|
||||
|
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின்
தூக்குத்
தண்டனை இரத்து
ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
தூக்கு தண்டனை பெற்ற முருகன்
உள்ளிட்ட
மூவரின் தண்டனையை ரத்துச் செய்து இந்திய உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 மே மாதம்
ஸ்ரீபெரும்புதூரில்
இடம்பெற்ற
குண்டு வெடிப்பில்
உயிரிழந்தார். இந்த
படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த
வழக்கை விசாரித்த
சிறப்பு நீதிமன்றம்
நளினி, முருகன், பேரறிவாளன்,
சாந்தன் ஆகியோருக்கு
மரண தண்டனையும்,
மேலும் 24 பேருக்கு பல்வேறு பிரிவுகளில்
தண்டனை வழங்கப்பட்டது. நளினியின் தண்டனை
பின்னர் ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டது.
இதையடுத்து,
முருகன், பேரறிவாளன்,
சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு
கருணை மனு அனுப்பினர்.
ஆனால், அந்த
கருணை மனு மீது
எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படாததால்,
அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை
உயர் நீதிமன்றத்தில்
தொடர்ந்த
வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு
மாற்றப்பட்டது.
வழக்கு தலைமை நீதிபதி
பி.சதாசிவம்,
நீதிபதிகள்
ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் அடங்கிய முதல்
டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு
வந்தது. வழக்கு கடந்த ஜனவரி
30ஆம் திகதி
விசாரணைக்கு வந்தபோது, முருகன், சாந்தன், பேரறிவாளன்
சார்பில்
மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி
ஆஜராகி வாதிட் டார். அவர்
வாதிடும்போது,
பேரறிவாளன்,
சாந்தன், முருகன் மூவருக்கும்
1998 ஜனவரி 28 அன்று தடா நீதிமன்றத்தில்
மரண தண்டனை
விதிக்கப்பட்டு,
1999 மே 11ஆம் திகதி உச்ச
நீதிமன்றத்தில்
தடா நீதிமன்றம்
அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 3 பேரும்
ஜனாதிபதிக்கு
2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
26இல் கருணை
மனு தாக்கல்
செய்தனர்.
கருணை மனுக்கள் 11
ஆண்டுகளுக்கும்
மேலாகக் கிடப்பில்
போடப்பட்டு
2011ஆம் ஆகஸ்ட்
மாதம் 12 மே; திகதி
நிராகரிக்கப்பட்டு,
2011 செப்டம்பர்
மாதம்9 ஆம்
திகதி மரண தண்டனை
நிறைவேற்ற
ஆணை இடப்பட்டது. கருணை மனுவை பரிசீலிக்க
11 ஆண்டுகளுக்கு
மேல் எந்த
முடிவும்
எடுக்காமல்
தாமதம் செய்ததற்கு
மத்திய அரசு எந்த
காரணமும்
கூறவில்லை.
உள்துறை அமைச்சகத்தில்
5 வருடங்கள்
6 மாதம் கருணை மனுக்கள்
எந்த அசைவும்
இல்லாமல்
தேக்கத்திலேயே
இருந்தன. அதுபோலவே, ஜனாதிபதியிடம்
5 வருடங்கள்
6 மாதம் எந்த நகர்வும்
இல்லாமல்
அப்படியே
இருந்தன.
இந்தக் காலதாமதம்
ஒன்றே 3 பேரின் மரண தண்டனையை
ரத்துச் செய்ய
போதுமானதாகும்
என்று வாதிட்டார்.
வழக்கு பெப்ரவரி மாதம் ஆம்
திகதி மீண்டும் விசாரணைக்கு
வந்தது. அப்போது,
மத்திய அரசு சார்பில்
ஆஜரான அட்டனி ஜெனரல்
வாகன்வதி
வாதிடும்போது,
காலதாமதத்தை
மட்டுமே காரணமாகக்
கொண்டு இந்த வழக்கில்
உத்தரவிட
முடியாது.
குற்றத்தின் தன்மையைத்தான்
கணக்கில்
கொள்ள வேண்டும்.
காலதாமதம் ஏற்பட்டதை
காரணமாகக்
கூறி சில
வழக்குகளில்
தண்டனை குறைக்கப்பட்டது
இந்த வழக்கில்
பொருந்தாது.
மனுதாரர்கள் இதுவரை தங்களின் குற்றங்களுக்கு
எந்த வருத்தம்
கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் சிறையில்
மன உளைச்சல்
எதுவும் இல்லாமல் புத்தகம் படித்தல், எழுதுதல், கலை நிகழ்ச்சிகளில்
பங்கேற்று
மகிழ்ச்சியுடன்
உள்ளனர்.
இந்த வழக்கின்
தன்மை முற்றிலும்
மாறுபட்டது.
எனவே, தண்டனையை ரத்து செய்யக்
கூடாது என்றார்.
இதற்கிடையே, இந்த வழக்கில்
முருகன், சாந்தன், பேரறிவாளன்
சார்பில்
தங்களுக்கு
விதிக்கப்பட்ட
தண்டனையை
ரத்துச் செய்யக் கோரி எழுத்து
பூர்வமாக
ஒரு மனுவை
தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு
வாதங்களையும்
கேட்ட நீதிபதிகள்
வழக்கின்
தீர்ப்பை
தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில்
3 பேர் தண்டனையை
ரத்து செய்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மூவரின் தூக்கு
தண்டனை ரத்து செய்யப்பட்டு
ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின்
இந்த தீர்ப்பிற்கு
பேரறிவாளன்
தாய், உறவினர்கள்
வரவேற்பு
தெரிவித்துள்ளனர். தீர்ப்பிற்கு மகிழ்ச்சி
தெரிவித்து
கோயம்பேட்டில்
பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
3
பேர் விடுதலை
குறித்து
மத்திய மற்றும் மாநில அரசுகள்
முடிவு செய்யலாம்
என்று நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர். 3 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்ற
நீதிபதிகள்
தீர்ப்பில்
மேற்கண்டவாறு
அறிவுறுத்தியுள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |