|
||||
|
டெசோ மகாநாட்டு
கலகலப்புகள்,
சலசலப்புகள்
இலங்கையில் தனித்தமிழ்
ஈழம் அமைக்க
வேண்டுமென்ற
கோரிக் கையை முன்நிறுத்தி,
தி.மு.க., நடத்தவுள்ள,
"டெசோ' மாநாடுக்கு,
காங்கிரஸ்
மற்றும் கம்யூனிஸ்ட்
கட்சிகள்
எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.
புலிகள் ஆதரவு அமைப்புகளுக்கு
மத்திய உள்துறைஅமைச்சகம்
எச்சரிக்கை
விடுத்துள்ள
நிலையில்,
தடைகளை மீறி, "டெசோ'
மாநாடு நடக்குமா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
மீண்டும் "டெசோ'
இலங்கைத் தமிழர்
பிரச்னையில்
சமீபகாலமாக
தி.மு.க.,தலைவர்
கருணாநிதி,
அதிக அக்கறைகாட்டி
வருகிறார்.
சமீபத்தில் நடந்த கட்சி பொதுக்
கூட்டத்தில்,
"தனி ஈழம்
என்பது எனது நிறைவேறாத
கனவாக உள்ளது. நான் வாழும்
காலத்தில்
அதைப் பார்க்க விரும்புகிறேன்'
என்றுதெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக,
"தமிழ் ஈழ ஆதரவாளர்
அமைப்பு' (டெசோ) மீண்டும்
தொடங்கப்படுவதாக
அறிவித்தார்.
தமிழ் ஈழம்
தவிர வேறு
தீர்வில்லை,''
என கூறியுள்ள
அவர், உலகத்
தமிழர் மத்தியில்
ஆதரவை திரட்டுவதற்காக,
சென்னை ஒய்.எம்.சி.ஏ.,
மைதானத்தில்
ஆகஸ்ட் 12ம்
தேதி மாநாடு
நடக்கவுள்ளதாக
நேற்று முன்தினம்
தெரிவித்து
உள்ளார். நேற்று, "விடுதலைப்
புலிகளால்
இந்தியாவின்
பாதுகாப்பிற்கு
ஆபத்து என்று தடையை
நீட்டித்து
மத்திய அரசு விளக்கம்
அளித்துஇருக்கிறது. இந்நிலையில், "டெசோ' மாநாட்டிற்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ""டெசோ' மாநாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு இல்லை. தமிழ் ஈழத்தை எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் ஆதரிக்காது. ஒன்றுபட்ட இலங்கையை தான் ஆதரிப்போம்,'' எனத் தெரிவித்துள்ளார்.அதே போல், இந்திய கம்யூனிஸ்ட்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலர் பாண்டியன் கூறும் போது, ""இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரின் போது, கருணாநிதி, மத்திய அரசுக்கு நெருக்கடி தரவில்லை. தற்போது, "டெசோ' மாநாடு யாருக்காக நடத்துகிறார் என்பது தான் புரியவில்லை,'' எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி
தேர்தல் உள்ளிட்ட விஷயங்களில்
காங்கிரசுக்கு
அனுசரணையாக
தி.மு.க., இருந்து வரும் நிலையில்,
இலங்கை விவகாரத்தில்
காங்கிரஸ்
எதிர்ப்பு
தெரிவித்துள்ளது,
தி.மு.க.,வை
அதிர்ச்சியடையச்
செய்துள்ளது.
அத்துடன்
மத்திய உள்துறை அமைச்சகம்,
இலங்கை விவகாரம் தொடர்பாக தெளிவான எச்சரிக்கை
விடுத்துஉள்ளதால்,
திட்டமிட்டபடி
மாநாட்டை
தி.மு.க., நடத்துமா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
பாதுகாப்பிற்கு
ஆபத்து
மத்திய உள்துறை
அமைச்சக இணைச் செயலர்
தர்மேந்திர
சர்மா நேற்று முன்தினம்
வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
""தனி ஈழ
கோரிக்கை
ஆதரவாளர்களும்,
விடுதலைப்
புலிகளின்ஆதரவாளர்களும்,
தொடர்ந்து
மக்களிடையே
பிரிவினைவாத
போக்கை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர்.
இந்தியாவில் குறிப்பாக
தமிழகத்தில்,
புலிகளுக்கு
ஆதரவான நிலையை அதிகரிக்க
முற்பட்டுள்ளனர்.
இது, நாட்டின்
ஒற்றுமைக்கு
குந்தகம்
விளைவிக்கும்
செயல்,'' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைத்
தமிழர்கள்
மத்தியில்,
இந்தியாவுக்கு
எதிரான பிரசாரங்களை,
புலிகள் அமைப்பைச்
சேர்ந்தவர்கள்
செய்து வருகின்றனர்.
இது போன்ற
பிரசாரங்கள்
செய்யப்படுவது
தொடர்வதால்,
நாட்டில்
உள்ள முக்கிய
பிரமுகர்களின்
பாதுகாப்பில்,
அது பாதிப்பை
ஏற்படுத்தலாம்
என்று உள்துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |