|
||||
|
‘அதியுயர்
பாதுகாப்பு
வலயங்களை
கட்டம், கட்டமாக அகற்றும் பணி ஆரம்பம்’
வட பகுதியிலுள்ள
அதியுயர்
பாதுகாப்பு
வலயங்களைக்
கட்டம், கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள்
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக
இராணுவப்
பேச்சாளர்
மேஜர் ஜெனரல் ஏ. பி. உபே மெதவல நேற்றுத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின்
கீழ் கிளாலி,
முகமாலை, கச்சாய், சாவகச்சேரி,
மல்லாவி, காங்கேசன்துறை
முதல் தெல்லிப்பளை
வரையான பகுதி யாழ்ப்பாணம்
- காங் கேசன்துறை
வீதியில்
மேற்கு பகுதி, மாங்குளம்
உட்பட பல பிரதேசங்களின்
அதியுயர்
பாதுகாப்பு
வலயங்கள்
ஏற்கனவே நீக்கப்பட்டும்,
குறைக்கப்பட்டும்
இருப்பதாகவும்
அவர் கூறினார்.
அதியுயர் பாதுகாப்பு
வலயங்கள்
அகற்றப்பட்ட
பிரதேசங்களில்
பொதுமக்கள்
மீளக் குடியமருவதற்கும்
அனுமதி வழங்கப்பட்டிரு
ப்பதாகவும்
அவர் குறிப்பிட்டார். வடக்கு - தெற்கு உறவுப் பாலம் நிகழ்ச்சித்
திட்டத்தின்
கீழ் தேசிய
சமாதான பேரவை வடக்கு,
கிழக்கு பிரதேசங்களைச்
சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்களை
தென்பகுதிக்கு
அழைத்து வந்துள்ளது.
இந்த ஊடகவியலாளர்கள்
தேசிய பாதுகாப்பு
ஊடக மத்திய
நிலையத்திற்கு
நேற்று பிற்பகல் விஜயம் செய்தனர். அங்கு நிலையத்தின்
பணிப்பாளர்
நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவையும்,
இராணுவப்
பேச்சாளர்
மேஜர் ஜெனரல் ஏ.பி. உபே மெதவலவையும்
சந்தித்தனர்.
இச்சமயம் பிரதேச
ஊடகவியலாளர்
ஒருவர் எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கும்
வகையிலேயே
இராணுவப்
பேச்சாளர்
மேற்கண்டவாறு
குறிப்பிட்டார். பாதுகாப்புப் படையினர்
தங்கி இருந்த பல கட்டடங்களும்,
தனியார் வீடுகளும்
ஏற்கனவே உரிமையாளர்களிடம்
வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு படையினர்
எப்போதும்
சமாதானத்தையே
விரும்புகின்றனர். அதனால் பழைய நிலைமை ஏற்படாதிருப்
பதற்கு தேவையான சகல நடவடிக்கைக
ளையும் மேற்கொண்டுள்ளோம்.
இராணுவத்தினர் யுத்தம்
புரியக்கூடிய
பிரிவினர்
மாத்திரமல்லர். மாறாக நாட்டின்
அபிவிருத்திக்குப்
பங்களிப்பு
செய்யக்கூடிய,
பிரிவினராகவும்
அவர்கள் உள்ளனர். வட பகுதியில்
இயல்பு நிலையை ஏற்படுத்தும்
பணிகளிலும்,
கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக் கைகளிலும்
பாதுகாப்புப்
படையினர்
ஈடுபட்டு
வருகின்றனர்
என்றார்.
இச்சந்திப்பின் போது கருத்து
தெரிவித்த
ஊடக மத்திய
நிலையப் பணிப்பாளர்
நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, யுத்தம் முடிவுற்று
சுமார் பதினொரு மாதங்கள் தான் நிறைவடைந்துள்ளன.
இருப்பினும் நாம் தேசிய பாதுகாப்பு
விடயத்திற்கு
முன்னுரிமை
அளித்து செயற்பட்டு
வருகின்றோம்.
அதியுயர் பாதுகாப்பு
வலயங்களை
கட்டம், கட்டமாக அகற்றவும்,
குறைக்கவும்
ஏற்கனவே நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
என்றாலும், அவற்றை
எடுத்த எடுப்பிலேயே
முழுமையாக
அகற்ற முடியாது. அவ்வாறு செய்வதால்
பாதுகாப்பு
படையினர்
மாத்திரமல்லாமல்
தமிழ் மக்களும் கூட பாதிப்புகளை
எதிர்நோக்க
நேரிடும்.
இதற்கு நிறையவே
முன்னனுபவங்கள்
உள்ளன என்றார்.
இச்சந்திப்பில் தேசிய சமாதானப் பேரவையின்
நிறைவேற்று
பணிப்பாளர்
ஜெஹான் பெரேராவும்
கலந்துகொண்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |