|
||||
|
சென்னையில் இன்று
நடைபெற்ற ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம். விவசாயிகள் நிலத்தையும் பொது நிலத்தையும் எளிதில் கையகப்படுத்த மோடி அரசின் "அரச கட்டளை" பாராளுமன்ற விவாதம் இல்லை! விவசாயிகளின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் நிலத்தை அனுமதியின்றி பெரும் முதலாளிகளுக்கு மாற்றுவதைத் தடுக்க வந்ததே நில கையகப்படுத்தல் சட்டம் - 2013. இந்தச் சட்டத்தின்படி நம் அனுமதியின்றி, விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி தனியார் கம்பனிகளுக்கு கொடுக்க இயலாது. முறையாக பாராளுமன்றத்தில் அமலான இச்சட்டத்தை தற்போது மாற்றி அமைத்து அரசகட்டளையிட்டுள்ளது மோடி அரசு. சட்டத்தின் எல்லா அம்சங்களையும் நீர்த்துப் போகச் செய்த இந்த கட்டளையின் புது விதிகளின்படி: 1. விவசாயிகள் அனுமதியின்றி அரசு, பாதுகாப்பு, தொழிற் பேட்டை அமைத்தல்,கிராமப்புற கட்டமைப்பு, எளியவர்களுக்கு வீட்டு வசதி, மற்றும் பொதுவான கட்டமைப்பு போன்ற ஐந்து காரணங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தலாம். இவை சட்டத்தில் பெரும் ஓட்டைகளையே உருவாக்குகின்றன. இவற்றை வைத்து மிக எளிதாக எந்த ஒரு அரசும் விவசாயிகள் நிலத்தை (உதாரணத்திற்கு ஒரிஸ்ஸாவில் செய்தது போல) எடுத்துக் கொள்ளலாம். அவற்றை தனியார் கார்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கலாம். மிக அவசியமான பொது நலனிற்கு மட்டுமே அரசு, நிலங்களை உடைமையாளர்களிடம் இருந்து (தகுந்த நஷ்ட ஈடு மற்றும் அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு) எடுத்துக் கொள்ளலாம் என்னும் நிலை மாறி, தற்போது பெரும் கார்பரேட்டுகளுக்கு சிறு உடைமையாளர் நிலங்களை, அதுவும் விளை நிலங்களைக் கொடுக்கும் ஒரு ஆபத்தான நிலையையே இந்த கட்டளை உருவாக்குகிறது. 2. நில உடைமையாளர்களில் குறைந்தது 70 சதவீதம் அனுமதி தந்தால் மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்தலாம் என்னும் விதி தளர்த்தப்பட்டுள்ளது. 3. பல தானிய சாகுபடி நடக்கும் எந்த ஒரு விளை நிலமும் உணவுப் பாதுகாப்பைக் கருதி நில உடைமையாளர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படாது என்னும் விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. 4. கட்டமைப்பு வசதி என்கிற பெயரில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிலம் கொடுக்கப்படலாம். 5. இச்சட்டத்தை மீறும் அரசு அதிகாரிகளுக்கு விதிகளின்படி கடும் தண்டனை காத்திருந்தது. தற்போது மோடி அரசின் கட்டளைப்படி இந்த தண்டனை பற்றிய விதி அகற்றப்பட்டதோடு அல்லாமல் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. 6. ஐந்து வருடங்களுக்கு முன்னால் நிலம் கையகப்படுத்தப்பட்டு தற்போது அந்த மாற்றம் முடியாமல் இருக்கும் நிலங்களின் உடைமையாளர்களுக்கு சட்டத்தின்படி நஷ்டஈடு உண்டு. தற்போது அரச கட்டளை இதை விதிகளில் இருந்து எடுத்து விட்டது. 7. சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலம் ஐந்து வருடங்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் நில உடைமையாளருக்கு திரும்பிப் போய்ச் சேரும். மோடி அரசின் கட்டளை இவ்விதியை மாற்றி, அரசே அந்நிலத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. காலனீய பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1894-ம் ஆண்டு அமலுக்கு வந்த கடும் சட்டத்தின் பிடிக்கே தற்போது நம்மை திரும்ப எடுத்துச் செல்கிறது இந்த அரச கட்டளை. எந்தவொரு பாராளுமன்ற அனுமதியோ, பாதிக்கப்பட்ட மக்களின் அனுமதியோ இன்றி பெரும் கார்பரேட்டுகளுக்குத் துணை செய்யும் ஒரே நோக்கத்தோடு அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டளையை எதிர்த்து மக்கள் நலனிலும் ஒன்றுபட்ட வளர்ச்சியிலும் அக்கறை கொள்பவர்கள் யாவரும் ஒன்று திரள வேண்டுகிறோம்.! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |