|
||||
|
வெற்று
வார்த்தைகளைப்
பேசிப் பேசி மக்களை
கூட்டமைப்பு
ஏமாற்ற முடியாது
தென் பகுதியின்
அர சியல்
நிலைமையைப்
பார்க்கும்
போது, பதி
னெட்டாவது
திறத்த சட்டத்திற்கமைய
ஜனாதிபதித்
தேர்தல் இடம்பெறுமாயின்
மீண்டும்
இந் நாட்டின்
ஜனாதிபதியாக
மஹிந்த ராஜபக்ஷ அவர்களே தெரிவு செய்யப்படுவார்.
இதனை விடுத்து
ஜெயசிக்குறுவை
நடாத்திய
சந்திரிகா
பண்டாரநாயக்க
குமாரதுங்கவோ
அல்லது இறுதிக்கட்ட
யுத்தத்திற்கு
தலைமை வகித்தவரும்,
வாத்து சின்னத்தில்
போட்டியிட்டவருமான
முன்னாள்
இராணுவத்
தளபதி சரத் பொன்சேகாவோ
தெரிவாகும்
சூழ்நிலை
இல்லை. இந்த யதார்த்த
நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அடித்துக்
கூறுகின்றார்
முன்னாள்
கிழக்கு மாகாண முதலமைச்சரும்,
ஜனாதிபதியின்
ஆலோசகருமான
சிவநேசதுரை
சந்திரகாந்தன்.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்குள்
பாரிய பிளவுகள் உள்ளமையை காணலாம். ஜோசப் பரராஜசிங்கத்திற்கு
மட்டக்களப்பில்
இரு அணிகளாக
நின்று அஞ்சலிக் கூட்டம் நடாத்தியுள்ளனர்.
வடமாகாண முதலமைச்சர்
சீ. வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதியை
நேரில் சந்தித்து
பேசவுள்ளதாக
கூறுகின்றார்.
இணைக்க அரசியல்
செய்ய முயற்சிக்கின்றார்.
இல்லை இதற்கு
அனுமதிக்க
முடியாதென
கூட்டமைப்புக்குள்
சிலர் முரண்டு பிடிக்கின்றனர்.
இவ்வாறான பல உதாரணங்களைக்
காண்பிக்க
முடியும். மாவட்ட வெட்டுப்புள்ளியை
அன்றிருந்த
அரசாங்கம்
நடைமுறைப்படுத்தி,
தரப்படுத்தலை
மேற்கொண்ட
போது, அழகிய
தமிழில் பேசி அப்பாவி
தமிழ் இளைஞர்களை
ஆயுதம் ஏந்திப் போராடி மடிய வைத்தவர்களின்
பிள்ளைகளில்
யாராவது தமிழ் ஈழம்
கேட்டு போராடினார்களா?
அவர்கள் தமது பிள்ளைகளை
வெளிநாடுகளுக்கு
அனுப்பி கல்வி கற்பித்தனர்.
போராட்ட களத்தில்
வறிய குடும்பங்களைச்
சேர்ந்த அப்பாவி இளைஞர் யுவதிகள் போராடி மடிந்தனர்.
கைது செய்யப்பட்டு
சித்திரவதைக்கு
ஆளாகி சிறையில் வாடி வாழ்வைத்
தொலைத்தனர்.
இதுவே உண்மை. தமிழ்
மக்களின்
விமோசனம்
கருதியே நாம் அரசியலில்
ஈடுபட்டு
வருகின்றோம். தமிழ் மக்களின்
சமூக, பொருளாதார
கல்வி நிலைய மேம்படுத்த
வேண்டும்
என்பதற்காக
நாம் பொது
நோக்குடன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும்,
கருணா அம்மானுடனும்
பேசி உள்ளோம்.
ஆனால், பொது அணக்கப்பாடு
எட்டப்படவில்லை. அரசாங்கத்தை விமர்சிக்கின்ற
எமது மாவட்ட
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
பின் கதவால்
சென்று அரசாங்கத்திடம்
சலுகைகளை
கை நிறையப்
பெற்றுவிட்டு,
மக்கள் மத்தியில்
உரிமை, உரிமை என்று
பேசி ஏமாற்றுவது
நாடகமாகும். பேசுவதற்கு
மட்டும் சில விடயங்கள்
அழகாக இருக்கும். ஆனால் அவை நடைமுறைக்கு
சாத்தியமானதா
என்று சிந்திக்க
வேண்டும்.
எமது நாட்டில்
இல்மனைட்
உள்ளது என்று கதைக்கின்றோம்.
ஆனால் அந்த வளத்தைப் பெற்று உச்சப் பயன்பாட்டைப்
பெற நினைக்கின்றோமா? அரசாங்கம்
காட்டு யானைகளை அதிகளவில்
கொண்டு வந்து விட்டுள்ளதால்
மட்டக்களப்பு
மாவட்ட மக்கள் காட்டு யானை தொல்லைக்கு
ஆளாவதாகப்
பேசுகின்றனர். அப்படியாயின் அனுராதபுரம்,
வெலிக்கந்தை
போன்ற இடங்களில்
தினமும் காட்டு யானை தொல்லையினால்
சிங்கள மக்கள் மரண மடைகின்றனர்.
சொத்துக்களை இழக்கின்றனர்.
அப்படியாயின் இதற்கு
யார் காரணம்?
மக்களை குழப்பிவிட்டு
அரசியல் செய்வதை விட்டுவிட்டு
மக்களைச்
பாதுகாக்கும்
வழிமுறைகளைச்
செய்ய வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |