|
||||
|
அரசிலிருந்து தி.மு.க விலகும்
அறிகுறி தென்படுவதால்
லல்லு பிரசாத்துக்கு
நேசக்கரம்
நீட்டுகிறார்
சோனியா
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்
யாதவ் காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்துப்
பேசினார். மத்திய
அமைச்சரவையிலிருந்து
தி.மு.க. விலகாம் என்று கூறப்படும்
நிலையில்,
லாலு மற்றும்
அஜீத் சிங் ஆகியோரை
கூட்டணியில்
சேர்க்க சோனியா திட்டமிட்டுள்ளதாகத்
தெரிகிறது.
விரைவில் நடக்கவுள்ள
தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில்
காங்கிரஸ்
கூட்டணியிலிருந்து
விலகும் முடிவு அறிவிக்கப்படும்
என்று தெரிகிறது.
இதனால் ஏற்படும் சிக்கலைத்
தவிர்க்க
ராஷ்ட்ரீய
ஜனதா தளம்
மற்றும் அஜீத் சிங்கின்
ராஷ்ச்ரிய
லோக் தளம்
ஆகியவற்றை
கூட்டணியில்
சேர்க்க சோனியா திட்டமிட்டுள்ளதாகத்
தெரிகிறது.
அதே நேரத்தில்
அ.தி.மு.கவை
உடனடியாக
கூட்டணியில்
சேர்க்கும்
திட்டமில்லை
என்றும் தெரிகிறது.
கடந்த மக்களவைத்
தேர்தலுக்குப்
பின் தூரமாக
ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த
லாலுவுக்கு
நேற்று சோனியா காந்தி தன்னை சந்திக்க
அனுமதி கொடுத்தார். இதையடுத்து டில்லி
வந்த லாலு
சோனியாவை
சந்தித்துப்
பேசினார்.
சந்திக்க அமைச்சரவையில்
ராஷ்ட்ரீய
ஜனதாததளத்திற்கு
இடமளிக்கக்கூடும்
என்று கூறப்படுகிறது.
இருவரும் பிகார்
நிலவரம் குறித்துப்
பேசியதாக்
கூறினாலும்,
கூட்டணியில்
மீண்டும்
லாலுவை சேர்ப்பது
குறித்தும்
பேசப்பட்டதாகத்
தெரிகிறது.
ஐக்கிய முற்போக்கு
கூட்டணி முதன் முதலாக
ஆட்சிக்கு
வந்த போது
ராஷ்ட்ரீய
ஜனதாதளம்
தான் அந்த
கூட்டணியிலேயே
இரண்டாவது
பெரிய கட்சியாக இருந்தது.
இந்தக் கூட்டணி
மீண்டும்
ஆட்சிக்கு
வந்த போது
லாலுவை கழற்றிவிட்டது
காங்கிரஸ்.
காரணம், பீகாரில் அந்தக் கட்சி அடைந்த
படுதோல்வி
ஆனாலும் மக்களவையில்
4 எம்பிக்களையும்
மாநிலங்களவையில்
கூடுதலான
எம்பிக்களையும்
கொண்டுள்ள
லாலு காங்கிரஸ்
கூட்டணிக்கு
வெளியில்
இருந்து ஆதரவளித்து
வருகிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், கொமன்வெல்த்
ஊழல் உட்பட
பல்வேறு பிரச்சினைகளால்
மத்திய அரசு கடும்
நெருக்கடியில்
உள்ளது. ஊழலுக்கு எதிராக
அன்னா ஹசாரே, பாபா
ராம்தேவ்
போன்ற சமூக ஆர்வலர்கள்
மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து
வருகிறார்கள்.
இந்நிலையில் நாடாளுமன்ற
மழைக்கால
கூட்டத் தொடரில் பிரச்சினைகளை
எழுப்ப பாஜக மற்றும்
எதிர்க்கட்சிகள்
திட்டமிட்டுள்ளன.
இதனால் நாடாளு
மன்ற மலைக்கால
கூட்டத் தொடர் புயலைக்
கிளப்பும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. வுடன் சுமுக
உறவு இல்லாத
நிலையில்
நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சிகளின்
நெருக்குதலை
சமாளிக்க
காங்கிரஸ்
தயாராகி வருகிறது. இதற்காக தனது பலத்தை மேலும் அதிகரிக்கத்
திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில்
லாலு மற்றும்
அஜீத் சிங்கின் ராஷ்டீரிய
லோக் தளம்
ஆகிய 2 கட்சிகளை
மீண்டும்
அமைச்சரவையில்
சேர்த்துக்
கொண்டு எதிர்க் கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ்
திட்டமிட்டுள்ளது.
பிகாரில் செல்வாக்கு
சரிந்துவிட்ட
லாலுவுக்கு
மீண்டும்
மத்திய அமைச்சரவையில்
இடம் கிடைத்தால்
அது அரசியல்
மறுவாழ்வு
கிடைத்தது
போலாகும்.
அஜித் சிங்கைப்
பொறுத்தவரை
அவரை மத்திய
அமைச்சரவையில்
சேர்த்துக்
கொண்டால்,
அடுத்த ஆண்டு நடக்கும்
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில்
அவரது ஆதரவும் காங்கிரஸ¤க்கு
பெரும் பலன் தரும்.
எனவே மத்திய அமைச்சரவை
மாற்றி அமைக்கப்படும்
போது லாலு
மற்றும் அஜீத் சிங்
அல்லது அவர்களது கட்சியைச்
சேர்ந்தவர்களுக்கு
அமைச்சரவையில்
சோனியா இடம் தருவார்
என்று தெரிகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |