Contact us at: sooddram@gmail.com

 

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் மேலும் இரு கப்பல்கள் கனடா நோக்கி பயணம்

சட்டவிரோதமாகக் குடியேறவிரும்பும் இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு மேலும் இரு கப்பல்கள் தென்கிழக்கு ஆசியா நாடொன்றிலிருந்து கனடா நோக்கி பயணிக்கவுள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர். ஆசிய நாடுகளிலுள்ள இனங்காணப்படாத துறைமுகங்கள் இரண்டிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களை கடத்திவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புலி ஆதரவாளர்கள் உட்பட 400 இலங்கை தமிழர்கள் இந்தக் கப்பலில் பயணிக்க தயாராகுவதாகவும் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கனடா அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இரு வேறுபட்ட தரப்பினரால் இந்த ஆட்கடத்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவர்கள் இதற்கு பயன்படுத்தவென இரண்டு கப்பல்களை தேடிவருகின்றனர். இவ்விரு கப்பல்களும் 200 தொடக்கம் 300 வரையான பயணிகளை சுமந்து செல்லக்கூடியதாகயிருக்கும். இந்த கப்பல்கள் பெயரிடப்படாத அல்லது இனங்காணப்படாத தென்னாசியா துறைமுகங்களிலிருந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கரைநோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது கப்பலேறும் இடங்களை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் அகதிகளுள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கியிருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. காலநிலை சீரடைந்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இவ்விரு கப்பல்களும் தத்தமது இலக்குகள் நோக்கி பயணிக்கலாமென புலனாய்வு தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறிருந்த போதும் தமக்கு இரு கப்பல்கள் புறப்படவுள்ளமை தொடர்பாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருவேளை இவற்றைவிட அதிகமான கப்பல்களும் பயணிக்க வாய்ப்புள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தக்கப்பல்களின் வருகையை தடுக்க முற்பட்டால் அதில் பயணிக்கும் அகதிகளின் உயிருக்கு ஆபத்து நேரலாம். அது தொடர்பில் கடத்தல்காரர்கள் கவலைப்படப்போவதில்லையென்பதால் மிக கவனமாக செயற்பட வேண்டியுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் தாய்லாந்துக்குவந்த இலங்கைத் தமிழர்கள் உல்லாசப் பயணிகளைப் போல அங்கு தங்கியிருப்பதாகவும் உண்மையில் அவர்கள் அடுத்துவரும் கப்பலில் கனடா செல்லக் காத்திருக்கின்றனர் என்றும் குளோப் அன்ட் மெயில் செய்திச் சேவை அண்மையில் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்றதொரு
தகவல் புலனாய்வுப் பிரிவுக்கும் முன்பு கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com