக்கு
முன்னர் சிறுபான்மைத்
தேசிய இனங்கள் ஒடுக்குமுறை ஆரம்பித்த அதே இடத்தில்
இன்று அரசியல் முள்ளிவாய்க்காலுக்காக
ஒன்று கூடியிருந்தார்கள்.
இன்றுவரைக்கும் பிரித்தானியாவில்
வாழும் தமிழர்களின்
வாக்குப்
பொறுக்கும்
தொழிலுக்காக
அவ்வப்போது
நினைவு நிகழ்வுகளிலும்
கூட்டங்களிலும்
தலைகாட்டும்
ஆளும் கட்சி எம்.பிக்களும்
எதிர்க்கட்சி
எம்.பிக்களும்
கூடியிருந்த
கூட்டத்திற்கு
ஏற்றவாறு
தமது கருதுக்களைக்
கூறி மறைந்தனர்.
ஆர்பாட்டங்களுக்கோ கூட்டங்களுக்கோ
நிகழ்வுகளுக்கோ
இவர்கள் தங்களது தொகுதிகளிலிருந்து
பத்துப் பொதுமக்களையாவது
கூட்டிவந்தது
கிடையாது.
பி.ஏ.காதர், இரா.சம்பந்தன்
போன்றோரும்
மடக்கி வைத்திருந்த
தமது வீரவசனங்களை
ஒப்புவித்துவிட்டு
ஓய்ந்தனர்.
2009
ஆம் ஆண்டு
பிரித்தானியப்
வெளிவிவகாரச்
செயலரும்
பிரஞ்சு வெளிவிவகார
அமைச்சரும்
இணைந்து இலங்கை போர்க்குற்றத்திற்காகத்
தண்டிக்கப்பட
வேண்டும்
என்று அறிக்கைவிடுத்து
நான்கு ஆண்டுகள் கடந்து இன்று அடிமைகளும்
எஜமானர்களுமாக
எமது போராட்டம்
அடகுவைக்கப்பட்டுவிட்டது.
தன்னுரிமைக்காகப் போராடும்
ஒடுக்கப்பட்ட
தேசிய இனம் ஒன்றின்
புலம் பெயர் பிரதிநிதிகள்
என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக்கொண்டவர்கள்
போராட்டத்தை
நேரடியாகவே
காட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் போராட்டம்
அழிக்கப்பட்டது.
கஷ்மீரில் மக்கள்
சுய நிர்ணய
உரிமை கோரிப் போராடுகிறார்கள்.
அருகிலிருக்கும் பாகிஸ்தானிய
ஆக்கிரமிப்பிற்கும்
இந்திய ஆக்கிரமிப்பிற்கும்
எதிராகப்
உறுதியோடு
நெஞ்சை நிமிர்த்திப்
போராடுகிறார்கள்.
நாகாலந்தில் சுயநிர்ணய
உரிமைக்காகப்
போராடும்
மக்களை எதிர்கொள்ள
முடியாமல்
இந்திய அரசு அவர்களின்
பிரதிநிதிகளை
நெதர்லாந்திலே
பேச்சுவார்த்தைக்கு
அழைக்கிறது.
உலகில் எந்தப்பக்கம்
திரும்பினாலும்
வீரம் செறிந்த மக்களின் போராட்டம்
அதிகாரவர்க்கத்தை
அதிரவைக்கிறது.
இவர்களை அனைவரது எதிரிகளோடும்
கைகோர்த்துக்கொண்டு
பிரித்தானியப்
பாராளுமன்ற
வளாகத்திலிருந்து
‘தமிழ்த் தேசிய இனம்
உங்களின்
எதிரிகள்’
என்று பிரகடம் செய்திருக்கிறார்கள்
ஜீரிஎப் உம் அதன்
விசில்களும்.
ஒடுக்கப்படும் மக்களின் எந்தப்பிரதிநிதிகளும்
இழைக்காத
வரலாற்றுத்
தவறை இவர்கள்
திறம்படச்
செய்து முடித்திருக்கிறார்கள்.
கோட்டு சூட்டு
போட்ட தமிழ் மேட்டுகுடிகளால்
ஆரம்பித்து
வைக்கப்பட்ட
தேசிய வியாபாரம்
இன்று அதே கோட்டு
சூட்டு போட்ட கனவன்களால்
பிரித்தானியப்
பாராளுமன்றத்தில்
வரலாற்றுத்
துரோகத்தை
நடத்தி முடித்திருக்கிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |