|
||||
|
கனடாவுக்குள் சட்டவிரோதமாக
நுழைவோருக்கு
புகலிடமில்லை
கனடாவுக்கு சட்டவிரோதமாகச்
செல்ல விரும்பி கடத்தல் காரர்களிடம்
வீணாக பெருந்தொகை
பணத்தைக்கொடுத்து
எவரும் ஏமாற வேண்டாம்
என கனடாவின்
குடியுரிமை,
குடிவரவு
மற்றும் பல்லினக்கலாசார
அமைச்சர்
ஜேசன் கெனீ கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் கனடாவின் குடிவரவுச்
சட்டம் கடுமையாக்கப்பட்டிருப்பதால்
சட்டவிரோதமாக
நுழையும்
எவருக்கும்
புகலிடம்
கோர முடியாது
என்பதுடன்,
ஆட்கடத்தல்களில்
ஈடுபடுபவர்கள்
10 வருடத்துக்கு
மேலாக சிறையில் அடைக்கப்படுவதுடன்,
அவர்களிடமிருந்து
பெருந்தொகையான
தண்டப்பணம்
அறவிடப்படும்
என்றும் கனேடிய அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்
கும் கனடாவின்
குடியுரிமை,
குடிவரவு
மற்றும் பல்லினக்கலாசார
அமைச்சர்
ஜேசன் கெனீ நேற்று
கொழும்பு
சினமன்ட்
கிரான்ட்
ஹோட்டலில்
விசேட ஊடகவிய லாளர் சந்திப்பொன்றை
நடத்தியிருந்தார்.
அங்கு தொடர்ந்தும்
கருத்துத்
தெரிவித்த
அமைச்சர்,
கடந்த சில வருடங்களில்
ஆயிரக்கணக்கான
இலங்கையர்கள்
சட்டவிரோதமாக
கனடாவுக்குள்
நுழைந்து
புகலிடம்
கோர முயற்சித்துள்ளனர்.
இவ்வாறான
சட்டவிரோத
நடவடிக்கைகளைக்
கட்டுப்படுத்த
தாய்லாந்து,
இந்தோனேசியா,
டோகோ போன்ற
நாடுகளுடன்
இணைந்து கனடா நடவடிக்கை
எடுத்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்களைக்
கட்டுப்படுத்த
கனேடிய பிரதமர் 2012 ஆம் ஆண்டு
12 மில்லியன்
கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல்
முகவர்கள்
கனடா பற்றிய
எந்தவிதமான
அறிவுமின்றி
மக்களுக்கு
போலியான வாக்குறுதிகளை
வழங்கி, அவர்களிடமிருந்து
பெருந்தொகை
யான பணத்தைப்
பெற்றுக்
கொண்டு மோசமான படகுகளில்
அழைத்துச்
செல்கின்றனர்.
அவர்களை நடுவழியில்
இறக்கி பரிதவிக்கவிட்டுவிட்டு
தலை மறைவாகி
விடுகின்றனர்.
இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010
ஆம் ஆண்டு
கனடாவுக்குள்
சட்டவிரோதமாக
நுழைய முயற்சித்த
200 இலங்கையர்
தாய்லாந்து
பொலிஸாரால்
கைதுசெய்யப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு ஜூலை,
84 இலங்கையர்
இந்தோனேசிய
அதிகாரிகளால்
கைதுசெய்யப்பட்டனர்.
2010 ஆம் ஆண்டு ஒக்டோபர்,
209 இலங்கையர்
டோகோவில்
கைதுசெய்யப்பட்டு
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அழைத்துவந்த
முகவர்களைப்
பிடிப்பதற்கு
அந்தந்த நாடுகளுடன்
சேர்ந்து
கனடாவும்
நடவடிக்கை
எடுக்கும். இதனையும்
மீறி சட்டவிரோதமாக
கனடாவுக்குள்
நுழைபவர்கள்
புகலிடக்
கோரிக்கையை
முன்வைத்தால்,
அது நிராகரிக்கப்படும்
பட்சத்தில்
அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள். புகலிடக் கோரிக்கை
விண்ணப்பம்
ஏற்கப்பட்டு
விசாரணைகள்
நடைபெற்றாலும்
குறைந்தது
5 வருடங்களுக்கு
அவர்களுக்கு
எவ்வித சலுகைகளும்
வழங்கப்படாது. அதேநேரம்,
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து
எவரும் புகலிடக் கோரிக்கைக்கு
விண்ணப்பிக்க
முடியாது. சட்டவிரோத ஆட்கடத்தல்களைத்
தடுப்பதற்கு
கனடா கடுமையான
நடவடிக்கைகளை
எடுத்துள்ளது. சட்டவிரோதமாக
கனடாவுக்குள்
நுழைப வர் கள்
தடுப்பு முகாம்களிலேயே
தடுத்து வைக்கப்படுவார்கள். 2009 ஆம் ஆண்டு கப்பல்
மூலம் கனடாவுக்குள்
நுழைந்தவர்
களில் பலர் தொடர்ந்தும்
தடுப்பு முகாம்களிலேயே
தங்கவைக்கப்
பட்டுள்ளனர்.
சிலர்
விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, சட்டவிரோதமாக
நாட்டுக்குள்
நுழைபவர்க
ளின் புகலிடக்
கோரிக்கைகள்
உடனடியாக
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
அவ்வாறு பரிசீலிப்பதாயினும்
அதற்கு உரிய காலம்
எடுக்கும்.
எனவே எவரும்
சட்டவிரோதமாக
கனடாவுக்குள்
நுழைவதற்கு
முயற்சிக்க
வேண்டாம்
என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |