|
||||
|
கே.பி அரச
சாட்சியாக
மாறும் சாத்தியம்;
பொதுமன்னிப்பு
வழங்கவும்
முடியும்
கே. பி. எனப்படும் குமரன்
பத்மநாதன்
அடங்கலான
பல புலம்பெயர்
தமிழர்கள்
வடபகுதி அபிவிருத்திக்கு
உதவ முன்வந்துள்ளனர்.
நாட்டின் அழிவுக்காக
பயன்படுத்தப்பட்டவர்களை
நாட்டின்
நலனுக்காக
பாதிப்பில்லாதவாறு
பயன்படுத்த
தயாராக உள்ளோம். இலங்கை சட்டத்தின்
பிரகாரம்
கே. பி. அரச சாட்சியாக
மாறும் சாத்தியம்
உள்ளதோடு
அவருக்கு
பொது மன்னிப்பு
வழங்கவும்
முடியும்
என அமைச்சரவைப்
பேச்சாளர்
அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல
கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும்
ஊடக மாநாடு
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில்
நடைபெற்றது. ஆங்கிலத் தினசரி
ஒன்றுக்குக்
கே. பி. வழங்கியுள்ள
பேட்டி குறித்து எழுப்பப்பட்ட
கேள்விக்குப்
பதிலளித்த
அமைச்சர் :
வடக்கு, கிழக்கு
அபிவிருத்திக்கு
உதவுமாறு
புலம்பெயர்
தமிழர்களுக்கு
அரசாங்கம்
அழைப்பு விடுத்துள்ளது.
யுத்தத்தினால் அனைத்தையும்
இழந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை
மேம்படுத்துவதற்காக
அரசாங்கம்
பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு
வழங்க பல புலம்பெயர்
தமிழர்கள்
முன்வந்துள்ளனர்.
புலிகளின் அழுத்தம்
காரணமாகவே
அதிகமான புலம்பெயர்
தமிழர்கள்
அவர்களுக்கு
ஆதரவு வழங்கினர்.
அனைத்து புலம்பெயர்
தமிழர்களும்
அரசாங்கத்துக்கு
எதிரானவர்களல்ல.
புலிகளின் நிதி விவகாரங்களுக்குப்
பொறுப்பாக
இருந்த கே. பி. புலம்பெயர் தமிழர்களினூடாக
பணம் திரட்டவும்
புலிகளுக்கு
கப்பல்கள்,
ஆயுதங்கள்
என்பன கொள்வனவு செய்யவும்
முன்னின்று
செயற்பட்டார்.
ஆனால், தற்பொழுது
புலம்பெயர்
தமிழர்களை
நாட்டின்
அபிவிருத்திக்காக
பயன்படுத்தவும்
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு
அதிக பங்காற்றவும்
கே. பி. முன்வந்துள்ளார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு
தீர்வுகாண
நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று அழிவுக்கு
ஒத்துழைத்தவர்களை
அபிவிருத்திக்காகப்
பயன்படுத்த
அரசாங்கம்
நடவடிக்கை
எடுத்துள்ளது.
கே. பியை அரச சாட்சியாகப்
பயன்படுத்துவது
குறித்து
நீதிமன்றமே
முடிவுசெய்ய
வேண்டும்.
அவருக்கு எதிரான
பல குற்றச்சாட்டுகள்
உள்ளன. இந்த விடயத்தில்
நாட்டின்
நலனுக்காக
பிரதான சட்டங்களுக்கும்
நாட்டின்
இறைமைக்கும்
பாதிப்பில்லாதவாறு
அரசாங்கம்
செயற்படத்
தயாராக உள்ளது என்றார்.
இதேவேளை, இந்தியப் பிரதமரின்
விசேட பிரதிநிதி
ஒருவர் இலங்கை வர இருப்பது
குறித்து
கருத்துத்
தெரிவித்த
அமைச்சர் :
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில்
நெருக்கமான
உறவு காணப்படுகிறது. இந்தியா தான் எமது நெருங்கிய
நட்பு நாடாகும்.
பிரதமரின் விசேட பிரதிநிதி
ஒருவர் இலங்கை வருவது தொடர்பில்
எமக்கு எதுவித ஆட்சேபனையும்
கிடையாது.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின்
இந்திய விஜயத்தின்
போது அவர்
தமிழக எம்.பி.களை சந்தித்தார். இலங்கைக்கு நேரடியாக
வந்து உண்மை நிலையை
அறியுமாறு
ஜனாதிபதி
அவர்களுக்கு
அழைப்பு விடுத்திருந்தார்
என்றார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |