|
||||
|
இந்தியாவில்
வாரிசு அரசியலால்
வளர்ச்சிக்கு
தடை சமூகவியலாளர்கள்
கொதிப்பு
உலக
மக்கள் தொகையில் இரண்டாவது
இடம் நிலப்பரப்பில்
ஏழாவது இடம் அதிக
இளைஞர்களின்
எண்ணிக்கையில்
முதலிடம்
உலகின் மிகப் பழமையான
பாரம்பரியம். அறிவியல் உண்மை செறிந்த இலக்கியங்கள்
வற்றாத நதிகள், ஏராளமான இயற்கை வளங்கள் என உலக
நாடுகளின்
உச்சத்தில்
நம் நாடு
இருந்து வருகிறது.
இத்தனை வளங்கள் இருந்தும்
ஊழல் இலஞ்சம்,
வறுமை, வேலையில்லாத்
திண்டாட்டம்,
நேர்மையான
அரசியல்வாதிகளுக்கு
பற்றாக்குறை
என பல்வேறு
பிரச்சினைகளால்,
நாடு பின்நோக்கி
சென்று கொண்டிருக்கிறது.
இந்த பின்னடைவிற்கு
பல்வேறு காரணங்கள்
முன்னிறுத்தப்படுகின்றன.
இவற்றில்
‘வாரிசு’களை
முன்னிறுத்தி
அரசியல், தொழில்துறை
ஆகியவை இயங்குவது
முக்கிய காரணமாக இருக்கிறது
என்ற குற்றச்சாட்டு
பொருளாதார
சமூக வல்லுனர்களால்
முன்வைக்கப்படுகிறது.
மக்கள்
தொகையில்
முதலிடத்தில்
இருந்தாலும்,
நம்மை விட பல
மடங்கு சீனா முன்னேறியுள்ளது. அங்கு வாரிசு
அரசியல் எப்போதே முடிவுக்கு
வந்துவிட்டது.
அங்கு வாரிசு
தலைவர்களுக்கு
முன்னுரிமை
கொடுக்காமல்
அனுபவம் மற்றும் திறமைக்கே
முதலிடம்
தருகின்றனர்.
சீனாவின் வளர்ச்சிக்கு
உண்மையான
காரணம் இதுதான் என்பது அவர்கள் கருத்து. உலகத்திலேயே
அதிகமான வாரிசு தலைவர்களைக்
கொண்ட நாடாக, நம்
நாடு உள்ளது. காஷ்மீரில்
ஓமர் அப்துல்லா
குடும்பத்தில்
ஆரம்பித்து
மத்தியில்
நேரு குடும்பத்தினரும்,
கர்நாடகாவில்
தேவகவுடா,
தமிழகத்தில்
கருணாநிதி
குடும்பம்
வரை வாரிசு
அரசியல் பட்டியல் நீள்கிறது.
தமிழகத்தில்
வாரிசு அரசியல் என்று பேசினால்
கோபப்படும்
முதல்வர்
கருணாநிதி. வெளியிடும் அறிக்கைகளில்
பல்வேறு மாநிலங்களில்
நடக்கும்
வாரிசு அரசியல் குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில்
அண்ணாதுரை,
காமராஜர்,
எம். ஜி.
ஆருக்கு நேரடி வாரிசுகள்
இல்லாததால்
அந்தப் பிரச்சினை
வரவில்லை.
ஆனால் அதன் பிறகுவந்த
தலைவர்களில்
கருணாநிதி
ஸ்டாலின்,
அழகிரி, கனிமொழி, மூப்பனார்
- வாசன், சிதம்பரம்
- கார்த்தி
சிதம்பரம்,
ராமதாஸ் - அன்புமணி என பட்டியல்
நீள்கிறது.
பா. ஜ.
– ம. தி. மு. க., கம்யூனிஸ்ட்
இயக்கங்கள்
வாரிசு அரசியலை முழுமையாக
பின்தள்ளியுள்ளன.
அ. தி. மு. க.வில் வாரிசு
அரசியல் வேறு பரிமாணத்தில்
முளைத்துள்ளது.
கட்சித் தலைவர்கள்
வழியில் அமைச்சர்கள்,
மாவட்டச்
செயலாளர்கள்
என சொற்ப
எண்ணிக்கையிலேயே
தங்கள் அடுத்த வாரிசுகளை
பதவியில்
இருக்கும்போதே
உருவாக்கி
வருகின்றனர்.
பி. எச். பாண்டியன் மனோஜ் பாண்டியன்
உட்பட ஒருசிலர் மட்டுமே குறிப்பிடத்தக்க
வாரிசுகளாக
உள்ளனர்.
‘போபர்ஸ்’ வழக்கிலிருந்து
இன்று ‘ஸ்பெக்ட்ரம்’
வரை கூறப்பட்ட
எந்த ஒரு
ஊழல் குற்றச்சாட்டுகளும்
அவ்வப்போது
பரபரப்பாக
பேசப்படுவதோடு
முடிந்து
விடுகிறது. எவ்விதமான மேல் நடவடிக்கைகளும்
எடுக்கப்படுவதில்லை.
இதன் பின்னணியில்
வாரிசு அரசியல் இருக்கிறது
என்கின்றனர்
சமூக நல
ஆர்வலர்கள்.
இது குறித்து சமூக நல
ஆர்வலர்கள்
கூறியதாவது
நம்
நாட்டில்
வாரிசு அரசியல் என்பது மன்னர்கள்
காலத்தில்
இருந்து தொடர்ந்து
வருகிறது. ஆனால், அந்த காலத்திலேயே
இவை வெற்றி
அடையவில்லை.
வாரிசு அரசியலை
முன்னிறுத்திய
மொகலாய மன்னர்களில்
அக்பர், ஷாஜகான் போன்றவர்களை
தவிர எத்தனை
மன்னர்களின்
பெயர்கள்
நினைவில்
நிற்கின்றன.
ஒரு குடும்பத்தில்
பிறந்த அனைவரும் ஒரே மாதிரியான
சிந்தனை செய்வது கிடையாது.
அவர்களது
செயற் பாடுகள் ஒன்றாக இருக்கும்
என்று சொல்ல முடியாது. ஆனால் சில அரசியல்வாதிகள்
தங்கள் வாரிசுகளுக்கு
பதவி வேண்டுமென்பதால்
சில விடயங்
களை விட்டுக்கொடுப்பதால்,
ஊழலை தட்டி
கேட்க முடியாமல்
போய்விடுகிறது.
தகுதியானவர்கள் புறக்கணிப்பப்படும்
நிலையும்
ஏற்படுகிறது
என தெரிவித்தனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |