|
||||
|
வடக்கில் ஏற்படுத்தியுள்ள
சமாதான சூழ்நிலையை
குழப்ப சிலர் முயற்சி அரசாங்கம் வடபகுதியில்
ஏற்படுத்தியுள்ள
சமாதான சூழ்நிலையை
தெற்கில்
படுதோல்வி
அடைந்துள்ள
சில அரசியல்
கட்சிகள்
குழப்புவதற்கு
முயற்சி செய்வதாக பொருளாதார
அபிவிருத்தி
அமைச்சர்
பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில்
உரையாற்றும்
போது தெரிவித்தார்.
இப்பொழுது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பொறுப்புணர்வுடன்
செயற்படுவதுடன்
அரசாங்கத்தின்
மீள்குடியேற்ற
வேலைத் திட்டங்களில்
இணைந்து செயற்பட முன்வந்திருப்பதையிட்டு
அவர்களுக்கு
நான் நன்றி
தெரிவிக்கிறேனெனவும்
அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின்
2010ம் ஆண்டுக்கான
வரவு - செலவுத்
திட்டத்தின்
இரண்டாவது
வாசி ப்பு
மீதான விவாதத்தை
அரசாங்கத்
தரப்பில்
ஆரம் பித்து
வைத்து உரையாற்றும்
போதே அமைச்சர்
மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து
உரையாற்றுகையில் : சர்வதேச நாணய நிதியம்
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை
முழுமையாக
ஏற்றுக் கொண்டு தான் 2.6 பில்லியன்
அமெரிக்க
டொலர்கள்
நிதியுதவியை
வழங்குகின்றது.
அவர்கள் எமக்கு
எந்த நிபந்தனையும்
விதிக்காமல்
தான் நிதியுதவி
வழங்குகின்றார்கள்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம்,
ஆகிய அபிவிருத்தி
வங்கி போன்ற சர்வதேச
நிதி நிறுவனங்களில்
நாம் நிதியுதவி
பெறுகின்றோம். நாம் அந்த நிறுவனங்களில்
உறுப்புரிமையைப்
பெற்றிருப்பவர்கள்
என்ற அடிப்படையில்
தான் நிதியுதவிகளைப்
பெற்றுக்கொள்ளு
கின்றோம்.
நாம் இந்நிதி
நிறுவனங்களி
டமிருந்து
நிதியுதவியைப்
பெற்றுக்
கொள்ளுவதற்காக
எந்த அரச
நிறுவன த்தையும், சொத்தையும்
தனியார் மயப்படுத்த
மாட்டோம்.
நாட்டு மக்களுக்கு
வழங்குகின்ற
நிவாரணங்களை
யும், மானியங்களையும்
குறைக்க மாட்டோம்.
அரச துறையில்
ஆட்குறைப்பு
செய்ய மாட்டோம் போன்றவற்றை
அந்நிறுவனங்களுக்கு
தெளிவாகக்
கூறி வைத்துள்ளோம். நாம் ஐரோப்பிய
ஒன்றியத்திடமும்
நிதியுதவி
கேட்போம்.
அதற்காக நாட்டின்
இறைமையையும்,
சுயாதிபத்தியத்தையும்,
தனித்துவத்தையும்
ஒருபோதும்
காட்டிக்
கொடுக்க முடியாது.
இவ்விடயத்தில் ஜனாதிபதி
தெளிவான நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கின்றார்.
ஆனால், ஐக்கிய
தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த
போது சர்வதேச
நிதி நிறுவனங்களில்
நிதியுதவி
பெற்ற போது நிபந்தனைகளுக்கு
உட்பட்டுதான்
பெற்றனர்.
1980 களில்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து
60 மில்லியன்
அமெரிக்க
டொலர்கள்
கடனுதவியைப்
பெற்றுக்
கொள்ளுவதற்காக
ஐ. தே. க. ஆட்சியாளர்கள்
ஹோட்டல் துறை, யுனைட்டட்
மோட்டர்ஸ்
உட்பட பல அரச
நிறுவனங்களைத்
தனியார் மயப்படுத்தினார்கள்.
1990ம் ஆண்டில்
ஆசிய அபிவிருத்தி
வங்கியிடமிருந்து
30 மில்லியன்
அமெரிக்க
டொலர்களைக்
கடனாகப் பெற்றுக்கொள்ளவென
பசளை மானியத்தை
நிறுத்தினார்கள். எஞ்சி இருந்த
அரச நிறுவனங்களையும்
தனியார் மயப்படுத்திட
இணங்கினார்கள்.
அவ்வாறு நாம் ஒருபோதும்
செயற்பட்டது
கிடையாது.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின்
அரசாங்கம்
மக்களின்
விருப்பப்படி
செயற்படுகின்றது.
அதன் காரணத்தினால்
தான் எல்லாத்
தேர்தல்களிலும்
ஜனாதிபதி
தலைமையிலான
ஐ. ம. சு. மு.
அமோக வெற்றிபெற்று
வருகின்றது.
ஐ. தே. க. மக்களிடமிருந்து
தூரமாகி வருகின்றது.
மூன்று தசாப்த
காலப் பயங்கரவாதத்தை
ஒழித்து நாடுபூராகவும்
தேசியக் கொடி பறக்கக்கூடிய
சூழலை ஏற்படுத்தியுள்ளோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |