|
||||
|
ஐ.தே.க பிளவு உக்கிரம்
ஐக்கிய தேசியக்
கட்சியின்
தலைவர் ரணில் விக்கிரமசிங்க
நாட்டில்
இல்லாத சமயத்தில்
கட்சித் தலைமைத் துவத்திற்கு
கட்சி பிரதித்தலைவர்
கரு ஜயசூரியவை
கொண்டுவர
மேற்கொள்ளப்பட்ட
முயற்சியால்
கட்சிக்குள்
ஏற்பட்டிருந்த
பிளவு மேலும் உக்கிரமடைந்து,
கட்சி இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான
தேர்தல் கடந்த வாரம்
நடப்பதற்கு
முன்னரே ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைவர் லண்டன் பயணமானார்.
இந்த நிலையில்
ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைமை பொறுப்பை ஏற்குமாறு
கட்சி பிரதித் தலைவர்களில்
ஒருவரான சஜித் பிரேமதாஸ
அடங்கலான
மாற்றுக்
குழுவினர்
மற்றொரு பிரதித்தலைவரான
கரு ஜயசூரியவை
கோரினர்.
இதன்படி, கட்சித் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என
கரு ஜயசூரியவும்
விருப்பம்
தெரிவித்தார். கட்சி
ஒப் படைக்கும்
எந்த சவாலையும்
தான் ஏற்பதாகவும்
அவர் குறிப்பிட்டிருந்தார்.
கட்சித் தலைமைத்
துவத்தைப்
பிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்துள்ள
சஜித் பிரேமதாஸ திடீரென தனது நிலைப்பாட்டை
மாற்றி கரு ஜயசூரியவை
கொண்டுவர
முயற்சி எடுத்துள்ளார்.
இந்த திடீர்
திருப்பத்தினால்
தனது தலைமைத்துவத்திற்கு
ஆபத்து ஏற்படும் என்று பயந்துள்ள
ஐ.தே.க. தலைவர்
ரணில் விக்கிரமசிங்க,
கரு ஜய
சூரியவை சமாளிக்கும்
வகையில் லண்டனில் இருந்து நேற்று அறிக்கையொன்றை
விடுத்துள்ளார்.
கட்சியில் ஏற்பட்டுள்ள
பிளவுகளை
யும் முரண்பாடுகளையும்
தவிர்த்து,
கட்சியை ஒரே தலைமைத்துவத்
தில் செயற்படுவதற்கான
அதிகாரங்களை
கரு ஜயசூரியவுக்கு
வழங்குவதாக
எதிர்கட்சித்
தலைவர் ரணில் விக்கரமசிங்க
லண்டனிலிருந்து
விடுத்துள்ள
அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைப்பொறுப்பை
கரு ஜயசூரிய
ஏற்றுக்கொள்வது
தொடர்பாக
லண்டனில்
உள்ள ஐக்கிய
தேசியக் கட்சியின்
கிளைக் கூட்டத்தில்
பேசிய போதே எதிர்கட்சித்
தலைவர் இவ்வாறு தெரிவித்ததோடு
அறிக்கையும்
விடுத்துள்ளார்.
கட்சியின் பெரும்பான்மையோர்
இடையே நிலவி வரும்
கருத்து வேறு பாட்டை
நீக்குவதற்கும்
உறுப்பினர்களை
ஒன்றிணைப்பதற்கும்
கரு ஜயசூரியவிற்கு
பாரிய கடப்பாடு உள்ளதாகவும்
ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார்.
கட்சியில் சமாதானத்தை
ஏற்படுத்தி
கட்சியை ஒரே தலைமைத்துவத்தின்
கீழ் கொண்டுவருவதற்கான
அனுபவ முள்ளவர் கரு ஜயசூரிய
எனவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்
கட்சி பிரதித்தலைவர்
கரு ஜயசூரிய
நேற்று முன்தினம்
(28) திடீரென
இந்தியாவுக்கு
சென்றுள்ள
தாகவும் கட்சி வட்டாரங்கள்
கூறின. இவர் இந்தியா
சென்றதற்கான
காரணம் தெரியவில்லை.
இதே வேளை, ஐக்கிய
தேசியக் கட்சியின்
தலைமைத்துவத்தை
செயற் குழுவினால்
மாத்திரமே
மாற்றியமைக்க
முடியும். அவ்வாறு
தலைமைத்துவத்தை
மாற்றம் செய்வதற்கு
செயற்குழுவில்
உள்ள பெரும்பான்மையோர்
சம்மதம் தெரிவித்தால்
மாத்திரமே
கட்சியின்
தலைவரை மாற்ற முடியுமென
ஐக்கிய தேசியக் கட்சியின்
சிரேஷ்ட உறுப்பினர்
ஒருவர் தெரிவித்தார்.
சிலர் செய்தியாளர்
மாநாடுகளை
நடத்துவதன்
மூலம் தலைமைத்துவத்தை
மாற்ற முடியாது. கட்சியின்
மகா சம்மேளனம்
தலைமைத்துவத்தை
மாற்ற வேண்டுமென
கோரிக்கை
விடுத்தால்
செயற்பாட்டுக்
குழுவின்
அங்கீகாரத்துடன்
பெரும்பான்மை
வாக்குகளால்
வெற்றி பெற்றால் மாத் திரமே
தலைமைத்துவத்தை
மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாஸ
அடங்கலான
குழுவினர்
நேற்று மற்றொரு ஊடகவியலாளர்
மாநாட்டை
கூட்டினர்.
ரணிலின் அறிக்கையை
ஏற்க முடியாது. கட்சி
அரசியலமைப்பின்
பிரகாரம்
தாம் கட்சித்
தலைமைத்துவத்தை
மாற்றப் போவதாகவும்
அவர்கள் கூறினர்.
ஐ.தே.க. தலைமைத்துவத்தில்
இருந்து ரணில் விக்கிரமசிங்கவை
அகற்ற கடந்த காலத்தில்
எடுக்கப்பட்ட
சகல முயற்சிகளும்
தோல்வியிலேயே
முடிந்தன. அதிகமான ஐ.தே.க. எம்.பிக்கள்
ரணில்விக்கிரமசிங்க
தலை மையை
விரும்பவில்லை.
இருந்தாலும்
கட்சியின்
நிறைவேற்றுக்குழுவிலும்,
செயற்குழுவிலும்
ரணில்விக்
கிரமசிங்கவிற்கு
விசுவாசமானவர்களே
உள்ளதால்
கட்சியின்
யாப்பின்
பிரகாரம்
அவரை அகற்ற
முடியாதுள்ளதாக
அறிவிக்கப்படுகிறது.
65
உள்ளூராட்சி
சபைகளுக்கான
தேர்தலில்
ஐ.தே.க. படுதோல்வி
அடைந்து ஒரு உள்ளூராட்சி
சபையை கூட ஐ.தே.க.
கைப்பற்ற
முடியாத நிலையில் மீண்டும் கட்சிக்குள்
விரிசல் ஏற்பட்டுள்ளது.
இம்முறை ஏற்பட்டுள்ள
பிளவினால்
கட்சி மேலும் பல துண்டுகளாக
உடையும் என கட்சி
வட்டாரங்கள்
கூறின. இதே வேளை
கட்சிக்குள்
ஏற்பட்டுள்ள
திடீர் கொந்தளிப்பு
தொடர்பாக
ரணில் விக்கிரமசிங்க
தனக்கு நம்பிக்கையானவர்களுடன்
தொலைபேசியில்
உரையாடியுள்ளார்.
அவர் பல்வேறு
ஆலோசனைகளையும்
வழங்கியுள்ளதாக
நம்பகரமான
வட்டாரங்களில்
இருந்து தெரிய வருகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |