|
||||
|
காஷ்மீரில் மீண்டும்
கலவரம்; பொலிஸ் தடியடி-துப்பாக்கி
சூடு
காஷ்மீரில் 4 நாட்களுக்கு
பிறகு, உள்ளூர் பண்டிகைக்காக
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. ஆனால், மீண்டும்
கலவரம் வெடித்த தால் பொலிஸார்
தடியடி மற்றும் துப்பாக்கி
சூடு நடத்தி
ஆர்ப்பாட்டக்
காரர்களை
கலைத்தனர்.
காஷ்மீரில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ள
மத்திய ரிசர்வ் பொலிஸ் உள்ளிட்ட துணை இராணுவ
படை யினருக்கும்,
ஆர்ப்பாட்டக்
காரர்களுக்கும்
இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, நடந்த துப்பாக்கி
சூட்டில்
11 பேர் உயிரிழந்தனர்.
இதனால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று
ஸ்ரீநகர்
உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கு
பகுதி முழுவதும்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 4 நாட்களாக
ஊரடங்கு உத்தரவு நீடித்த நிலையில், முதல்–மந்திரி
உமர் அப்துல்லா
தலைமையில்
அவசர ஆலோ
சனை கூட்ட
கடந்த வெள்ளிக்கிழமை
இரவு நடைபெற்றது. அப்போது, காஷ் மீரில் கொண்டாடப்படும்
‘மீரஜ்-இ- ஆலம்’ பண்டிகைக்காக
ஊரடங்கு உத்தரவை தளர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று
முன்தினம்
நள்ளிரவு
முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
அங்குள்ள ஹஸ்ரத்பால்
மசூதிக்குச்
சென்று தொழுகை நடத்துவதற்கு
மக்களை அனுமதித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை
நள்ளிரவில்
இருந்தே மக்கள் சென்று வந்தனர் அந்த மசூதியில்
நடந்த முதல்கட்ட
தொழுகையில்
4 ஆயிரம் பேர் பங்கேற்றதாக
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஊரடங்கு உத்தரவு
தளர்த்தப்பட்டதால்,
ஸ்ரீநகரில்
கடைகள் திறக்கப்பட்டன.
பண்டிகையை முன்னிட்டு,
இறைச்சிக்
கடைகளில்
மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
னினும், குமார்வாரி,
நாஸ் சினிமா,
நவ்கத்தா,
மைசூமா போன்ற இடங்களில்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
வீதிகளில்
கூடினர். அவர்களை, பாதுகாப்புப்
படையினர்
விரட்டி அடித்தனர்.
அப்போது, 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல, காகபோரா,
புல்வமா, அனந்தநாக்
போன்ற மாவட் டங்களின்
பல்வேறு பகுதிகளிலும்
மோதல் ஏற்பட்டது.
அதில் 16 துணை இராணுவத்தினரும்
பொது மக்களில்
5 பேரும் காயமடைந்தனர்.
வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டு
இருந்து ஹஸ்ரத்பால்
மசூதியை நோக்கி ஆர்பாட்டக்காரர்கள்
ஊர்வலமாக
சென்றனர். ஜாமியா மசூதியில்
இருந்து ஹ¥ரியத் மாநாட்டு கட்சியின்
தலைவர் மிர்வேஸ் மவுலவி தலைமையில்
சென்ற அந்த ஊர்வலத்தில்
அரசுக்கு
எதிராகவும்
காஷ்மீர்
விடுதலையை
ஆதரித்தும்
கோஷங்கள்
எழுப்பப்பட்டன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |