|
||||
|
மத்திய தொலை
தொடர்பு துறை ஊழலில் தயாநிதியும்..அண்ணன் கலாநிதியும்..சிறை செல்வதை ஆண்டவனே
வந்தாலும்….?
சிபிஐ- யின் ஒரு
தற்காலிக ரிப்போர்ட்படி (தேதி – செப்டம்பர் 10, 2007 ) ஒவ்வோர் அழைப்பிலும் இவர்கள் ஏன் தீவிரவாதிகளோடு இணைந்து செயல்பட்டிருக்க மாட்டார்கள் என்கிற சந்தேகம் வலுக்கின்றது. உலகில் எந்த நாட்டிற்கும் செய்திகளோடு புகைப்படங்களை சில வினாடிகளில் பரிமாறிகொள்ளும் திறன் படைத்தவை இந்த பைபர் கிளாஸ் கேபிள்கள்.. இவை தனியார் யாருமே பயன்படுத்தவே கூடாது என்பது அரசின் பாதுகாப்பு உத்தரவு. ஒரு சாம்பிள் ஸ்டடி செய்ததில், மார்ச் 2007-ல் மட்டும் ஒரு தொலைபேசியில் (எண் -24371515 ) மட்டுமே 48,72,027 யுனிட் அளவிற்கு தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. அப்படியானால், 323 தடங்களுக்கு 1,573,664,721 யூனிட் அளவுக்கு பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வோர் யூனிட்டிற்கும் இரண்டு ரூபாய் (இது மிக குறைவே) என்று கணக்கிட்டால் இவர்கள் பயன்படுத்திய இந்திய அரசாங்கத்தின் இழப்பாக (மயக்கமே வருகின்றது தொகை கணக்கிட்டால்) 2G ஊழலுக்கு சற்றும் சளைத்ததல்ல. ரூபாய் 1,573,664,721. அதாவது ஒன்றரை பில்லியன் ரூபாய். ஒரு பில்லியன் என்பது நூறு கோடிகள் ..நூற்று ஐம்பது கோடிகளையும் தாண்டி. (மயக்கம் தெளிந்ததா? அதாவது இது ஒருமாதத்தின் கணக்கு அப்படிஎன்றால் 8 மாதங்களுக்கு கணக்கீடு செய்தால். ரூபாய் 12,589,317,768. பன்னிரண்டரை பில்லியன் ரூபாய் அளவுக்கு..இழப்பு செய்து இவர்கள் சம்பாதித்துள்ளனர். 3 ஊழியர்களை கைது செய்து கொண்டு போயிருக்கிறார்கள். அடுத்த நாள் மதியம் தான் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில், அவர்களை யாரும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை, தொலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் – தயாநிதிக்கு தகவல் கிடைத்து விட்டது. போலீசார் அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், மூன்றாந்தர முறைகளை ( ? ) கையாள்கிறார்கள். இவருக்கு இந்த தகவல் எப்படிக் கிடைத்ததோ ? சக்சேனாவுக்கு கொடுத்த சிறை மரியாதையை கண்டு நடுங்கி செத்துகொண்டிருக்கின்றார் இந்த கேடி சகோதரர்கள். இதோ தயாநிதி மாறனின் புலம்பலை சற்றே கேளுங்களேன். இந்த நாட்டில் நீதி, நியாயம் எல்லாம் செத்துப் போய் விட்டது. மனித உரிமை கமிஷனுக்கு புகார் போகப்போகிறது. சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார் போகப்போகிறது. எதிர்க்கட்சிகள் கொந்தளித்து எழப்போகின்றன என்றெல்லாம் – தலைவரின் வீட்டு வாசலில் வைத்து செய்தியாளர்களிடம் அழாத குறையாக படபடப்போடு..பயத்தோடு கூறுகின்றார். வேடிக்கை என்னவென்றால் தலவரின் வீட்டு வாசலில் கூட்டம் நடந்தாலும்..தலவர் இது பற்றி வாயே திறக்கவில்லை. திறக்கவும் மாட்டார்.. சரியான சந்தர்ப்பம் பார்த்து இந்த இருவரையும் மாட்டிவிடவே துடிக்கின்றார்.(மனதளவில்) என்னதான் இருந்தாலும் கனியை சிறைக்கு அனுப்பியதில் இந்த கேடி சகோதரர்களின் பங்குதானே முதன்மையானது.. அதனால் விட்டுவிடுவாரா..? தத்தி..ஸ்டாலினும் எச்சரிக்கையாக. திரும்ப திரும்ப ஆர்.எஸ்.எஸ் பிரமுகர், மற்றும் சிபிஐ பற்றி குறைகூறுகிறார், கொந்தளிக்கிறாரே தவிர, தப்பித் தவறிக்கூட மத்திய அரசை குறை கூறவில்லை.கூறவும் மாட்டார். சக்சேனா பற்றி அறிந்தவர்களுக்கு புரிந்திடும்.சக்சேனா ஓர் அசைக்க முடியாத சாட்சியாக வருகின்றார். இவர்களுக்கு எதிராக களம் இறங்க தயாராகிவிட்டார் என்கிறது பக்ஷி. சற்றே பொறுத்திருங்களேன். இவர்களின் கைதும். அவர்களது அழுகையும்..கேட்கும் தினம் மிக மிக அருகில்தான். சுவீட் எடுங்கள்..அள்ளுங்கள்..கொண்டாடுங்கள். ஆண்டவன் இருக்கின்றானடா. எங்களின் அம்மாவை கேவலம் செய்த இவர்களின் நடவடிக்கைக்கு இதோ. பழிவாங்கிவிட்டார்..ஆண்டவன். அதிமுகவினர் சந்தோஷமாக தீபாவளி போன்று கொண்டாடுவார்கள். சந்தேகமே இல்லாமல்..!!! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |