|
||||
|
ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும்
மதித்து நடக்காமையே
புலிகளுக்கு
வீழ்ச்சி
- சம்பந்தன்
ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை
யும் மதிக்கத்
தவறியதாலேயே
புலிகள் சர்வதேச ரீதியில் பின்னடைவைச்
சந்தித்து
இறுதியில்
வீழ்ச்சியடையும்
நிலை ஏற்பட்டது
எனத் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும்
த இந்து தமிழ் நாளிதழுக்கு
வழங்கிய பேட்டியிலேயே
சம்பந்தன்
இவ் வாறு
தெரிவித்துள்ளார்.
புலிகளின் மிகப் பெரிய தவறுகளாக
எவற்றைக்
கருதுகிaர்கள்?
எனக் கேட்கப்பட்ட
கேள்விக்குப்
பதிலளித்த
அவர், மனித
உரிமைகளை
அவர்கள் மதித்திருக்க
வேண்டும்.
ஜனநாயகத்தை மதித்திருக்க
வேண்டும்.
இந்தக் குறைகளே
சர்வதேச அளவில் அவர்களுடைய
பின்னடைவுக்குப்
பெரும் காரணமாக அமைந்தன என்று கூறினார். இலங்கைத் தமிழர்களின்
நீண்ட போராட்டத்துக்கு
நீங்களும்
ஒரு சாட்சியம்
என்ற வகையில்
சொல்லுங்கள்,
கடந்து வந்த பாதையில்
தமிழர்கள்
தரப்பில்
தவறவிட்ட
வாய்ப்புகள்,
வீணடித்த
வாய்ப்புகள்
என்று இன்றைக்கு
நீங்கள் எதையெல்லாம்
குறிப்பிடுவீர்கள்?
எனக் கேட்கப்பட்ட
மற்றுமொரு
கேள்விக்குப்
பதிலளித்த
இரா. சம்பந்தன்,
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்
அடிப்படையில்
நாங்கள் செயல்பட முன்வந்திருந்தால்,
அதற்கு முழுமையான
ஒத்துழைப்பை
நல்கியிருந்தால்,
ஒரு தீர்வு
கிடைத்திருக்கும்.
அம்மையார்
சந்திரிக்கா
பண்டாரநாயக்காவின்
ஆட்சியின்
ஆரம்பக் காலத்தில்
தமிழ் மக்கள் பிரச்சினையில்
மிக ஆக்கபூர்வமான,
முற்போக்கான
செயல்பாடுகளை
அவர் முன்னெடுத்தார்.
அந்தக் காலகட்டத்தையும்
நாம் பயன்படுத்திக்
கொண்டிருக்க
வேண்டும்
என நினைக்கிறேன்
என்றார். அந்த
இரு சந்தர்ப்பங்களும்
வீணடிக்கப்பட்டதில்
பிரபாகரனுக்கு
முக்கிய பங்கு உண்டு. அப்போது இது தொடர்பாக பிரபாகரனுடன்
நீங்கள் பேசியது உண்டா? எனக் கேட்டபோது,
இல்லை. அந்தச் சந்தர்ப்பங்களில்
பிரபாகரனை
நேரடியாகச்
சந்திக்கும்
வாய்ப்பு
எனக்குக்
கிடைத்ததில்லை.
என்றாலும், என் கருத்துக்களைப்
பரிமாறியிருக்கிறேன்.
பின்னர், அவரைச்
சந்திக்க
வாய்ப்பு
கிடைத்த காலகட்டத்திலும்
இது தொடர்பான
ஆலோசனைகளைத்
தெரிவித்திருக்கிறேன்.
அந்த ஆலோச னைகளை அவர்
உதாசீனப்படுத்
தினார் என்று கூற
முடியாது.
ஆனால் அதன்படி
அவர் நடந்து
கொள்ளவில்லை. உண்மையில்,
பிரபாகரனுடைய
அரசியல் திட்டம் என்னவாக இருந்தது? உங்களுக்குப் பிடிபட்டதா?
அவருடன் உறவில்
இருந்தபோது
நீங்கள் இதுபற்றி எல்லாம் பேசியது உண்டா? ஆக்கபூர்வமாக அவர் எதிர்வினையாற்றியது
உண்டா? எனக் கேள்வி
எழுப்பிய
போது, நாங்கள்
நிறையக் கதைத்திருக்கிறோம். எங்களுக்குள் ஒருபோதும்
கசப்பான அனுபவங்கள்
ஏற்பட்டதாகச்
சொல்ல மாட்டேன்.
அவருடைய அரசியல்
திட்டம்பற்றி
எனக்குத்
தெளிவு கிடையாது.
ஆனால், எப்போதும்
நான் ஒரு
விஷயத்தைக்
குறிப்பிடுவது
உண்டு. ‘புலிகளின்
இராணுவ பலத்தை எல்லோரும்
மதிக்கிறார்கள். ஆனால்,
அந்த இராணுவ
பலமானது நம் மக்களின்
அரசியல் பலமாக மாற
வேண்டும். இல்லாத சூழலில்,
அந்த இராணுவ
பலம், அதற்காகக்
கொடுக்கப்பட்ட
விலை, தியாகங்கள்
யாவும் பெறுமதியற்றுப்
போய்விடும்’
என்று சொல்வேன்.
துரதிர்ஷ்டவசமாக அந்த ஆலோசனை அவர்களால்
ஏற்கப்படவில்லை
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |