|
||||
|
முன்னாள் ஜனாதிபதி
அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்தாரா? இயலமையால் விட்டுச் சென்றாரா?
வியாழக்கிழமை இரவு ஆரம்பகட்ட முடிவுகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு சாதகமாக வெளியானதும் என்ன நடைபெற்றது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச தான் தோல்வியடையும் நிலை உருவாகலாம் என உணர்ந்ததும் அவசரகால நிலையை பிரகடனம் செய்து வாக்களிப்பை இரத்துச்செய்ய முயன்றார். அதற்காக தனக்கு நெருக்கமான சிரேஸ்ட அமைச்சர்களுடன் அவசரமாக உரையாடலை நடத்தினார்.. அதற்கு சிரேஸ்ட அமைச்சர்கள் இணங்கவில்லை. தொடர்ந்த இராணுவத் தளபதியுடனும் அராணுவ அதிகாரிகளுடனும் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். அவர்களும் மக்களின் தீர்ப்பை மீறி பலாத்காரமாக ஆட்சியை தொடர இடமளிக்கப் போவது இல்லை என தெரிவித்துள்ளார்கள்... பொலிஸ்தரப்பின் பெரும்பான்மை ஏற்கனவே எதிரணியுடன் நெருக்கமாக இருந்தது... கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளும் ஜனாதிபதியின் நகர்வை வரவேற்கவில்லை... இறுதியாக அவசரகால நிலைப் பிரகடணத்திற்கான ஆவணங்களை தயார் செய்யுமாறு சட்டமா அதிபரை கோரினார், எனினும் சட்டமா அதிபர் அதனை ஏற்கவில்லை. அதன் பின்னரே அவர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டார். ரணில் அவரின் செயலின் விபரீதத்தை எடுத்து விளக்கினார். இதற்கிடையில் முக்கிய இராஜதந்திரிகள் சிலரும் மகிந்தவை தொடர்புகொண்டு அவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என எச்சரித்தனர் , இதன்பின்னரே அவர் பதவிவிலக தீர்மானித்தார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாவே வாக்குகளை வெளியிடுவது தாமதமானது. ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியை அவரது வீடுவரை அழைத்துச் சென்றார், மகிந்த தற்போது டொரிங்டனில் உள்ள அவரது ஆதரவாளரின் வீட்டில் சிக்குண்டுள்ளார். என ஒரு தகவலும் மற்றொரு தகவல் அங்கிருந்த அம்பாந்தோட்டைக்கு சென்று விட்டதகவும் கூறப்படுகிறது... இதேவேளை பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் இன்று காலை மகிந்த ராஜபக்ச ஆராய்ந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமாவும், மாலைதீவிற்கு விமானம் மூலமா தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதும் இவர்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணமானதாக தெரியவருகின்றது. இந்தப் பதிவு கொழும்பின் முக்கிய மட்டங்களில் இருந்து வெளியாகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பதிவிடப்படுகிறது... இந்த விடயங்கள் யாவும் பரபரப்பாக பேசப்படும் அதே நேரம், ராஜபக்ஸ சகோதரர்கள் தோல்வியை தாங்க முடியாமல் எத்தகைய நகர்வுகளை மேற்கொள்வார்கள் என்பதனை பரிந்துகொண்ட எதிரணியினர் அவர்களை சுற்றி இருந்த பாதுகாப்பு அரண்களை மெதுவாக தகர்க்கும் பணியினை ஏற்கனவே ஆரம்பித்து இருந்ததாக எதிரணியின் முக்கியஸ்த்தர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். பாதுகாப்பு படைகள், பொலிஸ் மட்டங்களில் உயர் மட்ட அதிகாரிகளில் இருந்த அடிமட்ட அதிகாரிகளை் வரையிலும், அரசாங்க அதிகாரிகள் மட்டத்திலும் எற்கனவே அட்சி மாற்றத்திற்கான பலமான அஸ்திவாரங்களை கட்டி எழுப்பி இருந்ததாகவும் அந்த முக்கியஸ்த்தர் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |