|
||||
|
இனரீதியாக பிரிவுகளால்
எதிர்காலத்திற்கு
பாரிய சவால் கிழக்கில் எதிர்ப்பு
அரசியலால்
அநாதைகளான
தமிழ்ச் சமூகம், தமிழ்ப் பிரதேசங்களை
காப்பாற்றுமாறு
அருண் தம்பிமுத்து
கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்
டத்தில் தமிழ் மக்கள்
பாரம்பரியமாக
வாழும் கிராமங்களை
முஸ்லிம்
பிரதேச செயலாளர் பிரிவுகளுடன்
இணைப்பதற்கான
முயற்சிகளை
உடன் நிறுத்துமாறு
ஜனாதிபதியிடம்
கோரிக்கை
விடுத்துள்ளதாக
மட்டக் களப்பு மாவட்டத்தின்
ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியின்
பிரதான அமைப்பாளரும்
ஜனாதிபதியின்
இணைப்பாளருமான
அருண் தம்பிமுத்து
தெரிவித்தார்.
பரம்பரை பரம்பரையாக
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக
வாழும் கிராம சேவையாளர்
பிரிவுகளை
முஸ்லிம்களின்
நிருவாக அலகுடன் இணைப்பதானது
தமிழர் குடிப்பரம்பலை
மாற்றி முஸ்லிம் களை பெரும்பான்மை
இனமாக மாற்று வதற்கான ஓர் முன்
முயற்சி என்ற ஐயம்
தமிழ் மக்கள் மத்தியில்
எழுந்துள்ளது.
1950களில் மட்டக்களப்பு
மாவட்டம்
மட்டக்களப்பு
அம்பாறை என்று பிரிக்கப்
பட்ட வேளையில்,
காரைதீவு,
கல்முனை மற்றும் அக்கரைப்பற்று
போன்ற பிரதேசங் களில் வாழ்ந்த
தமிழ் மக்கள் அடைந்த வரலாற்று துன்பங்கள்
மறக்கப்பட
முடியாதவை.
இன்றைய கிழக்கு
மாகாண சபையில் தமிழ் மக்கள்
அரசியல் அநாதைகளால்
கைவிடப்பட்டுள்ள
நிலையில்
இவ்வாறான
ஒரு முயற்சி
மேற்கொள்ளபட்டிருப்பது
அவர்களை மேலும் விரக்தி நிலைக்கு இட்டுச்செல்லும்.
காலாகாலமாக முஸ்லிம்
சமூகத்தின்
அரசியல் தலைமைகள் அவர்களின்
இணக்கப்பாட்டு
அரசியல் செயற்பாடுகளால்
தமது சமூகத்திற்கான
மேம்பாட்டை
கருத்தில்
கொண்டு பல்வேறு அபிவிருத்தி
களை முஸ்லிம்
சமூகத்திற்கு
பெற்றுக்
கொடுத்துள்ளனர்.
உதாரணமாக ஏறத்தாழ இருபத்தையாயிரம்
மக்கள் வாழும் ஏறாவூர் நகர பிரதேச
சபை இன்று
நகரசபையாக
தரமுயர்த்
தப்பட்டுள்ளது. ஆனால்
முப்பதாயிரம்
மக்கள் வாழும் மண்முனைப்பற்று
பிரதேச சபை இன்னமும்
தரமுயர்த்தப்பட
வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தின்
தமிழ் பிரதிநிதிகளை
எடுத்துக்கொண்டால்
அவர்கள் காலகாலமாக
எதிர்ப்பு
அரசிய லையே நடத்திவந்துள்ளனர். இதன் விளைவு தமிழ் மக்களுக்கான
அபிவிருத்திகள்
முற்றாக புறக்கணிக்கப்
பட்டுள்ளன.
புதிய அரசியல்
கலாசாரத்திற்கான
செயற்பாடுகளை
முன்னெடுத்து
இப்பிரதேச
தமிழ் மக்களின் அபிவிருத்தியை
குறிப்பிட்ட
காலப்பகுதியில்
மேற்கொள்ள
திடசங் கற்பத்துடன்
செயற்படும்
எனது செயற்பாடு
களுக்கு இவ்வறான குறுகிய இனரீதியிலான
பிரிவுகள்
பாரிய சவால்களை ஏற்படுத்து
மென்ற விடயத்தை ஜனாதிபதி அவர்களின்
மேலான கவனத்திற்கு
கொண்டுவந்
துள்ளேன். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |