Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைததமிழரவிவகாரம்; இந்தியபபிரதமருடனஉலகததமிழஅமைப்புகளினகூட்டமைப்பசந்திப்பு 13 ஆவததிருத்தத்தினபிரகாரமமுழஅதிகாரங்களுமவழங்கப்பட உறுதி செய்யுமாறவேண்டுகோள

இந்தியபபிரதமரமன்மோகனசிங்கஉலகததமிழஅமைப்புகளினகூட்டமைப்பினதலைவரசேதுராமனஉட்பட முக்கிய தமிழஆர்வலர்களநேற்றமுன்தினமபுதன்கிழமசந்தித்தஇலங்கைததமிழரபிரச்சினதொடர்பாக கோரிக்கைகளமுன்வைத்துள்ளனர். பிரதமரகலாநிதி மன்மோகனசிங்கினஇல்லத்திலஇந்தசசந்திப்பசுமார் 15 நிமிடங்களஇடம்பெற்றது. தமிழக காங்கிரஸதலைவரதங்கபாலுவுமஇச்சந்திப்பிலஉடனிருந்தார். இலங்கைபபிரச்சினை, ஐக்கிய நாடுகளசபையிலவாக்கெடுப்புக்கவருமபோது, தமிழர்களுக்கஆதரவாக இந்தியநிற்க வேண்டும், போராலபாதிக்கப்பட்ட மக்களுக்கநிவாரணமவழங்குவதற்கஅனைத்தநடவடிக்கைகளையுமவிரைந்தசெய்ய வேண்டும். 13 ஆவதசட்டத்திருத்தமஅளிக்குமஅனைத்தஉரிமைகளையுமஇந்திய தமிழர்களுக்கபெற்றுத்தர இந்தியநடவடிக்கஎடுக்க வேண்டுமஎன இந்திய பிரதமரிடமகோரிக்கவிடுக்கப்பட்டுள்ளது.


பெங்களூரதமிழ்சசங்கததலைவரமீனாட்சி சுந்தரமஉள்ளிட்ட சில முக்கிய தமிழஆர்வலர்களமனுவையுமகொடுத்துள்ளார்கள். பிரதமரிடமஅளிக்கப்பட்ட மனுவிலஇலங்கைததமிழரவிவகாரமகுறித்த கோரிக்கைகளஇடம்பெற்றிருந்தன.


இலங்கையிலதமிழர்களமீதஅந்நாட்டஇராணுவமநிகழ்த்திய கோர தாண்டவமஎப்படியெல்லாமஇருந்ததஎன்ற விவரங்களஇப்போதவெளியிலவந்துவிட்டது. மனிதாபிமானமஉள்ள யாருமஅதைப்பார்த்தகண்கலங்காமலஇருக்க முடியாது. அத்தனதுயரமுமஅவலமுமநிறைந்த காட்சிகளாக அவஇருந்தன. இவ்வளவபோர்க்குற்றங்களதமிழர்களுக்கஎதிராக அந்நாட்டஅரசஇழைத்துள்ளதஉலகமதற்போதகண்கூடாகபபார்த்துவிட்டது. இந்த சூழ்நிலையிலஇலங்கவிவகாரமகுறித்தஐக்கிய நாடுகளசபையிலவிரைவிலவாக்கெடுப்பநடக்கவுள்ளது. அதிலதமிழர்களபக்கமஇந்தியநிற்க வேண்டும். தமிழர்களுக்கஆதரவான நிலைப்பாட்டஇந்திய எடுக்க வேண்டும்.
இந்தியஉள்ளிட்ட உலக நாடுகளஅளிக்குமஉதவிததொகைகளஎல்லாமே, சிங்களவர்களினமேம்பாட்டிற்காக செலவிடப்படுமஅவல நிலையுமகாணப்படுகிறது. இந்த உதவிகளஅனைத்துமதமிழர்களுக்கமட்டுமகிடைக்க வேண்டும். இதற்கான ஏற்பாட்டஇந்தியசெய்ய வேண்டும்.


இலங்கையிலதற்போதநடந்தமுடிந்த உள்ளூராட்சிததேர்தல்களிலதமிழ்ததேசியக்கூட்டமைப்பைசசேர்ந்தவர்களதானபெருமவெற்றி பெற்றுள்ளனர். தங்களதபிரதிநிதிகளாக இவர்களைததானதமிழமக்களஅங்கீகரித்துள்ளனர். எனவே, 13 ஆவதசட்டத்திருத்தத்தினபடி தமிழர்களுக்கஉள்ள உரிமையபெற்றுத்தர இந்தியா, முழமூச்சாக பாடுபட வேண்டும்.


தமிழமீனவர்களமீதஇலங்ககடற்படதொடர்ந்ததாக்குதலநடத்தி வருகிறது. கச்சதீவிலதமிழமீனவர்களுக்கஉள்ள உரிமையைபபறித்துககொண்டஇலங்கசர்வாதிகாரபபோக்குடனநடந்தகொள்கிறது. இதஇந்தியதட்டிக்கேட்டகச்சதீவஉரிமைகளமீண்டுமபெற்றுத்தர வேண்டும். இவ்வாறமனுவிலதெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவைபபெற்றுக்கொண்ட பிரதமரமன்மோகனசிங், "தமிழக மீனவர்கள்மீதான தாக்குதலசம்பவங்களஎதுவுமசமீபத்திலஇடம்பெறவில்லை. அந்நாட்டஅரசுக்கஇததொடர்பாக முறைப்படி அறிவுறுத்தலசெய்யப்பட்டுள்ளது.


"மீறினால், தகுந்த நடவடிக்கஎடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ஆவதசட்டதிருத்தத்தில், தமிழர்களுக்கஎன்னென்ன உரிமைகளஉள்ளனவஅவற்றையெல்லாமதர வேண்டுமஎன இலங்கஅரசிடமசந்தர்ப்பமவாய்க்குமபோதெல்லாமஇந்தியஎடுத்துககூறிவருகிறது.


"தமிழர்களுக்கவழங்கப்படுமநிவாரண உதவிகள்அனைத்தையுமகொழும்பிலஉள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலக அதிகாரிகளகண்காணித்ததக்க முறையிலநடவடிக்கைகளஎடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது' என பிரதமரதெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்களகூறியதாக தமிழகத்திலிருந்தவெளிவரும் "தினமலர்' பத்திரிகநேற்றதெரிவித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com