Contact us at: sooddram@gmail.com

 

'தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக நாவலொன்று பிரெஞ்சு மொழிக்கு வந்திருப்பதமகிழ்ச்சியளிக்கிறது.

பாரிஸ் 'இலக்கிய மாலை' நிகழ்வில் கு. சின்னப்ப பாரதியின் நாவலுக்குப் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமகர் பாராட்டு..!

'உலக நாடுகளின் கலஇலக்கியஙகளவரவேற்கும் பண்பு பாரிஸ் மாநகருக்கு உண்டு. இநதபபண்பாடு நீண்ட காலமகவஎம்மிடமஇருக்கிறது. எஙகளநன்மைக்காகவஅந்த வரவேற்பை நாம் அளிக்கின்றோம். அந்த வகையில் தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக ஒரு நாவல் பிரெஞ்சு மொழிக்கு வந்திருப்பதை நாம் பெருமையுடனவரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.. இந்நாவல் மொழிபெயர்ப்பு அர்த்தமுள்ளது. காத்திரமனது. இந்திய மககளடனஎஙகளஅரசியல் தொடர்புகளஆழமனது. இந்நாவலதமிழக மலைவாழ் மககளின் அவல வாழ்வையும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளையும், அதற்கெதிரான போராட்ட வழிமுறைகளையும், அந்த மககளின் எதிர்கால வாழ்வுக்கான நம்பிக்கையையும் - வழியையும் அழகறச் சுட்டிக்காட்டுகிறது. இதனஆசிரியர் கு. சின்னப்ப பாரதியின் நீண்டகால மககளபணியின் அனபவஙகளை நூலை வாசித்து முடிந்ததும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவரதமககளபணிக்கும், இலக்கியச் சாதனைக்கும் எமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.'

இவ்வாறு பாரிஸ் மார்க்ஸ் டோர்முவா தேவாலாயககலயரஙகத்தில் கடந்த ஞாயிறு (15 - 07 - 2012) மாலை நடைபெற்ற 'இலக்கிய மாலை' நிகழ்வில் கலந்துகொண்டு, இந்திய பிரபல நாவலாசிரியரிகளில் ஒரவரான கு. சின்னப்ப பாரதியின் 'சஙகம்' நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான 'டுந சுéஎநடை' நாவலை வெளியிட்டுவைத்து உரையாற்றிய பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் சரவதசப் பிரிவைச் சேர்ந்த தோழர் பியர் மார்சி (Pநசசந ஆயசஉநை) குறிப்பிட்டார்.

பாரிஸ் முன்னோடிகளகலஇலக்கிய வடடம், பாரிஸ் கலஇலக்கிய நணபரகளவடடமஆகியன ஒழுங்குசெய்த இந்த இலக்கிய மாலை நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டதவது: 'தமிழ்மொழியிலிருந்து முதன்முறையாக பிரெஞ்சு மொழிக்கு வந்துள்ள, பிரபல நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதியின் ''டுந சுéஎநடை' நாவலஇங்கு மககளுக்கு, குறிப்பாக பிரெஞ்சு இலக்கியமகற்கும் எம் மாணவரகளுக்கு அறிமுகபபடுத்துவதில் பெருமையடைகிறோம். இந்திய மொழிகளபலவற்றில் கு. சின்னப்ப பாரதியின் நாவலகள் வெளிவந்துள்ளதடன் சிங்களம், ஆங்கிலமஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அததகைய பெருமைக்குரிய தமிழ் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி இந்திய மககளின் பாராட்டுக்குமட்டுமல்ல, இன்று உலக மககளமத்தியிலும் தனதஇலக்கியபபணியின் மூலம் பெருமைபெற்றுள்ளார்' என்றார்.

இலங்கை 'தினக்குரல்' பத்திரிகைப் பிரதம ஆசிரியர் வீ. தனபலசிங்கத்தின் 'ஊருக்கு நலலது சொல்வேன்' நூல் குறித்து ஊடகவியலளரஎன். துரைசிங்கமும், நந்தினி சேவியரின் சிறுகதைத் தொகுப்பான 'நெல்லிமரபபள்ளிக் கூடம்' என்ற நூல் குறித்து எழுத்தாளர் சு. கருணாநிதியும், தமிழகககவிஞரஇந்திரனின் 'தோட்டத்து மேசையில் பறவகள்' நூல் குறித்து எழுத்தாளரஅரவிந் அப்பாத்துரையும், கு. சின்னப்ப பாரதியின் டுந சுéஎநடை' நாவல் குறித்துத் தமிழில் கவிஞரஎஸ். வாசுதேவனும் உரையாற்றினர்.

ஊடகவியலளர் ப. லோகதாஸ், கலஞர் காவலரவண்ணை தெய்வமஆகியோரும் உரையாற்றினர். மூத்த எழுத்தாளரும் மருத்துவருமான வி. ரி. இளங்கோவனது 'தமிழரமருத்துவமஅழிந்துவிடுமா?' என்ற நூலைத்; தமிழகககவிஞரஇந்திரன் வெளியிட்டு வைத்தார். அதன் முதற்பிரதியை நறபணிகளுக்கு முன்னின்று உதவும் பிரபல வர்த்தகரஎஸ். பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.

இந்திய சாகித்திய அககடமி விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர், கலை விமரசகர், கவிஞரஇந்திரனஇந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார். அவரதகலஇலக்கியபபணிகளைப் பாராட்டி நினைவுப் பரிசுகளவழஙகபபட்டு கௌரவிக்கபபட்டார்.

நல்ல நூல்களஅறிமுகபபடுத்தி இலக்கிய வாசகரகளை மேம்படுத்தும் நோக்கமாக 'இலக்கிய மாலை' நிகழ்வுகள் தொடர்ந்து பாரிஸ் மாநகரில் நடாத்தபபடமஎன்ற தகவலையும் தலவர் வி; ரி. இளங்கோவன் தெரிவித்தார்.

பாரிஸ் மாநகரில் தமிழக ஓவியரகளின் ஓவியககண்காட்சி

கவிஞரஇந்திரன், ஓவியர் கார்த்திகேயனஆகியோரால் தமிழகத்திலிருந்து கொண்டுவரபபட்ட 20 பிரபல ஓவியரகளின் ஓவியஙகள், பாரிஸ் மாநகரில் பிரபல ஓவியககண்காட்சி மணடபத்தில் இரண்டு வாரஙகள் காட்சிக்கு வைக்கபபடடன. தமிழக ஓவியரகளின் இந்த ஓவியஙகளை தினமும் பெருந்தொகையான பிரெஞ்சு மககளகண்டுகளித்தனரஎனபது குறிப்பிடததககது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com