Contact us at: sooddram@gmail.com

 

வட பகுதி மக்களினமனோநிலையஅறிந்துகொள்ள மாகாண சபதேர்தலஅவசியம- ஜே.வி.பி.

அரசாங்கத்தினவேலைததிட்டங்களவெளிப்படுத்துமநிறுவனங்களாக மாகாண சபைகளமாறிவிட்டன. இவற்றினமூலமநாட்டினஇனப்பிரச்சினைக்குததீர்வகாண முடியாது. இந்நிலையிலவடக்கிலமாகாண சபைததேர்தலநடத்தினாலுமஅங்குள்ள மக்களினபிரச்சினைகளுக்குததீர்வகிடைத்துவிடபபோவதில்லஎன தெரிவித்துள்ள ஜே.வி.பி. ஆனாலுமவடக்கிலமக்களினமனதசோதிக்க வேண்டுமென்றாலஇதுவரநடத்தப்படாதிருக்குமவட மாகாண சபதேர்தலையஅரசாங்கமமுதற்கட்டமாக நடத்தியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.


நேற்றஞாயிற்றுக்கிழமஜே.வி.பி. தலைமையகத்திலநடைபெற்ற ஊடக சந்திப்பிலகலந்துகொண்டஉரையாற்றிய அந்தககட்சியினபாராளுமன்ற உறுப்பினரஅனுரகுமார திசாநாயக்க இவ்வாறதெரிவித்தார்.
அநுரகுமார திசாநாயக்க அங்கதொடர்ந்தஉரையாற்றுகையில;
நாட்டினபொருளாதாரமவீழ்ச்சியடைந்தபொருட்களினவிலஅதிகரிப்புகளினாலபாதிக்கப்பட்டுள்ள மக்களஅதற்கஎதிராக போராட்டங்களையுமமுன்னெடுத்தவருகின்றனர். அத்தோடஅரசாங்கத்தினஅமைச்சர்களுமஜனாதிபதியினகுடும்பத்தினருமநாட்டமக்களினபணத்தகொள்ளையடிக்குமவகையிலான செயற்பாடுகளுக்கஎதிராகவுமபோராட்டங்களமுன்னெடுத்தவருகின்றனர்.
இந்நிலையிலஇவ்வாறஅரசாங்கத்திற்கஎதிராக முன்னெடுக்கப்படுமபோராட்டங்களஒன்றாக இணையவிடாத வகையிலகுட்டிததேர்தலொன்றநடத்த முயற்சித்துள்ளது. இதன்படி அரசாங்கத்தினமுழஆதாரங்களையுமஇந்த மாகாண சபைததேர்தலுக்குளசெலுத்தி அந்தந்த மாகாணங்களுக்குளதான சாலைகளதிறந்தஅரசாங்கத்தினபணம், வாகனங்கள், சொத்துகளஎன சகலதையுமபயன்படுத்தி மக்களமனததிசதிருப்ப அரசாங்கமமுயற்சிகளமேற்கொண்டுள்ளது.
இதனாலஇந்தததேர்தலஅரசாங்கத்திற்கஎதிரான பாதாளமாக மாற்றியமைக்க வேண்டும். இதற்காக ஜே.வி.பி. மூன்றமாகாண சபைகளிலுமசக்தி மிக்க வேட்பாளரகுழுக்களையநிறுத்தியுள்ளது. இந்நிலையிலநாமமக்களிடமகேட்பதஎன்னவென்றாலமானியங்கள், தொழில்வாய்ப்புகள், வீட்டகடன்களபோன்ற பொய்களாலநிறைந்த வாக்குறுதிகளுக்கஏமாறாமலஉண்மையினநோக்கிய தேர்தலாக இதனபயன்படுத்த வேண்டும்.
இதேவேளதற்போதமாகாண சபஎன்பதஅரசாங்கத்தினவேலைத்திட்டங்களைககாட்டுமநிறுவனமாகவமாற்றமபெற்றுள்ளது. இதனமூலமதேசிய இனப்பிரச்சினைக்குததீர்வகாண முடியாது. இதனாலவடக்கிலமாகாண சபைததேர்தலநடத்தினாலுமஅந்த பகுதி மக்களினபிரச்சினைகளுக்கதீர்வகிடைக்குமஎன நாமநம்பவில்லை. ஆனால், அந்த பகுதி மக்களினமன நிலைகளபரிசோதிக்க வேண்டுமென அரசாங்கமஎண்ணினாலஇதுவர  நடத்தப்படாதிருக்குமவட மாகாண சபைததேர்தலையமுதற்கட்டமாக நடத்த வேண்டும்.
ஆனாலுமஅரசாங்கமதனதஅதிகார வேலைத்திட்டங்களுக்கஅதபொருத்த மற்றதஎன்ற காரணத்தினாலேயஅங்கதேர்தலநடத்தாதபினவாங்கியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com