|
||||
|
கிழக்குமுதலமைச்சர்
விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமேயில்லை! கிழக்குமுதலமைச்சர் விடயம் ஒரு பேசுபொருளல்ல. அவ்விடயத்தில் விட்டக்கொடுப்புக்கு இடமேயில்லை.ஆளும் மத்திய அரசாங்கம் தார்மீகஅடிப்படையிலியங்கி கிழக்கில் நல்லாட்சிக்கான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும்.நாம் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பேற்படாதவகையில் ஆட்சிநடாத்துவோம். இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும் மு.கா.விற்கும் இழுபறி நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றனவே இது பற்றித் தங்களின் கருத்து என்ன என்றுகேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார். இணைந்த வடகிழக்கு மாகாணசபையிலும் கிழக்கு மாகாணசபையிலும் மூன்று தடவைகள் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவான துரைரட்ணம் 35வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர். அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் பிறந்து மட்டக்களப்பில் வதியும் அவர் திருமலைமாவட்டத்திலும் பல காலம் இயங்கியவர் என்ற அடிப்படையில் மூன்று மாவட்டங்களையும் நன்கு அறிந்தவராவார். கடந்த மாகாணசபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்பில்அதிகூடிய வாக்குகளைப்பெற்றிருந்தும் எதிர்கட்சித்தலைவர் பதவியை பெருமனதோடு விட்டுக்கொடுத்த அரசியல்முதிர்ச்சி கொண்டவர். புதிய சபையில் அமைச்சர் பதவிக்காக இவரது பெயர் கட்சிஉயர்பீடத்தில் சிபார்சு செய்ய்பட்டிருக்கின்றது. அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் மத்திய அரசாங்கத்தில் அமைச்சு பதவியையோ வேறெந்த பதவியையோ கேட்கவில்லை.ஆனால் கிழக்கு மாகாணசபையில் குறைந்தபட்சம் எமக்குரிய முதலமைச்சர் பதவி ஒரு அமைச்சர் பதவி ஒரு சபாநாயகர் பதவி என்பவற்றைத் தந்தேயாகவேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை. விட்டுக்கொடுப்புக்குமிடமில்லை. இதற்கு நியாயமான காரணங்களுண்டு. கிழக்கில் தமிழ்மக்கள் 40வீதமும் முஸ்லிம்மக்கள் 37வீதமும் சிங்களமக்கள் 23வீதமும் உள்ளனர். கடந்தகாலங்களில் நாம் விட்டுக்கொடுத்ததன் காரணமாக நடைமுறையிலிருந்த மாகாணசபை கிழக்குவாழ் தமிழ்சமுகத்தை முற்றாகவே புறக்கணித்தது. தமிழ்மக்கள் பலவகையிலும் பாதிக்கப்பட்டார்கள்.தமிழ்பபிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டன. மாகாணசபை அமைச்சரவையிலும் 4முஸ்லிம் அமைச்சர்கள் 1 சிங்கள அமைச்சர் நியமிக்கப்பட்டமை முதல் தொழிலாளர் நியமனம் சிரேஸ்ட அதிகாரிகள் நியமனம் மற்றும் உயரதிகாரிகள் நியமனவிடயத்திலும் இடமாற்றங்கள் வரை தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டார்கள். இதற்குநியாயமான போதிய ஆதாரங்களுள்ளன. உதாரணமாக 10கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் தொடர்ந்து 3 வருடமும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம்கூட தெரிவாகவில்லை. எத்தனையோ தடவைகள் சொல்லிப்பார்த்தும் பலனில்லை. இதைவிட அப்பட்டமான வெளிப்படையான புறக்கணிப்பு ஏதாவது தேவையா? ஆனால் நாம் மாகாணசபையைப்பொறுப்பெடுத்தால் எந்தகொரு இனத்திற்கும் பாதிப்பேற்படாதவகையில் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். ஏனெனில் நாம் ஏலவே பாதிக்கப்பட்டவர்கள். எனவே இன்னுமொரு இனத்தை பாதிக்கும்வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம். இலங்கை மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பரவலாக்கல் குழுவிலும் ஜனாதிபதியின் அதிகாரககுழுவிலும் நாம் அங்கம் வகிக்கின்றோம்.எனவே ஆளும் தரப்பு நல்லிணக்க அம்சத்தில் முதலமைச்சர் விடயத்தைக்கையாண்டு கிழக்கில்நல்லாட்சிநடக்க ஒத்துழைக்கவேண்டும். என்று கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |