|
||||
|
சூரிய குடும்பத்துக்கு
வெளியே இன்னொரு பூமி!
சூரிய குடும்பத்துக்கு
வெளியே பூமியைப்போன்றே
பாறைகள் கொண்ட புதிய
கோளை அமெரிக்காவின்
நாஸா விண்வெளி
ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. நாஸா அனுப்பியுள்ள
கெப்ளர் விண்கலம் இந்த கோளை
கண்டு பிடித்தது.
சூரிய குடும்பத்துக்கு
வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள
சுமார் 700 கோள்களும்
வாயுக்கள்
நிறைந்ததாகவோ
அல்லது மணல் போன்ற
துகள்கள்
மட்டுமே கொண்டதாக இருக்கும்
நிலையில்,
முதல் முறையாக பாறைகளுடன்
கூடிய பூமியைப் போன்ற கோள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
மேலும் சூரிய குடும்பத்துக்கு
வெளியே கண்டறியப்பட்டுள்ள
மிகச் சிறிய முதல்
கோளும் இது தான்.
கெப்ளர் 10 பி என்று
பெயரிடப்பட்டுள்ள
இந்தக் கோள் பூமியை
விட 40 சத
வீதம் மட்டுமே பெரிதானது. ஒரு நட்சத்திரத்தை
20 மணி நேரத்துக்கு
ஒருமுறை சுற்றி வருகிறது.
நமது சூரியன்
அல்லாத பிற நட்சத்திரங்களை
சுற்றி வரும் இது
போன்ற கோள்களுக்கு
எக்ஷோபிளானட்
என்று பெயர்.
மிக அதிகமான
வெப்ப நிலையுடன்
காணப்படும்
இந்தக் கோள் உயிரினங்கள்
வசிக்கும்
நிலையில்
இப்போது இல்லை. ஆனால், பூமி உருவாகும்
போது இதைவிடமிக
அதிகமான வெப்ப நிலையில்
தான் இருந்தது
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கெப்ளர்
10 பி கோள்
உருவானபோது
மிகப் பெரியதாக, இன்னும் அதிக வெப்ப
நிலையுடன்
இருந்திருக்கலாம்.
பின் னர் சுருங்கி வெப்ப நிலையும்
குறைந்து
இந்த அளவை
அடைந்தி ருக்கலாம்
என்று கருதப்படுகிறது.
எனவே பூமி போன்ற உயிர்கள்
வாழும் கிரகங்கள்
உருவான வரலாற்றை அறிவதில் இந்த கெப்ளர்
பி. பெருமளவில் உதவலாம்
என்று நம்பப்படுகிறது.
2009 ஆம் ஆண்டில்
விண்ணில்
செலுத்தப்பட்ட
கெப்ளர் விண்கலம் சிக்னஸ் மற்றும் லைரா வானியல்
மண்டலங்களுக்கு
இடையே உள்ள சுமார்
1.5 இலட்சம்
நட்சத்திரங்களை
ஆய்வு செய்து அவற்றைச் சுற்றி வரும் கோள்களை
கண்டுபிடித்து
வருகிறது.
இந்த விண்கலம்
அனுப்பும்
படங்கள், தகவல்களுடன்
பூமியில்
உள்ள நாஸாவின்
பல்வேறு வானியல் தொலைநோக்கிகளும்
இணைந்து இந்தக் கோள்களை ஆய்வு செய்து
வருகின்றன.
இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள
கெப்ளர் 10 பி கோள்
பூமியிலிருந்து
560 ஒளி ஆண்டுகள்
தொலைவில்
உள்ளது. இதன் வயது 8 பில்லியன்
ஆண்டுகளாக
இருக்கலாம்
என்று தெரிகிறது.
அழகாபுரியில் பயின்ற ஜல்லிக்கட்டு
காளைகள்
திமிறிய திமிலுடன்
ஆக்ரோஷமாக
ஓடி வரும்
காளைகளை அடக்க முயலும்
காளையர்களின்
ஜல்லிகட்டு
விழா, மதுரை
மாவட்டத்தில்
நடக்கிறது.
இதில், அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு,
உலகத்தின்
பார்வையை
மதுரை பக்கம் திரும்ப வைத்தது. பழங்காலத்தில்,
“ஏறு தழுவுதல்”
என்ற பெயரில்
இருந்த இந்த வீர
விளையாட்டிற்கு
பல கட்டுப்பாடுகள்
இருந்தும்,
இன்றும் உயிர்ப்புடன்
இருக்க காரணம், தமிழ் கலாசாரம்
ஜல்லிக்கட்டு
காளைகளை வளர்ப்பவர்கள்,
அவரவர் தோட்டத்தில்
பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஆனால், முப்பது
ஆண்டுகளுக்கு
முன், ஒரே
இடத்தில்
அனைத்து ஜல்லிக்கட்டு
காளைகளுக்கும்,
காளையர்களுக்கும்
பயிற்சி அளித்தது அலங்காநல்லூர்
அருகேயுள்ள
அழகாபுரி
கிராமம்.
இக் கிராமத்தின்
ஆரம்பத்தில்
மண் இருந்தது. இது பயிற்சி
பெற வசதியாக
இருந்தது.
அருகேயுள்ள கிராமப்பகுதி
காளைகள் இங்கு பயிற்சி
பெற்றன. காளைகள் ஓடுவதற்கு
ஏற்ப இட
வசதி இருந்ததால்
பயிற்சிக்காக
அழகாபுரி
கிராமத்தை
தேர்ந்தெடுத்தனர்.
தினமும் காலை 7 மணி முதல்
10 மணி வரை
பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக பிரத்தியேக
வாடிவாசலும்
அமைக்கப்பட்டது.
அழகாபுரியில் பயிற்சி
பெற்ற காளைகள் என்றால் ஜல்லிக்கட்டில்
திறமையாக
விளையாடும்
என்று ஒரு காலத்தில்
பேச்சு இருந்தது எனக் கூறுகிறார். இந்த ஊர் தண்டல்காரர்
அழகர்சாமி.
காலங்கள் மாற பயிற்சி களம் இன்று
சிமென்ட்
தளமானது பயிற்சி என்ற பெயரில்
காளைகள் தோப்புகளில்
முடக்கப்பட்டு
விட்டன. காளையர்கள் ஜல்லிக்கட்டு
தினத்தன்று
மட்டும் களத்தில் பாதுகாப்பாக
பயிற்சி பெறும் சூழல் உருவாகிவிட்டது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |