|
||||
|
ஓர் ஆண்டுக்கு மேல்
பசிபிக் கடலில்
தத்தளித்த மெக்ஸிகோ
நாட்டவர் மீட்பு
பசுபிக்
கடலில் ஓர் ஆண்டுக்கும்
அதிக காலம் படகொன்றில்
வழி தவறி சிக்கிக்கொண்ட
மெக்சிகோ நாட்டவர்
ஒருவர் மார்ஷல்
தீவுகளில் கரையொதுங்கியுள்ளார். மோசமான நிலையில்
மீட்கப்பட்ட அவர்
தனது சொந்த நாட்டுக்கு
அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
மார்ஷல் தீவுகளின்
தலைநகர் மஜுரோவுக்கு
மருத்துவ சோதனைக்காக
அழைத்துச் செல்லப்பட்ட
ஜோஸ் இவான் என்ற
மேற்படி நபர்,
நான் மெசிக்கோவுக்கு
திரும்ப வேண்டும்
என்று வலியுறுத்தினார்.
கடந்த 2012 ஆம்
ஆண்டு டிசம்பரில்
தனது நண்பருடன்
கண்ணாடியிழை படகில்
பயணத்தை ஆரம்பித்ததாக
இவான் குறிப்பிட்டார்.
இவரை இபோன்
யடோல் என்ற தீவிலிருக்கும்
மக்கள் கடந்த வியாழக்கிழமை
மட்டனர். உடல்
தெலிந்த நிலையில்
கிழிந்த உள்ளாடை
ஒன்றடன் மாத்திரம்
இருந்த இவான்,
தான் இருந்த படகு
சிறு கடற்பாறைத்
தொகுதியை ஏட்டியதையடுத்தே
கரைக்கு அடித்து
வரப்பட்டுள்ளது. சுமார்
5000 மைல்கள் வரை திக்கு
தெரியாமல் பயணித்திருக்கும்
இவர் வெறும் கையை
பயன்படுத்தி மீன்கள்,
பறவைகள் மற்றும்
ஆமைகளைப் பிடித்து
உயிர்வாழ்ந்துள்ளார். தன்னுடன்
வந்த நண்பன் பல
மாதங்களுக்கு
முன்னரே உயிரிழந்து
விட்டதாக அவர்
குறிப்பிட் டுள்ளார். எனினும்
24 அடிகொண்ட படகு
எவ்வாறு சிக்கலில்
மாட்டிக்கொண்டது
என்றும் நண்பன்
எவ்வாறு இறந்தார்
என்பது பற்றியும்
தகவல் வெளியாகவில்லை. தமது
குழுவொன்று குறித்த
நபரை படகொன்றில்
சென்று சந்தித்ததாக
நோர்வே நாட்டு
மானிடவியல் துறை
மாணவன் ஒலா பில்ஸ்டான்ட்
குறிப்பிட்டுள்ளார். 'அவரது படகை பார்த்த
போது அதில் பறவை
குஞ்சுகள், இறந்த
ஆமை ஒன்று ஒருசில
ஆமை ஓடுகள் இருந்தன.
அவர் மோசமான
உடல் நிலையில்
இருக்கிறார் எனினும்
உள ரீதியில் நல்ல
நிலையில் இருக்கிறார்"
என்றார். கடந்த
ஞாயிற்றுக்கிழமை
மார்ஷல் தீவுகளின்
தலைநகருக்கு அழைத்துச்
செல்ல ரோந்து படகொன்றில்
ஏற்றப்பட்ட இவான்,
'நான் மோசமாக உணர்கிறேன். நான் எங்கே இருக்கிறேன்.
எனக்கு என்ன
ஆனது' என புலம்பிக்
கொண்டிருந்தார். ஸ்பானிய
மொழி மாத்திரமே
பேசும் அவர் உள்ளூர்
அதிகாரிகளுடன்
படங்களை வரைந்து
காட்டியே தனது
நிலையை விளக்கி
வருகிறார். கடந்த
2006ஆம் ஆண்டிலும்
இதேபோன்றே மார்ஷல்
தீவுகளில் மூன்று
மீனவர்கள் மீட்கப்பட்டிருந்தனர். பசுபிக் கடலிங்
தாம் 9 மாதங்கள்
தத்தளித்திருந்ததாக
அவர்கள் கூறி இருந்தனர்
மழை நீர் கடற்
பறவைகள் மற்றும்
மீன்களை கொண்டே
அவர்கள் உயிர்பிழைத்தனர். இந்நிலையில்
தற்போது மீட்கப்பட்டிருக்கும்
இவான், மழை பெய்யாத
காலங்களில் ஆமை,
மீன், பறவை இரத்தங்களை
குடித்ததாக விபரித்துள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |