|
||||
|
பலத்த முரண்பாடுகள்,
இழுபறிகள்
மத்தியில்
மத்திய அமைச்சரவையில்
நேற்று மாற்றம்
பலத்த
முரண்பாடுள்,
இழுபறிகளுக்கு
மத்தியில்
இந்திய மத்திய அமைச்சரவை
மாற்றம் நேற்று இடம்பெற்றது. பிரதமர் மன்மோகன்
சிங்குக்கும்
சோனியாவுக்கும்
இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்
காரணமாகவே
மத்திய அமைச்சரவை
விரிவாக்கத்தில்
இதுவரை இழுபறி நிலவி வந்தது.
ஒவ்வொரு அமைச்சுப்
பொறுப்பையும்
யாரிடம் ஒப்படைப்பதென்ற
விடயத்தில்
மன்மோகன்
சிங்கும்
சோனியாவும்
முரண்பட்ட
கருத்துக்களைக்
கொண் டிருந்தனர்.
இம்முரண்பாடுகளுக்கு மத்தியில்
அமைச்சரவை
மாற்றம் குறித்து இழுபறி நேற்றுடன்
முடிவுக்கு
வந்தது. அமைச்சரவை மாற்றம்
நேற்று அறிவிக்கப்பட்டது.
மத்திய
சுற்றுச்சூழல்
துறை அமைச்சராக
தமிழக காங்கிரஸ்
எம்பியான
ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராக
திரிணமூல்
காங்கிரஸ்
கட்சியைச்
சேர்ந்த தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை
அமைச்சராக
இருந்த வீரப்ப மொய்லியிடம்
இருந்து அந்தத் துறை பறிக்கப்படுகின்றது. இந்தத் துறை, சல்மான் குர்ஷித் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் அமைச்சராக
இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஊரக
வளர்ச்சித்துறை
அமைச்சரா
க்கப்படவுள்ளார்.
வீரப்ப
மொய்லிக்கு
கம்பெனிகள்
விவகாரத்துறை
ஒதுக்கப்படுகிறது. ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணி அரசின் புதிய அமைச்சரவைப்பட்டியல்
நேற்று மாலை வெளியாகியது. தினெஷ்
திரிவேதி
முன்னர் சுகாதாரத்துறை
இணை அமைச்சராக
இருந்தார். வீரப்ப
மொய்லிக்கு
கம்பெனிகள்
விவகாரத்துறை
ஒதுக்கப்படுகிறது. விலாஷ்
ராவ் தேஷ்முக்கிடம்
அறிவியல்
மற்றும் தொழில் நுட்பத்துறை
வழங்கப்படவுள்ளது. இவர் இதுவரை
ஊரக, வளர்ச்சி
மற்றும் பஞ்சாயத்து
ராஜ் அமைச்சராக
இருந்தார்.
எம். எஸ். கில், ஹண்டிக்,
காந்திலால்
பூரியா ஆகிய அமைச்சர்கள்
நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சர்கள்
நேற்று மாலை பதவியேற்கவிருந்தனர்.
புதிய அமைச்சர்களின்
விவரம் வருமாறு:- அமைச்சரவை அந்தஸ்த்து
கிஷோர் சந்திர தேவ்- பழங்குடியினர்
நலத்துறை
மற்றும் பஞ்சாயத்து
ராஜ்யம், பேனி பிரசாத்
வர்மா- உருக்கு, தினேஷ் திவிவேதி- ரயில்வே, ஜெய்ராம் ரமேஷ்- ஊரக
மேம்பாடு,
இணை அமைச்சர்கள்
(தனி அதிகாரம்),
ஸ்ரீகாந்தி
ஜேனா- புள்ளியியல்
மற்றும் திட்ட அமுலாக்கத்துறை
வனங்கள், ஜெயந்தி நடராஜன்- சுற்றுச்சூழல்
மற்றும் வனங்கள், ஸ்ரீபபான்
சிங் கவ்டோவர்-
வடகிழக்கு
மேம்பாட்டுத்துறை,
குருதாஸ்
காமத்- குடிநீர் மற்றும் கழிவுநீர்
அகற்றுதல்
துறை. இணை அமைச்சர்கள்
சுதிப் பந்தோபாத்யாயா-
சுகாதாரம்
மற்றும் குடும்ப நலத்துறை, சரண் தாஸ்
மஹந்த்: வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல்
துறை, ஜிதேந்திர
சிங் - உள்துறை,
மிலிந்த தியோரா- தொலைத்தொடர்பு
மற்றும் தகவல் தொழில்நுட்பம்,
ராஜிவ் சுக்லா- நாடாளுமன்ற
விவகாரங்கள்.
அமைச்சர்கள்
சிலருக்கு
ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த
துறை மாற்றப்பட்டு
புதிய இலாகாக்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்.
அமைச்சரவை அந்தஸ்து விலாஸ்ராவ் தேஷ்துக்- அறிவி யல்
மற்றும் தொழில்நுட்பம்
மற் றும்
பூகோள அறிவியல், வீரப்ப மொய்லி- கம்பெனி விவகாரங்கள்,
ஆனந்த சர்மா- தொழில்
மற்றும் வணிகத்துறை , ஜவுளித்துறை
கூடு தல்
பொறுப்பு,
பவன்குமார்
பன் சால்-
நாடாளுமன்ற
விவகாரங்கள்,
நீர்வளத்துறை
கூடுதல் பொறுப்பு, சல்மான் குர்iத்- சட்டம் மற்றும் நீதித்துறை,
சிறுபான்மை
விவகாரங்கள்
கூடுதல் பொறுப்பு. இணை அமைச்சர்கள்
இ.
அகமது: வெளியுறவு
மற்றும் மனிதவள மேம்பாடு, வி. நாராயணசாமி,
பணியாளர்
நலன் மற்றும்
ஓய்வூதியம்,
மற்றும் பிரதமர் அலுவலகம், ஹரீஷ் ராவத் : வேளாண் மற்றும் உணவு படுத்துதல்
துறை, மற்றும்
நாடாளுமன்ற
விவகாரம்,
முகுல் ராய்: ஷிப்பிங்,
அஷ்வனி குமார்: திட்டமிடல்;
அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம்
மற்றும் பூகோள அறிவியல்.
அமைச்சரவையில் இருந்து
நீக்கப்பட்டவர்கள் தயாநிதி
மாறன், முரளி தியோரா,
பி.கே. பண்டிக், எம்.எஸ்.
கில், காந்திலால்
புரியா, ஏ. சாய் பிரதாப்,
அருண் யாதவ். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |