|
||||
|
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத
ஆட்கடத்தல் முக்கிய
சூத்திரதாரிகள்
மூவர் திருகோணமலையில்
கைது. பிரதான சந்தேகநபர்
சுரேஷ்குமார்
தமிழ்க் கூட்டமைப்பு
வேட்பாளர்
சட்ட விரோத ஆட்கடத்தலுடன்
தொடர்புடையவர்கள்
எனச்சந்தேகிக்கப்பட்ட
மூன்று பேரை திருகோணமலை
பொலிஸார்
கைது செய்துள்ளதாக
பொலிஸ் ஊடக பேச்சாளர்
பொலிஸ் அத்தியட்சகர்
அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடல் வழியாக
அவுஸ்திரேலியா
உட்பட வெளிநாடுகளுக்கு
ஆட்கடத்தல்களில்
ஈடுபட்டதாக
சந்தேகிக்கப்படும்
மேற்படி மூவரில் ஒருவர் திருகோணமலை
பட்டினமும்
சூழலும் பிரதேச சபையின் தலைவராக இருந்து அந்தப் பதவியை இராஜினாமாச்
செய்து தற்போது கிழக்கு மாகாண சபையின்
தமிழ் தேசிய கூட்டமைப்பின்
வேட்பாளராகவுள்ள
வெள்ளதம்பி
சுரேஷ் குமார் (வயது 38) என்பவராவார்.
வெள்ளத்தம்பி
சுதாகரன்
(வயது 39) தண்டாயுதபாணி
கரிகாலன்
(வயது 39) உட்பட
மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக
நபரான சுரேஷ் குமார் அப்பாவி தமிழ் மக்களை
ஏமாற்றி அரசியல்வாதியாகவிருந்து
சுமார் 2 1/2 கோடி ரூபாவை
மோசடி செய்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுடன்
தொடர்புகளை
ஏற்படுத்திக்கொண்டு
இவர் ஆட்கடத்தல்
தொழிலில்
ஈடுபட்டு
வந்துள்ளார்
என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கிழக்கு
மாகாணத்திலிருந்து
கடந்த காலங்களில்
இவ்வாறான
ஆட்கடத்தல்
நடவடிக்கைகள்
தொடர்ந்த
வண்ணமே இருந்தன. 2012-01-01 ஆம் திகதி முதல்
இன்றைய நாள்வரை சட்ட விரோதமாக
செல்ல முயன்ற 620 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 40 பேர் ஆட்கடத்தலில்
ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்களாவர்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள்
என தம்மை
காட்டிக்கொண்டு
அரசியலிலும்
ஈடுபட்டுக்கொண்டு
மக்களின்
உழைப்பை அவர்கள் தம் வாழ்நாள்
முழுவதும்
சம்பாதித்த
பணத்தை நகைகளை ஏமாற்றி மோசடி செய்துவருகின்றனர்.
இவ்வாறான நபர்களிடமிருந்து
தமிழ் மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும்
விழிப்பாக
இருக்குமாறும்
பொலிஸ் திணைக்களம்
கேட்டுக்
கொள்கிறது.
2012.07.11
ஆம் திகதி
நமோ மரியா
மற்றும் சிங்களே என்ற இரண்டு
ஆழ்கடல் வள்ளங்களை
கடற்படையினர்
கைப்பற்றினர். இதில் 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 20ஆம் திகதி
மற்றுமொரு
வள்ளத்திலிருந்த
53 பேர் கைது
செய்யப்பட்டனர்.
சட்ட
விரோதமாக
அவுஸ்திரேலியா
செல்வதற்காக
2 இலட்சம் ரூபா முதல்
12 இலட்சம் ரூபா வரையில்
ஆள் கடத்தலில்
ஈடுபடும்
நபர்கள் பெற்றுவரு
கின்றமையும்
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |