|
||||
|
இனப்பிரச் சினைத் தீர்விற்கான
உத்தேச பாராளுமன்ற
தெரிவுக்குழு
பலம் பொருந்தியதாக
இருக்கும்
சர்வகட்சிப் பிரதிநிதிகள்
குழு மற்றும்
கடந்தகாலத்தில்
நியமிக்கப்பட்ட
ஆணைக் குழுக்களைவிட
இனப்பிரச்
சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு
நியமிக்கப்படவிருக்கும்
பாராளுமன்றத்
தெரிவுக்குழு
பலம் பொருந்தியதாக
இருக்கும்
என அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
பாராளுமன்றமானது நாட்டின் அனைத்துப்
பாகங்களிலுமுள்ள
மக்களால்
தெரிவுசெய்யப்பட்ட
பிரதிநிதிகளைக்
கொண்டது. மக்களால்
தெரிவுசெய்யப்பட்ட
பாராளுமன்ற
உறுப்பினர்களைக்
கொண்ட தெரிவுக்குழுவின்
ஊடாக இனப்பிரச்சினைத்
தீர்வு தொடர்பாக ஆராய்வதானது
பலம்மிக்கதாகவிருக்கும்,
என அமைச்சரவைத்
தீர்மானங்களை
அறிவிக்கும்
ஊடகவியலாளர்
மாநாட்டில்
கலந்துகொண்ட
ஊடகத்துறை
அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல
நேற்று கூறினார்.
தெரிவுக்குழுவை அமைப்பதானது
காலத்தை இழுத்தடிக்கும்
செயற்பாடு
என முன்வைக்கப்படும்
குற்றச்சாட்டுக்கள்
அர்த்தமற்றவை. கடந்த
காலத்தில்
ஜனாதிபதியால்
நியமிக்கப்பட்ட
சர்வகட்சிப்
பிரதிநிதிகள்
குழுவில்
அங்கம் வகித்த பிரதான எதிர்க்கட்சிகளான
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு,
ஜே.வி.பி. போன்றவை அதிலிருந்து
விலகிச் சென்றதால்
அதன் செயற்பாடுகள்
பாதிக்கப்பட்டதாக
அவர் குறிப்பிட்டார்.
எனினும், இனப்பிரச்சினைத்
தீர்வு தொடர்பாக ஆராயும் பாராளுமன்றத்
தெரிவுக்குழு
அவ்வாறானதாக
இருக்காது. பாராளுமன்றத்தில் அங்கம்
வகிக்கும்
உறுப்பினர்கள்
அனைவருக்கும்
இதுவிடயத்தில்
பொறுப்பு
உள்ளது. தெரிவுக்குழுவில் பங்கெடுக்கப்போவ
தில்லையெனக்
கூறுபவர்கள்
பாராளுமன்ற
ஜனநாயகத்துக்கு
எதிராகச்
செயற்படுபவர்களாகக்
கருதப்படுவர்
என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அங்கு மேலும்
கருத்துத்தெரிவித்த
அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல,
இனப்பிரச்சினைக்கு
பாராளுமன்றத்தின்
ஊடாகத் தீர்வொன்று
முன்வைக்கப்படவேண்
டும் என்பதே
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின்
நிலைப்பாடு.
நிறைவேற்று அதிகாரமுடையவர்
என்ற ரீதியில்
தீர்மானமொன்றை
அவர் முன்வைக்கலாம்.
எவ்வாறான தீர்மானம்
முன்வைக்கப்பட்டாலும்
அது பாராளுமன்றத்துக்கு
கொண்டுவரப்பட்டு
அங்கு விவாதிக்கப்பட்டே
நடைமுறைக்குக்
கொண்டுவரப்படவேண்டும்.
இதற்கு நீண்டகாலம்
எடுக்கும்.
நேரடியாக
பாராளுமன்றத்
தெரிவுக்குழுவின்
ஊடாகத் தீர்வொன்றைப்
பெற்றுக்கொண்டால்
காலத்தை மிச்சப்படுத்த
முடியும்
என்பதாலேயே
தெரிவுக்குழுவொன்றை
அமைக்கும்
விடயத்தில்
ஜனாதிபதி
அக்கறைகாட்டிவருகிறார்.
தெரிவுக்குழுவை அமைப்பதானது
காலத்தை இழுத்தடிக்கும்
செயற்பாடு
எனக் கூறமுடியாது. அத்துடன்,
தெரிவுக்குழுவை
அமைப்பது
தொடர்பான
பிரேரணை கூடிய விரைவில்
பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும்
என்றும் ஊடகத்துறை
அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல
மேலும் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |