|
||||
|
வடக்கு மக்களின்
பிரச்சினைகளுக்கு
சிறந்த தீர்வை பெற்றுக்கொடுங்கள் வடபகுதி அரச ஊழியர்கள்
மத்தியில்
ஜனாதிபதி
வடபகுதியில் இன்று குறிப்பிடத்தக்க
அபிவிருத்தி
ஏற்பட்டுள்ளது. அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு
மக்களின்
கண்ணீரை துடைக்க நீங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
நாம் அனைவரும்
மக்களுக்காக
சேவையாற்ற
வேண்டும்
என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
கிளிநொச்சியில் நேற்று
(14) அரசாங்க
ஊழியர்கள்
மத்தியில்
உரையாற்றும்
போதே ஜனாதிபதி
இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய
ஜனாதிபதி
மேலும் கூறியதாவது : 30 வருட காலம்
இடம்பெற்ற
பயங்கரவாதத்தினால்
பாதிக்கப்பட்ட
மக்களின்
வாழ்க்கையை
நாம் கட்டியெழுப்ப
வேண்டும்.
அன்று பயங்கரவாதிகள்
எமது பிள்ளைகளை
கொன்றனர்.
கர்ப்பிணித் தாய்மாரை,
பால் கொடுக்கும்
தாய்மாரை
கொன்றனர்.
இவற்றை நாம் அறிவோம். அவ்வாறான துயரத்தை
சந்தித்த
மக்களின்
வாழ்க்கையை
கட்டியெழுப்புவது
எமது இப்போதைய
கடமை. மக்களுக்காக செயலாற்ற,
மக்களுக்கிடையே
சென்று அவர்களது பிரச்சினைகளை
இனங்கண்டு
அவர்களுக்கு
சேவையாற்ற
நாம் தயாராக
வேண்டும்.
இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள
அபிவிருத்தி
தெளிவாக தெரிகிறது. உலகில் எங்குமே
இடம்பெறாத
வகையில் இங்கு மக்களை
மீள் குடியமர்த்தும்
நடவடிக்கைகளை
நாம் மேற்கொண்டோம்.
அவர்களுக்கு தேவையான
பாதுகாப்பையும்
வழங்கினோம்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
அரசியல் கொள்கைகள்
இருக்கலாம்.
எனினும் உங்களது
இன்றைய பொறுப்பு அரசியலை மறந்து மக்களுக்கு
சேவை செய்வதாகும்.
அபிவிருத்திக்காக அர்ப்பணிப்பு
செய்வதாகும்.
அடுத்து ஜனாதிபதி
தமிழில் உரையாற்றுகிறார். இன்று ஒரு வரலாற்று பூர்வமான நாளாகும்.
நாட்டின் தலைவர்
ஒருவர் கிளிநொச்சியில்
அரசாங்க அதிகாரிகளிடையே
உரையாற்றுவது
இது முதல்
முறை என
நான் நினைக்கிறேன்.
வட மாகாணம்
முழுவதும்
வாழ்வதற்கு
மிகவும் உகந்த சூழலுடன்
கூடிய இடமாக மாற்றப்பட்டுள்ள
நிலையில்
உங்களிடையே
உரையாற்ற
முடிந்ததையிட்டு
நான் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் அனைவரும்
பொறுப்புமிக்க
அரசாங்க ஊழியர்கள்.
உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு
மிகவும் அத்தியாவசியமானது.
அந்தக் காலத்தில்
எமது தமிழ்
நண்பர்கள்
பலர் அரச
சேவையில்
இருந்தனர்.
அதனை கெளரவமான
சேவை என்று
மக்கள் கருதினர்.
அவர்களில் சிலர் முக்கியமான
உயர் பதவிகளை
வகித்தனர்.
அதனை எவரும்
மறுக்கமுடியாது.
வடபகுதி மக்களுக்கு
சேவையாற்றக்
கூடிய நல்லவொரு சூழல் மீண்டும்
ஏற்பட்டுள்ளது. அப்பாவி மக்கள்
உங்களை தேடி வரும்
போது அவர்களுக்கு
கருணை காட்டுங்கள்.
அவர்களுக்கு முடிந்தவரை
சிறப்பான
தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அவர்கள் திருப்தியுடன்
திரும்பிச்
செல்ல வேண்டும் என்பதே முக்கியமாகும்.
மக்கள் சேவை என்பது கடவுளுக்கு
செய்யும்
சேவைக்கு
ஒப்பானது.
இதை எப்போதும்
மறக்க வேண்டாம்.
30 வருட காலத்தில்
வட பகுதி
அப்பாவி மக்களுக்கு
முழுமையாக
கிடைக்காத
வசதிகளை விரைவில் பெற்றுத் தருவது உங்கள் பொறுப்பாகும்.
வடபகுதி மக்கள்
பல்வேறு பிரச்சினைகளை
கொண்டவர்கள்
அதனை மனதில்
வைத்துக்கொண்டு
நீங்கள் அவர்களுடன்
பேச வேண்டும். அபிவிருத்திக்கென நாம் பாரிய நிதியை
ஒதுக்கியுள்ளோம்.
அதன் மூலம் உயரிய பயனை
மக்களுக்கு
பெற்றுத்தர
வேண்டும்.
பெற்றோர் தமது பிள்ளைகளை
பார்த்துக்கொள்வதைப்
போல் நீங்கள்
மக்கள் பாதுகாக்கப்படும்
வகையில் சேவையாற்ற
வேண்டும்.
அரச சேவை வெறுமனே பெயரளவில்
இருக்கக்
கூடாது. அது மக்களுக்கான
சேவையாக இருக்க வேண்டும்.
காலனித்துவ நாட்களைப்
போலன்றி இப்போது நாம் அனைவரும்
சமமானவர்கள். எமக்கிடையே வர்க்கப்
பாகுபாடு
இல்லை. உங்களுக்கு இலவச கல்வியை பெறும் வாய்ப்பு இருந்துள்ளது.
எனவே அதில் ஒரு பகுதியை
நீங்கள் தாய்நாட்டுககு
திருப்பிச்
செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளது.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |