|
||||
|
யாழ்.தேசிய பொங்கல்
விழாவுடன்
குறுகிய அரசியலுக்கு
முற்றுப்புள்ளி
குறுகிய
அரசியல் நோக்கங்களைக்
கைவிட்டு
சகல அரசியல்
கட்சிகளும்
ஒன்றிணைந்து
செயற்பட முன்வர வேண்டுமென்று
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில்
அழைப்பு விடுத்தார்.
இன, மத, குல
ரீதியில்
மக்களைப்
பிளவுபடுத்தும்
குறுகிய அரசியல் யுகத்திற்குப்
பொங்கல் விழா முற்றுப்புள்ளி
வைக்கும்.
இயல்பு நிலையை
நாட்டில்
ஏற்படுத்தி
மக்களின்
வாழ்க்கையைக்
கட்டியெழுப்புவதில்
அனைவரும்
ஒன்றிணைந்து
செயற்படுவோம்
எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு
என்றில்லாமல்
மாபிஃயா எங்கும் ஒழிக்கப்பட
வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை
அரசாங்கம்
மேற்கொண்டுள்ளது.
பயங்கரவாதம் மீண்டும்
தலைதூக்க
இடமளிக்க
முடியாது
எனவும் ஜனாதிபதி கூறினார்.
உள்நாட்டில் ஒன்றும்
சர்வதேசத்தில்
இன்னொன்றுமென
கருத்துக்களை
முன் வைத்து
சில சக்திகள்
நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வருகின்றன.
நாட்டின்
மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்களாக
அனைவரும்
சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில்
பொறுப்புடன்
செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில்
நேற்று நடைபெற்ற தேசிய பொங்கல்
விழா நிகழ்வில்
கலந்துகொண்டு
உரையாற்றும்
போதே ஜனாதிபதி
இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமதுரையில்
மேலும் தெரிவித்ததாவது:-
நாம் எந்த
இனம், மதத்தைக்
கொண்டிருந்தாலும்
எமது கலாசாரம்
பாதுகாக்கப்பட
வேண்டும்.
மேற்கத்தேய கலாசாரத்தில்
ஈர்க்கப்பட்டு
செயற்படும்
நமது பிள்ளைகளுக்குப்
பெற்றோர்
தமது கலாசாரத்தைப்
பழக்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்தியில்
நாம் மேற்கொள்ளும்
நடவடிக்கைகள்
போன்றே அவரவர் கலாசாரத்தைப்
பாதுகாத்து
செயற்படுவதிலும்
முக்கிய கவனம் செலுத்த
வேண்டும்.
இந்த நாட்டில்
எவரும் தனித்து நின்றோ பிரிந்திருந்தோ
வாழ முடியாது.
நாம் இலங்கைத்
தாயின் பிள்ளைகள்.
நாம் தனித்து
நிற்கக் கூடாது. தமிழ், சிங்களம்,
முஸ்லிம்
என நாம்
ஒரே நாட்டில்
ஒரே சந்ததியாக
முன்னேறுவோம்.
சில அரசியல்
தலைவர்கள்
தமது குறுகிய
அரசியல் நோக்கங்களுக்காக
இன, மத,
குல ரீதியில்
மக்களைத்
தூண்டிவிட்டு
பிளவுபடுத்த
முயல்கின்றனர்.
அதற்கு ஒருபோதும்
மக்கள் இடமளிக்கக்
கூடாது. ஐக்கிய இலங்கையில்
ஒன்றுபட்டுவாழும்
சூழலைக் கட்டியெழுப்புவதற்கு
அரசியல் கட்சிகளும்
தயாராக வேண்டும்.
யாழ்ப்பாணம் துரையப்பா
அரங்கில்
பொங்கல் விழா மேடையில்
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்
தேசியக் கூட்டமைப்பு,
ஈ. பி. டி. பி.
என அனைவரும்
மக்களுக்காக
இணைந்துள்ளோம்.
இதே போன்று
மக்களுக்காக
சேவை செய்வதில்
நாம் ஒன்றுபட்டு
செயற்படுதல்
அவசியம்.
இனம், மதம், குலம் என
மக்களை பிளவுபடுத்தும்
குறுகிய அரசியல் நோக்கத்துக்கான
யுகம் இந்த பொங்கலோடு
நிறைவுறட்டும்.
பிரிவினையின்றி நாட்டில்
வாழும் மக்களுக்காக
உழைக்க நாம் ஒன்றிணைவோம்.
மக்கள் எம்மீது
வைத்துள்ள
நம்பிக்கைக்கு
பிரதிபலனை
நாம் மக்களுக்குக்
காட்டியுள்ளோம்.
முப்பது வருட பின்தங்கிய
நிலைக்குப்
பின் நாம்
தற்போது முன்னேற்றமடைந்த
வருகிறோம்.
வடக்கு, கிழக்கு
உட்பட பல்வேறு பகுதிகளிலும்
அபிவிருத்தி
நடைபெறுகிறது.
நாம் எதைச் செய்தாலும்
அதனை விமர்சிப்பதிலேயே
சிலர் உள்ளனர். நாம் பாலம் கட்டினாலோ
அல்லது வீடு கட்டினாலோ
அவை வெளிநாட்டு
நிதியில்
மேற்கொள்வதாக
பிரசாரம்
செய்கின்றனர்.
நாட்டைக் கட்டியெழுப்ப
எம்மிடம்
பணம் இல்லாவிட்டால்
நாம் வட்டிக்குக்
கடன் பெற்றாவது
அதனை நிறைவேற்றுவோம்.
பொறுப்புள்ள அரசாங்கம்
என்ற வகையில்
நாமே அதனை
மீளச் செலுத்துவோம்.
குறுகிய அரசியல்
நோக்கத்தோடு
செயற்படுபவர்கள்
முன் நாம்
சளைக்கமாட்டோம்.
இந்த நாட்டை
இயல்பு நிலைக்குக்
கொண்டு வருவதற்கு
நாம் அனைவரும்
உழைப்போம்.
தமிழ்த் தலைவர்களும்
மக்களுக்காக
எம்முடன்
இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |