|
||||
|
மன்னாரில் நீதிமன்று
முன் ஆர்ப்பாட்டம்:
பெரும் பதற்றம்: நீதிமன்றுக்கு
கல்வீச்சு,
சேதம், பலர் காயம்
மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு
முன்னால்
ஆர்ப்பாட்டம்
நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்
கல் வீச்சு
நடத்தியதில்
நீதிமன்றத்திற்கு
சேதங்கள்
ஏற்பட்டுள்ளதுடன்
மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
நேற்றுக்காலை
11.00 மணியளவில்
இடம்பெற்ற
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது
கல் வீச்சு
நடத்தி கலகம் ஏற்படுத்திய
16 பேர் சந்தேகத்தின்
பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
பொலிஸ் அத்தியட்சகர்
அஜித் ரோஹன தெரிவித்தார்.
நீதிமன்ற
வளாகத்திற்கு
முன்னால்
கூடியிருந்த
சுமார் நூறு ஆர்ப்பாட்டக்காரர்களை
கலைக்கும்
பொருட்டு
கண்ணீர்புகை
பிரயோகம்
செய்ததாக
அவர் மேலும்
தெரிவித்தார்.
மன்னார் உப்புக்குளம்
கோந்தைப்பிட்டி
இறங்கு துறை முகப்பகுதியில்
அமைந்துள்ள
ஜோசப் வாஸ் நகர்
மீனவர்களுடைய
வாடிகளை மன்னார் உட்புக்குளம்
பிரதேசத்தைச்
சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன்
தொடர்புடைய
மீனவர்களை
கைது செய்யுமாறு
நீதவான் விடுத்த உத்தரவுக்கு
எதிர்ப்பு
தெரிவித்து
ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட மீனவர்களே
நீதிமன்றத்தின்
மீது கல்விச்சு
நடத்தி கலகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்
மூன்று பொலிஸாரையும்
காயப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில்
காயமடைந்த
பொலிஸார்
மன்னார் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம்
தொடர்பான
மேலதிக விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ரிஷாத் மன்னார் விரைவு இதேவேளை, மன்னார் நகரத்தில்
நேற்று ஏற்பட்ட பதற்ற நிலையினை
தடுக்கும்
வகையில் கொழும்பிலிருந்து
விஷேட ஹெலி மூலம்
கைத்தொழில்,
வணிகத்துறை
அமைச்சர்
றிசாத் பதியுதீன்
அங்கு விரைந்துள்ளார்.
மன்னார் உப்புக்குளம்
மீனவர்களுக்கு
சொந்தமான
கோபிட்டிவாடிப்
பகுதியினை,
மற்றைய பிரதேச மீனவர்கள்
தமது கட்டுப்பாட்டின்
கீழ் வைத்திருந்ததை
யடுத்து கருத்து முரண்பாடுகள்
காணப்பட்டு
வந்தன. இதனையடுத்து அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மன்னார் மீனவ சமாசம்,
கடற்றொழில்
அமைச்சின்
பரிசோதகர்
ஆகியோர் இதனை தீர்க்க
நடவடிக்கை
எடுத்தபோதும்
உடன்பாடொன்றுக்கு
விடத்தல்தீவு
மீனவர்கள்
வராததையடுத்து
சில விரும்பத்தகாத
சம்பவங்களும்
இடம்பெற்றன.
நேற்று காலை ஒன்று திரண்ட
உப்புக்குளம்
மீனவர்கள்,
தமது எதிர்ப்பை
வெளிப்படுத்தியதையடுத்து,
பொலிஸார்
அதனை தடுக்க
முற்பட்டபோது
கைகலப்பு
சம்பவங்கள்
இடம்பெற்றன.
இதனையடுத்து ஏற்பட்ட
பதற்ற நிலையில் மன்னார் நகரம் ஸ்தம்பித
நிலையினை
அடைந்தது.
நேற்று மாலை 3.00 மணிக்கு
மன்னாரை சென்றடைந்த
அமைச்சர்
றிசாத் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்
ஹுனைஸ் பாரூக் ஆகியோர் உப்புக்குளம்
பள்ளிவாசலில்
தஞ்சமடைந்திருந்த
மக்களை சந்தித்து
கலந்துரையாடல்களை
நடத்தினார்.
பின்னர் மன்னார்
அரசாங்க அதிபர் அலுவலகத்தில்
அமைச்சர்
றிசாத் பதியுதீன்
தலைமையில்
உயர் மட்ட
கூட்டமொன்று
இடம்பெற்றது.
இதில் அரச அதிபர், பிரதேச செயலாளர், இராணுவம் பொலிஸ் அதிகாரிகள்
மற்றும் மன்னார் நகர சபை
உறுப்பினர்
நவ்சீன் உட்பட பலரும்
கலந்துகொண்டனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |