|
||||
|
பாதாள அறைக்குள்
தங்கம், வெள்ளி, இரத்தினம்,
நாணயங்கள்,
பொக்கிஷங்களைக்
கண்டு கனவுலகம் போல உணர்ந்தேன்
"பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறைகளை
பார்வையிட்டு
கணக்கெடுக்க
சென்ற போது, நான்
அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத
அனுபமாகவும்
கனவுலகம்
போலவும் இருந்தது",
என ஓய்வு
பெற்ற நீதிபதி சி.எஸ். ராஜன்
தெரிவித்தார்.
கேரள தலைநகர்
திருவானந்தபுரத்தில்
உலக பிரசித்தி
பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் இருந்த ஆறு பாதாள
அறைகளில்,
ஐந்து அறைகளை உயர்நீதிமன்றத்தினால்
அமைக்கப்பட்ட
குழு திறந்து
பார்த்து
கணக்கெடுப்பு
நடத்தியது.
ஆறாவது அறையை திறக்க
முடியாமல்
போனதால், அவ்வறையை திறப்பது குறித்து நாளை ஆலோசித்து
முடிவெடுக்க
உள்ளனர். அக்குழுவில் மன்னர்
பரம்பரையைச்
சேர்ந்தவரும்,
நீதிபதியுமான
சி.எஸ். ராஜன் மற்றும்
எம்.என். கிருஷ்ணன் ஆகியோரும்
அடங்குவர்.
தான் பார்த்த
கட்சிகள்
குறித்து
நீதிபதி ராஜன் கூறியதாவது,
கோவிலுக்குள்
பாதாள அறைகளுக்கு
செல்லும்
கதவை திறந்ததும்,
பார்ப்போரை
பிரமிக்க
வைக்கும்
மிக பெரிய
கருங்கற்கள்
கொண்ட பாதை மறைக்கப்பட்டிருந்தது.
அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான
எட்டு பேர் கொண்ட
குழு மிகவும்
பாடுபட்டு
அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்ப்பகுதியில் நான்கைந்து
பேர் மட்டுமே
நிற்பதற்குரிய
இடமே இருந்தது.
அவ்வறைகளில் தேக்கினாலான
நிறைய பெட்டிகள்
ஒன்றன் மீது ஒன்றாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அப்பெட்டிகளில் தான் தங்கம்,
வெள்ளி, இரத்தினம்
மற்றும் விலை மதிக்க
முடியாத பொருட்கள்
பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும்
வியப்படைந்தேன்.
நம்ப முடியாத
மாயலோகத்தில்
இருப்பதைப்
போல உணர்ந்தேன்.
அங்கிருந்த விலை
மதிக்க முடியாத பொக்கிஷங்கள்
அனைத்தும்
காலம் காலமாக திருவிதாங்கூர்
மன்னர் பரம்பரையினர்
பத்மநாப சுவாமிக்கு
காணிக்கையாக
அளித்து வந்துள்ளனர்.
அவற்றில் மன்னர்களது
நண்பர்கள்,
பிற நாட்டு
மன்னர்கள்
வழங்கிய பொருட்களும்
உள்ளன.
ஒவ்வொரு முறையும் மன்னர் கோவிலுக்கு
வரும்போதும்,
ஒரு தங்க
நாணயத்தை
சுவாமிக்கு
காணிக்கையாக
வழங்குவது
வழக்கம். இவ்வாறு ஒரு இலட்சத்திற்கும்
மேற்பட்ட
தங்க நாணயங்களை
சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு
காணிக்கையாக
வழங்கி உள்ளார்.
இவ்வாறு அங்கு தங்க
நாணயங்களே
மிக பெரிய
சேகரிப்பாக
காணப்பட்டன. அவற்றில், "சூரத்
நாணயம்" என்று பெயர்
பொறிக்கப்பட்டுள்ளது.
பல சரித்திர
நூல்களை ஆய்வு செய்த
போது நேபாள
மன்னர் குடும்பத்தினர்
100 ஆண்டுகளுக்கு
முன் 25 ஆயிரம்
சாளக்கிராம
கற்களை திருவிதாங்கூர்
மன்னருக்கு
வழங்கி உள்ளது தெரிந்தது.
அவை நேபாள தலைநகர்
காத்மண்டுவில்
இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்துதான்
திருவனந்தபுரத்திற்கு
வந்து சேர்ந்தன. அவற்றில் 12 ஆயிரத்து
500 கற்களை கொண்டு தான் தற்போது
கோவிலில்
உள்ள மூலவர்
சிலை உருவாக்கப்பட்டது.
மீதமுள்ள கற்கள்
பாதுகாப்பாக
பத்ம தீர்த்தத்தில்
மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிந்தது.
பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவற்றை
புதையலாக
கருத முடியாது. புதையல் என்பதற்கு
அரசின் விளக்கத்திலும்
அவைகள் இடம்பெறாது.
அவைகள் அனைத்தும்
கோவில் சொத்தாகவே
கருத முடியும்.
மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க
மட்டுமே உச்சநீதிமன்றம்
குழுவை நியமித்துள்ளது.
அவற்றின் மதிப்பு
குறித்து
கணக்கெடுக்க
அல்ல இவ்வாறு
ராஜன் கூறினார்.
இதேவேளை திருவானந்தபுரம்
பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில்
இருந்து உச்சநீதிமன்ற
உத்தரவுப்படி
நடந்து வரும் கணக்கெடுப்பு
விவரங்களை
வெளியிட தடைவிதிக்கக்
கோரி, திருவிதாங்கூர்
மன்னர் குடும்பத்தினர்
உச்சநீதிமன்றத்தில்
மனு தாக்கல்
செய்துள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |