|
||||
|
தெரியாத தேவதையை
விட தெரிந்த பிசாசு நல்லது
- மஹிந்த
ராஐபக்ஷ் தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு நல்லது என்ற பழமொழிக்கிணங்க, இந்த தெரிந்த பிசாசான மஹிந்தவுடன் ஒன்றுசேருங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள். இன்னும் நாம் முன்னேற வேண்டும். நாம் எப்போதும் உங்களோடு தான். அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. நான் உங்களை பாதுகாப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 'வட பகுதிக்கு பலவேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன். கல்வித்துறையை மிகவும் சிறப்பாக மேம்படுத்தியுள்ளோம். இந்நாட்டில் அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம் பிடித்தவர் உங்கள் பகுதி மாணவனே. நாம் செய்த கல்வி அபிவிருத்தி தான் இந்நிலைக்கு காரணம். மைத்திரிபால சிறிசேன தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்கள் பணம் செலுத்தி கல்வி பெற வேண்டும் என கூறுகிறார். இதன்மூலம் இலவசக் கல்வியை இல்லாமல் செய்ய பார்க்கிறார். இலங்கையிலுள்ள இலவச சுகாதாரம் மற்றும் இலவசக்கல்வியில் கை வைக்க ஒரு போதும் நாம் அனுமதிக்கமாட்டோம். வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் சொல்பவர்கள் நாங்கள் இல்லை. நாம் தெளிவாக சொல்கிறோம் மின்சாரம், போக்குவரத்து, தொழில்நுட்பம் என்பவற்றோடு கல்வியையும் அபிவிருத்தி செய்து உலகை வெல்லும் பிள்ளைகளை உருவாக்குவதே எமது நோக்கம். உங்களது பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் ஆகியோர் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், அதற்கு வராவிட்டால் நாம் என்ன செய்வது. நாம் ஐனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என தெரிந்தும் வடமாகாண சபை தேர்தலை நடத்த ஏற்பாடு செய்தேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண மக்களுக்கு என்ன செய்தார்கள்;. இரணைமடு தண்ணீரை இங்கு கொண்டு வருவதற்கு தடைவிதித்தார்கள். ஆனால் உங்களுக்காக அந்நீரை கட்டாயம் பெற்றுத்தருவேன். நான் சிறுவயதிலிருந்தே பல தடவைகள் வடக்குக்கு வந்துள்ளேன். ஆனால் மைத்திரி எத்தனை தடவை வந்தார் என்பது எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு மைத்திரியை தெரியுமோ என எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை நன்றாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்போது எங்கு சென்றாலும் அபிவிருத்தி வேலைகள் தான் கண்ணுக்கு தெரியும். ஏ - 9 வீதி, புகையிரதம் மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிந்தியுங்கள்.இனவாத அரசு எமக்கு தேவையில்லை. எமக்கு பாசம் தான் தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள். இன்னும் நாம் முன்னேற வேண்டும். நாம் எப்போதும் உங்களோடு தான். அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. நான் உங்களை பாதுகாப்பேன்' என தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |