|
||||
|
புலம்பெயர்ந்த தமிழர்களும்,
அவர்களின்
அமைப்புகளும்
நாட்டில்
மீண்டும்
வன்முறைகளை
தூண்டிவிடுவதற்கு
முயற்சி யுத்தம் முடிவடைந்து
மூன்றாண்டு
காலம் நிறைவு பெற்றுள்ள
இவ்வேளையில்
புலம்பெயர்ந்த
தமிழர்களின்
அமைப்புகள்
மீண்டும்
இலங்கையில்
வன்முறைகளை
தூண்டுவதற்கு
முயற்சி செய்வதற்கு
இடமளிக்காத
வகையில் ஒரு பாரிய
பாதுகாப்பு
மற்றும் அபிவிருத்தி
திட்டத்தை
பாதுகாப்பு
செயலாளர்
கோட்டாபய
ராஜபக்ஷ இவ்வாண்டில்
அமுலாக்கவு
ள்ளார். பாதுகாப்பு
மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சு
2013ம் ஆண்டில்
கொழும்பு
நகரத்திற்கு
மேலதிகமாக
மேலும் 20 நக ரங்களை
அபிவிருத்தி
செய்வதற்கு
தீர் மானித்துள்ளது. பாதுகாப்பு
மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சு இவ்வாண்டில்
மேற்கொள்ளவுள்ள
அபிவிருத்தி
மற்றும் பாதுகாப்புத்
திட்டத்தின்
ஓரங்கமாகவே
இந்த 20 நகரங்களும்
அபிவிருத்தி
செய்யப்படவுள்ளன. இதனடிப்படையில் யாழ்ப்பாணம்,
எஹலியகொட,
தியத்தலாவ,
இமதூவ, ஊறுபொக்க, கண்டி, நுவரெலியா,
நாரம்மல்,
ஹெட்டிபொல,
பண்டுவஸ்நுவர,
அநுராதபுரம்,
மாத்தறை, தங்கொட்டுவ,
பண்டாரவளை,
வீரகெட்டிய,
ரம்புக்கன,
நுகேகொடை,
மீகஹகியுல,
புளத்சிங்கள,
ஹோமாகமை மற்றும் மொறட்டுவை
ஆகிய 20 நகரங்கள்
இவ்வாண்டில்
அபிவிருத்தி
செய்யப்படும். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின்
யோசனை மற்றும் ஆலோசனைக்கு
அமைய இந்த
பாரிய நகர அபிவிருத்தி
திட்டங்கள்
நடைமுறைப்
படுத்தப்படவுள்ளதாக
தேசிய பாதுகாப்புக்
கான ஊடக
நிலையத்தின்
பணிப்பாளர்
நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். நாட்டின்
பாதுகாப்புக்கு
முக்கியத்துவம்
கொடுத்த இந்த 20 நகரங்களின்
அபிவிருத்
திப் பணிகள்
துரித கதியில் அபிவிருத்தி
செய்யப்படும். பாதுகாப்பு
படையினர்
மற்றும் பொலிஸாரின்
ஒத்துழைப்புடன்
பாதுகாப்பு
மற்றும் அபிவிருத்திக்கான
பாரிய திட்டங்களை
நடைமுறைப்படுத்
துவதற்கு
பாதுகாப்பு
அமைச்சும்
நகர அபிவிருத்தி
அமைச்சும்
தீர்மானித்திருப்பதாக
லக்ஷ்மன்
ஹுலுகல்ல
தெரிவித்தார். இந்த திட்டங்களை
நடைமுறைப்படுத்தும்
போது பொதுமக்களின்
பாதுகாப்புக்காக
குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை
குறைப்பதற்கும்
பொலிஸாரும்
பொது மக்களும்
இணைந்து செயற்படுவதற்கும்
இந்த திட்டத்தில்
வகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள்,
வெளிநாட்டு
முதலீட்டாளர்கள்
வெளிநாடு
களில் இருந்து வந்து எங்கள்
நாட்டின்
அபிவிருத்திக்கு
துணை புரியும்
போது அவர்களுக்கு
பூரண பாதுகாப்பு
அளிப்பதற்
கும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
பாதுகாப்பு அமைச்சு
கடந்த சில ஆண்டுகளாக
இலங்கைக்கு
வருகை தந்த இலட்சக்கணக்
கான வெளிநாட்டவருக்கு
பூரண ஒத்து
ழைப்பை வழங்கியுள்ளது. மனிதாபிமான இராணுவ நடவடிக்கை
களின் ஊடாக எல்.ரி.ரி.ஈ.
பயங்கரவாதத்திற்கு
முற்றுப்புள்ளி
வைக்கப்பட்ட
போதிலும்
புலிகளை ஆதரிக்கும்
வெளிநாட்டில்
உள்ள புலம்பெயர்ந்த
தமிழர்களும்
அவர்களின்
அமைப்புகளும்
நாட்டில்
மீண்டும்
வன்முறைகளை
தூண்டிவிடுவதற்கு
முயற்சிகளை
செய்து வருகின்ற அதே வேளையில்
மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில்
ஜெனீவாவில்
நடைபெறும்
மனித உரிமை
பேரவை கூட்டத்தில்
இலங்கைக்கு
அழுத்தங்களை
ஏற்படுத்
தக்கூடிய
பொய்யான முறைப்பாடுகளை
செய்துவருவதும்
இங்கு அவதானத்திற்கு
எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலை குறித்து தமது அவதானத்தை
செலுத்தி
வரும் பாதுகாப்பு
செயலாளர்
கோட்டாபய
ராஜபக்ஷ, நாட்டின் முன் னேற்றத்திற்கு
எதிராக மேற்கொள்ளப்படும்
இத்தகைய அழுத்தங்கள்
பற்றி உண்மை நிலையை
சர்வதேச ரீதியில் எடுத்துரைப்
பதற்கு நடவடிக்கை
எடுத்து வருகிறார்
என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
இத்திட்டத்தின்
கீழ் தமிழ்
புலம்பெயர்ந்த
அமைப்புகள்
மீண்டும்
நாட்டுக்குள்
புகுந்து
பிரச்சினைகளை
ஏற்படுத்துவதற்கு
இடமளிக்கப்
போவதில்லை
என்றும் அவர் தெரிவித்தார். மக்களின் நல்வாழ்வுக்கு
தீங்கிழைக்கக்
கூடிய, கப்பம் எடுப்பவர்கள்,
சிறுபிள்ளை
களை பாலியல்
ரீதியில்
துஷ்பிரயோகம்
செய்தல், போதைவஸ்து
வியாபாரம்,
ஆள்கடத்தல்,
பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தல்
போன்ற குற்றமிழைப்ப
வர்களை கைது செய்வதற்கு
நாடெங்கிலும்
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தேடுதல் நடவடிக்கைகள்
மேற்கொள்வதற்கும்
இத்திட்டத்தில்
வகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு
சென்று ஐ.நா. சபையின் அமைதிப்படைகளில்
பணி புரிவதற்கும்
இலங்கை பாதுகாப்பு
படையினருக்கு
கூடுதலான
வாய்ப்புகளை
பெற்றுக்
கொடுப்பதற்கும்
பாதுகாப்பு
செயலாளர்
நடவடிக்கை
எடுக்கவுள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |