|
||||
|
இணக்கம் நீடிக்குமா?
நிறைவேற்று
அதிகார பிரதமர்
பதவி:
ஜனாதிபதி
–
ரணில்
இணக்கம் நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி
முறையை நீக்கிவிட்டு
நாடாளுமன்றத்திற்குப்
பொறுப்புக்கூறும்
வகையிலான நிறைவேற்று
அதிகாரமுள்ள பிரதமர்
பதவியை ஏற்படுத்துவற்கு
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவும் ஐ.தே.க.
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்
இடையில் கொள்கையளவில்
இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவ்விருவரும்
இன்று மாலை அலரி
மாளிகையில் சந்தித்து
பேச்சுவார்த்தை
நடத்தியபோதே மேற்படி
இணக்கப்பாடு ஏற்பாட்டுள்ளது. இச்சந்திப்பின்
பின்னர் எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரமசிங்க
செய்தியாளர் மாநாடொன்றை
நடத்தினார். இரு
தரப்பினரும் தொடர்ந்து
பேச்சுவார்த்தை
நடத்துவதற்கு
இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும்
செய்தியாளர் மாநாட்டில்
ரணில் தெரிவித்தார். தேர்தல்முறை
தொடர்பாகவும்
இணக்கம் காண்பதற்கு
முயற்சிக்கப்படும்
எனக் கூறிய ரணில்
விக்கிரமசிங்க,
தற்போதைய விகிதாசார
பிரதிநிதித்துவ
முறையும் தொகுதிவாரி
பிரதிநிதித்துவ
முறையும் கலந்த
புதிய தேர்தல்
முறையை அறிமுகப்படுத்துவதற்கு
இரு தரப்பினரும்
முயற்சிப்பதாகவும்
கூறினார். மக்களுக்கு
நட்புறவான அரசியலமைப்பை
அறிமுகப்படுத்த
நாம் முயற்சிக்கிறோம்.
அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தை
நடத்தும் அதேவேளை
அத்தகைய அரசியலமைப்பையும்
வாழ்க்கைச் செலவைக்
குறைக்கவும் வலியுறுத்தி
ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளையும்
மேற்கொள்வோம்
என ரணில் விக்கிரமசிங்க
கூறினார். இதேவேளை,
இத்தகைய அரசியலமைப்பு
திருத்த யோசனைகள்
தொடர்பாக ஊடகங்கள்
பகிரங்க விவாதங்களை
ஆரம்பிப்பதில்
ஊடகங்கள் பங்காற்ற
வேண்டும் என ரணில்
கூறினார். ஊடகங்களுக்கு
பொன்னான ஓர் வாய்ப்பு
உள்ளது. ஊடகங்கள்
இந்த வாய்ப்பை
கைப்பற்றி பகிரங்க
விவாதங்களை ஏற்படுத்த
வேண்டும். இவ்விடயத்தில்
எம்மை மாத்திரம்
தனியாக விட்டுவிட
வேண்டாம். எப்போதுமே
ஊடக விவாதமொன்று
நடைபெற்றால் புதிய
யோசனைகள் பிறக்கும்.
அது எமக்கு உதவியாக
இருக்கும். நாம்
மக்களுக்காக எமது
பணியை ஆற்றுவோம்
என ரணில் தெரிவித்தார். இதேவேளை,
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ விடுத்த
அறிக்கையொன்றில்,
தனிப்பட்ட நலன்களை
அல்லாமல் நாட்டின்
நலனைக் கருத்திற்கொண்ட
அரசியலமைப்பை
அறிமுகப்படுத்த
வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தலைமை
எப்போதும் நாடாளுமன்றத்திற்கு
பொறுப்புக்கூறும்
வகையிலானதாக இருக்க
வேண்டும் எனவும்
அவர் கூறியுள்ளார். அரசாங்க
– ஐ.தே.க. பேச்சுவார்த்தையில்
அரசாங்கத்தரப்பில்
ஜனாதிபதியுடன்
அமைச்சர்கள் மைத்திரிபால
சிறிசேன, சுசில்
பிரேமஜயந்த, தினேஷ்
குணவர்தன, டலஸ்
அழகப்பெரும, பஸில்
ராஜபக்ஷ, நிமல்
சிறிபால டி சில்வா
ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஐ.தே.க. தரப்பில்
ரணில ;விக்கிரமசிங்கவுடன்
கரு ஜயசூரிய, திஸ்ஸ
அத்தநாயக்க, காமினி
ஜயவிக்கிரம பெரேரா,
ஜோஸப் மைக்கல்
பெரேரா ஆகியோர்
இடம்பெற்றிருந்தனர். இதேவேளை
இவ் இணக்கப்பாடு
பற்றி அரசியல்
அவதானிகள் கருத்து
தெரிவிக்கையில்
ஐதே கட்சி சிறப்பாக
ரணில் விக்ரமசிங்க
வழமைபோல் பேச்சு
வார்த்தைகளில்
இணக்கப்பாட்டுடன்
நடப்பது போல் செயற்பட்டு
சட்டவாக்கல் பாராளுமன்றத்தில்
ஏற்படுத்தும்போது
வழமைபோல் சட்டவாக்கத்தை
கிளித்தெறியும்
நடைமுறையை பின்பற்றாமல்
இருக்க வேண்டும்
என்று தமது விசனத்தை
தெரிவிக்கின்றனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |