Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கதேர்தலமுடிவுகளமுஸ்லிமகாங்கிரஸுக்கசாதகமாக அமையாதமுன்னாளமுதலமைச்சர

கிழக்கமாகாணசபைததேர்தலிலஸ்ரீலங்கமுஸ்லிமகாங்கிரஸஆட்சியதீர்மானிக்கின்ற,சவாலவிடுகின்ற, பெருமசக்தியாக வருமளவுக்கதேர்தலமுடிவுகளஅவர்களுக்கஅமையாதஎன கிழக்கமாகாண முன்னாளமுதலமைச்சரசிவநேசதுரசந்திரகாந்தனதெரிவித்தார். மட்டக்களப்பிலஅவரதவாசஸ்தலத்திலஇடம்பெற்ற செய்தியாளரசந்திப்பிலகருத்ததெரிவிக்கையிலேயஅவரஇவ்வாறதெரிவித்தார்.

அவரஇங்கதொடர்ந்தகருத்ததெரிவிக்கையில்,

ஆளுமஐக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பிலதமிழமக்களவிடுதலைப்புலிகளகட்சி போட்டியிடுகின்றது. எங்களுக்கு 12 இடங்களஒதுக்கப்பட்டுள்ளன.இவற்றிலகணிசமான ஆசனத்தவெற்றிகொள்ளமுடியும்.

மட்டக்களப்பில் 6பேரும் அம்பாறையில் 3பேரும், திருகோணமலையில் 3பேரும் போட்டியிடுகின்றோம். இதிலமட்டக்களப்பமாவட்டத்திலகுறைந்தது 5ஆசனங்களையும், அம்பாறமாவட்டத்திலஒரஆசனத்தையுமஅதபோன்றதிருகோணமலமாவட்டத்திலஒரஆசனத்தையுமபெற்றதமிழமக்களவிடுதலைப்புலிகளகட்சி ஆளுமஐக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்புக்குளஅதிகமான ஆசனங்களைபபெறும். ஆளுமஐக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்புக்குளஅதிகமான ஆசனங்களைபபெறுமகட்சிக்கமுதலமைச்சரபதவி வழங்கப்படும்.

அந்த வகையிலஎங்களதகட்சி கூடுதலான ஆசனங்களைபபெறும். அவ்வாறபெற்றாலஎமக்கமுதலமைச்சரபதவியஅரசாங்கமதரும்.கடந்த மாகாண சபையினஊடாக கிழக்கமாகாணத்திலகல்வி, சுகாதாரம், வாழ்வாதாரமஎன பல்வேறஅபிவிருத்திகளமேற்கொண்டுள்ளோம்.

அடுத்த மாகாண சபையினஐந்தாண்டுகளிலஎங்களதகிழக்கமாகாணத்திலஉயர்ந்த கல்வி வளர்ச்சி அதபோன்றஎமதமாகாணத்திலே 43,000குடிசைகளையும் தகரத்திலான வீடுகளையுமமுழுமையாக கலவீடுகளாக பூர்த்தி செய்தல், உற்பத்திததுறையிலபாரிய மாற்றத்தஏற்படுத்துதல், சுற்றுலாத்துறையஅதிகாரிகளதனியாரமுதலீட்டஊக்குவித்தல், இளைஞரயுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளஅதிகரித்தலபோன்ற பல வேலைத்திட்டங்களமுன்னெடுக்க இருக்கின்றோம். தேசத்துக்கான மகுடமதிட்டத்தினகீழஎமதமாகாண மக்களுக்கான உட்கட்டுமான வேலைத்திட்டங்களமேற்கொள்ளவுள்ளோம்.

எமதமாகாண மக்களநீண்ட காலமாக அரசியலரீதியாக நலிவடைந்த மக்களஎன்ற வகையிலஎமதமக்களுக்கான வாழ்க்கைததரத்தஉயர்த்தல், உட்கட்டுமான வேலைகளவழங்குதலஅதமட்டுமல்லாமலஅதிகாரபபகிர்வரீதியாக மாகாண சபையவலுவாக்குதலபோன்ற விடயங்களஎமதகட்சி முன்நின்றசெய்தகொடுக்கும். அதற்கமுன்னராக இந்த தேர்தலிலவெற்றி பெறுவதகாலத்தினதேவையாகும். இதற்கதமிழமக்களினஉதவி கட்டாயததேவையாகவுமஉள்ளது.

ஸ்ரீலங்கமுஸ்லிமகாங்கிரஸதற்போதிருக்குமதேசிய அரசியலமாகாண அரசியலபொறுத்தவரைக்குமஅவர்களவெற்றிபெற்ற பின்னருமஅரசாங்கத்துடனஇணைந்தசெல்லுமபோக்கையகைக்கொள்வார்களஎன்பதிலஎந்தவித ஐயப்பாடுகளுமஇல்லை.
இருந்தாலுமஆட்சியதீர்மானிக்கின்ற, சவாலவிடுகின்ற அளவுக்கபெருமசக்தியாக தேர்தலமுடிவுகளஅவர்களுக்கஅமையுமஎன்றநிச்சயமாகககூறமுடியாது.

கடந்தமுறதமிழ்ததேசிய கூட்டமைப்பபோட்டியிடாவிட்டாலும்கூட ஏனைய கட்சிகளினபின்புலத்திலிருந்தஆதரவதெரிவித்திருந்தது. இருந்தாலுமஅவர்களுடைய சின்னத்திலஇம்முறபோட்டியிடுவதென்பததமிழமக்களினவாக்குகளைபபிரிப்பதற்கான சந்தர்ப்பமாக இருந்தாலுமகூட தமிழ்ததேசிய கூட்டமைப்பஇந்த மக்களுக்கஅபிவிருத்தி எதனையுமபெற்றுக்கொடுக்காது.

அந்த அடிப்படையிலஉரிமவிடயத்திலுமசரி மக்களினதேவவிடயத்திலுமசரி முன்னின்றஉழைக்குமகட்சி என்பதஉணர்த்தியிருக்குமஅடிப்படையிலஅவர்களைததாண்டி அதிகமான வாக்குகளைபபெறுவோமஎன்ற நம்பிக்கையுள்ளது.

கிழக்கமாகாண தேர்தலிலஐக்கிய மக்களசுதந்திரக்கூட்டமைப்பநிச்சயமவெற்றிபெறும்.இங்கதேசிய ரீதியான கட்சியாகவுள்ள ஐக்கிய மக்களசுதந்திர  ூட்டமைப்பஅதேபோன்றமுஸ்லிம்,தமிழமக்களிடையஆதிக்கமசெலுத்துகின்ற கட்சியாக தமிழரசுக்கட்சியுமமுஸ்லிமகாங்கிரஸுமஇருக்கின்றன. இந்த இரண்டகட்சிகளுமஒன்றிணைந்ததேர்தலிலபோட்டியிட்டிருந்தாலநிச்சயமாக அதசவாலாக இருந்திருக்கலாம்.அவதனித்தனியாக பிரிந்துசென்றுள்ளதென்பதஆளும்கட்சியினவெற்றியஅதிகமாக்கியுள்ளதென்றுமதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com