|
||||
|
சுனாமி உண்டாக்கிய
சுமாத்திரா
கடற்தட்டுப்
பிறழ்ச்சி
இந்தோனேசியாவுக்கு மேற்கே
சுமாத்திரா
தீவுக்கு
அருகே கடற்தளத்தில்
அதே கோணத்தில்
சாய்ந்திருக்கும்
சுமாத்திரா
நிலநடுக்கப்
பழுது (Sumatran Fault) சுமார் 1100 மைல் நீளத்தில்
இருப்பதாக
அறியப்படுகிறது.
2004 ஆண்டு டிசம்பர் 26
ஆம் திகதி
வெடித்த கடற்தள பூகம்பத்தில்
பூதவடிவில்
எழுந்த சுனாமி கால் மில்லியன்
நபர்களைக்
கொன்றதோடு,
பன்னிரெண்டு
நாட்டுக்
கடற்கரை நகரங்க ளைத் தகர்த்துவிட்டது.
நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர
சுனாமியை
எழச் செய்த
கடற்தள முறிவின் நீளம் சுமார்
700 - 800 மைல், அகலம் 60 மைல்.
அதாவது 48,000 சதுர மைல்
(800x60) பரப்பும்,
பல ஆயிரம்
அடி அழமுள்ள
கடல் வெள்ளத்தை
செங்குத்தாகத்
தூக்கிப்
பல முறை
குலுக்கிப்
போட்டுச்
சுனாமிப்
பேரலைகள்
கரைநோக்கி
அடுத்தடுத்துப்
படையெடுத்துள்ளன.
அபார ஆற்றல்
கொண்ட அந்த அசுர
நிலநடுக்கத்தைத்
தூண்டிய கடற் தட்டுப்
பிறழ்ச்சிப்
பழுது Plate Tectnic Foult) சுமாத்திரா
பழுது பல்லாண்டுகளாக
இக்கடற் தட்டுப்பழுது
எண்ணற்ற நிலநடுக்கங்களை
உண்டாக்கியுள்ள
பூகம்பத்திடலாக
இருந்து வருகிறது.
1833 ஆம் ஆண்டில்
அதே பழுதுத்
தொடரில் மிகப்பெரும்
பூகம்பம்
Mw:9 (Mercalli Scale) அளவு நிர்ணயத்தில்
எழுந்து பேரழிவு செய்துள்ளது.
சுமாத்திரா தீவு 1100 மைல்
நீளமும் 250
மைல் அகலமும்
கொண்டது. தீவுக்கு மேற்கே
180 மைல் தூரத்தில்
அதன் முழு
நீளத்திற்கும்
இணையாக ஒரு பயங்கர
நில அதிர்வுப்
படுகுழி காணப்படுகிறது.
சுமாத்திரா
பூகம்ப பழுதுக்குழி
Sumatran Fault Trench) குமுறிக் கொண்டிருக்கும்
உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக்
குழிகளிலே
மிகப் பெரியது.
அன்னத்தின் கழுத்துப்போல்
வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்டதாக
தீவுக்கு
இணையாகக்
கடற்தளத்தில்
தோன்றியிருக்கிறது. கடற் தட்டுத் திணிப்பால்
(Ocean Plate Subduction Process) வளர்ந்திருக்கும்
சுமாத்திராவின்
மலைத் தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல்
படுத்துக்கிடக்கிறது.
மெஸோசாயிக் யுகத்தின்(Mesozoic Era) ஆரம்ப காலத்தில்
அதாவது 240 மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்பு குமிறிக் கொண்டிருந்த
கடற்தட்டுத்
திணிப்பு
அரங்கத்தில்
(Subduction Zone)சுமாத்திரா
தீவு அமைந்துள்ளது.
அந்த நாட்டிய
அரங்கம் சுமாத்திராதீவு
போல் இணையாகச்
சாய்ந்த கோணத்தில்
நீண்டு வளைந்துள்ளது.
பல மில்லியன்
ஆண்டுகளாக
படிப்படியாகக்
கடற்தட்டுத்
திணிப்பால்
உண்டான கருங்கல் குன்றுகளில்
மாதிரிகளை
எடுத்து ஆராய்ந்ததில்
கிழிருக்கும்
கடற் தட்டின்
உயர அளவுகளையும்,
பண்புகளையும்
கண்டிருக்கிறார்கள்.
அவை யாவும்
திணிப்பைச்
சார்ந்த கருங்கல் வகையான நிலநடுக்கத்
தன்மை கொண்ட கால்க்
ஆல்கலைன்
ரகத்தைச்
(Subduction Relafed I type,
Volcanic Arc, Calc-Alkaline type) சேர்ந்தவை,
கருங்கல்
மாதிரியில்
உள்ள ஸ்டிராஞ்சியம்
ஏகமூலத்தின்
ஆதி விகிதத்தை(Strontium Isotope
Initial Ratio) உளவு செய்தால் திணிப்புத்
திடல் கலந்துள்ள
பூதளக் குழம்பின்
மேற்தட்டு
பகுதியைச்
(Magmas from Upper Mantle With Subduction Contamina tion) சேர்ந்ததாக
அறியப்படுகிறது.
ஆர்கான் ஏகமூலங்கள் (Ar40-Ar39 Dating) ருபீடியம்,
ஸ்டிராஞ்சியம்
கதிரியக்கத்
தேய்வு காலத்தை (Rb-Sr) Dating) ஆராய்ந்து
சுமாத்திரா
குன்றுகளின்
கருங்கல்
மாதிரிகளின்
வயதைக் காண முடிந்தது.
கருங்கற்கள் 5.5 முதல்
192 மில்லியன்
ஆண்டு வயதுகளைக்
கொண்டிருந்தன.
சுமாந்திரா பாறைகளில்
காந்த சக்தி ஜுரஸிக்
யுகத்தின்
(Turassic Era) ஆரம்பத்தில்
சுமார் (193-15Ma)மில்லியன்
ஆண்டுகளுக்கு
இடையிடையே
ஏற்பட்டுள்ளது
என்பதும்
அறியப்பட்டது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |