|
||||
|
வாக்குகளை சிதறடிக்காது
தமிழ் மக்கள் நிதானமாக செயற்பட வேண்டும்
கிழக்கு மாகாண
சபை தேர்தலில்
ஸ்ரீ லங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்
ஆளும்கட்சியை
விட்டும்
பிரிந்து
சென்று தனித்து போட்டியிடுவதை
நாம் குறையாக
பார்க்க முடியாது என மீள்குடியேற்ற
பிரதியமைச்சர்
விநாயகமூர்த்தி
முரளிதரன்
தெரிவித்தார்.
சனிக்கிழமை 21 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள
சுபராஜ் விடுதியில்
நடத்திய ஊடகவியலாளர்
மாநாட்டின்
போதே பிரதியமைச்சர்
முரளிதரன்
மேற்கண்டவாறு
கூறினார்.
கிழக்கு மாகாண சபை
தேர்தலில்
மட்டக்களப்பு
மாவட்டத்தில்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்
போட்டியிடும்
ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியின்
வேட்பாளர்
களை அறிமுகம்
செய்யும்
இந்த ஊடகவிய
லாளர் மாநாட்டில்
தொடர்ந்து
கருத்து தெரிவித்த
பிரதியமைச்சர்
விநாயக மூர்த்தி முரளிதரன்;
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்
தனிக்கட்சி,
அவர்களுக்கென்று
கொள்கை இருக்கின்றது.
அந்த வகையில் அவர்கள் பிரிந்து சென்று தனியாக போட்டியிடுகின்றனர். அதை நாம் குறையாக
கூறமுடியாது.
எனினும் கிழக்கு மாகாண சபை
தேர்த லின் பின்னர்
கிழக்கு மாகாண சபையில்
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்
அரசுடன் இணைந்து செயற்படும்
என்ற நம்பிக்கை
எமக்கிருக்கின்றது.
கிழக்கு மாகாண சபைதேர்தலில்
விருப்பு
வாக்கின்
அடிப்படையிலேயே
முதமைச்சர்
தெரிவு செய்யப்படுவார். கிழக்கு மாகாணம்
பல்லின சமூகங்கள்
வாழும் மாகாணம் என்பதால் இனத்துவேசமற்ற
வகையில் திறமையான தகுதியான முதலமைச்சர்
தெரிவு செய்யப்பட
வேண்டும்.
எம்மைப்பொறுத்த வரைக்கும்
கிழக்கு மாகாண சபை
தேர்தலில்
நிச்சயம்
ஆளும் கட்சி வெற்றி
பெறும். அதிகூடிய ஆசனங்களை
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு
பெற்று ஆட்சியமைக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
எமது ஆளும்
கட்சி 5 ஆசனங்களை பெறும் அந்தவகையில்
தமிழ் மக்கள் மிகவும் நிதானமாக வாக்களிக்க
வேண்டும.
எமது வாக்கை சிதறடிக்காமல்
ஆளும் கட்சிக்கு
வாக்களித்து
தமிழ்பிரதிநிதிதுவத்தை
ஆளும் கட்சியினூடாக
தமிழ் மக்கள் உறுதி செய்ய
வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஆளும் கட்சிக்கு
தமிழ் மக்கள் ஒற்றுமையுடன்
ஒன்றுபட்டு
வாக்களித்தால்
நிச்சயமாக
மூன்று தமிழர்களை
நாம் ஆளும்கட்சியில்
பெற்றுக்கொள்ள
முடியும்.
இந்த சந்தர்ப்
பத்தை நாம் சரியாக
பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பில்
ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சி மற்றும் அகில இலங்கை
முஸ்லிம்
காஙகிரஸ்,
தமிழ் மக்கள் வீடுதலைப்
புலிகள் கட்சி ஆகிய
மூன்று கட்சிகளும்
போட்டியிடுகின்றன.
நாம் ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியின்
சார்பில்
தகுதியான,
திறமையான
வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளோம். அந்தவகையில்,
கிறிஸ்தவ
சமூகத்தை
சேர்ந்த ஹன்றி பெர்வோ
மற்றும் சமூக சேவையாளர்
இராஜன் மயில்வாகனம்
25 வருடங்கள்
ஆசிரியராகவும்
அதிபராகவுமிருந்து
ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியின்
மட்டக்களப்பு
மாவட்ட மகளிர் பிரிவு தலைவியாக செயற்பட்டு
வரும் எனது சகோதரி
ருத்மலர்
ஞான பாஸ்கரன்
ஆகியோரை நாம் எமது
கட்சியினூடாக
வேட்பாளர்களாக
நிறுத்தியுள்ளோம்.
அந்த வகையில்
மட்டக்களப்பு
மாவட்ட தமிழ் மக்கள்
இம் மூவரையும்
ஆதரிக்க வேண்டும்.
ஜனாதிபத மஹிந்த
ராஜபக்ஷவின்
தலைமைத்துவத்தின்
கீழ் அவரின்
வழி காட்டலில்
சிறந்த முறையில் மட்டக்களப்பு
மாவட்டத்திற்கு
பல்வேறு அபிவிருத்தி
வேலைத் திட்டங்களை
மேற்கொண்டு
வருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
60000 க்கு மேற்பட்ட மில்லியன்
ரூபா பணங்களை
செலவளித்து
மாவட்ட அபிவிருத்தி
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படடுள்ளன.
விவசாயம், கைத்தொழில்,
வாழவாதாரம்,
சுகாதாரம்,
கல்வி என்பன அபிவிருத்தி
செய்யப்பட்டுள்ளதுடன்
தொடர்ந்து
அபிவிருத்தி
செய்யப்பட்டு
வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
3000 பட்ட தாரிகளுக்கு
அரச தொழில்
நியமனங்கள்
வழங்கப்பட்டுள்ளன. மீன்பிடி துறை இன்று அபிவிருத்தி
கண்டுள்ளது.
எனவே தான் எதிர்காலத்திலும்
நாம் ஆளும்
கட்சியை ஆதரிப்பதன்
மூலம்சிறந்த
அபிவிருத்தியை
மேற்கொள்ள
முடியும்.
எதிர்வரும் கிழக்கு
மாகாண சபை தேர்தல்
வன்முறையற்ற
ஜனநாயக சுதந்திரமான
தேர்தலாக
அமையவுள்ளது
இந்த தேர்தலை தமிழ் மக்கள் முழுமை யாக பயன்படுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் அதில் போட்டியிடும் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் மூவரையும் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் இங்கு தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |