Contact us at: sooddram@gmail.com

 

பிரான்ஸ் தலைநகர் பரீசில் 23வது தியாகிகள் தின நிகழ்வு


பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரான்ஸ் கிளை 23வது தியாகிகள் தின நிகழ்வை  கடந்த ஞயிறு 30 யூன் 2013 அன்று பரீசில் அனுஸ்டித்தது.  உன்னத இலட்சியங்களுக்காக மரணித்த தோழர்கள் போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து தோழர் கிருபன் தீபம் ஏற்ற  ோழர்கள்,  நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மெளனஅஞ்சலி செலுத்தி நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.
 ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆரம்பகால செயல்பாட்டாளரும் முகம் திரைப்பட இயக்குனரும் இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் அருந்ததி நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று  ிகழ்சிகளை நெறிப்படுத்தினார். தோழர் அருந்ததி தனது உரையில் 1990 வரை இலங்கையில் நடந்தது விடுதலைபோரட்டமல்ல அது இடதுசாரி சிந்தனை யாளர்களையும், புத்திஜீவிகளையும், எதிர்கருத்து கொண்டவர்களையும் அழித்து சர்வாதிகாரத்தை நிலைநாட்டுதலேஇதில் பலியான  ோழர் பத்மநாபா போன்ற ஆளுமை மிக்க தலைவர்களின்  இழப்புக்களால் இரண்டு சகாப்த காலங்களாக தமிழ்சமூகம் அரசியல் தலைமை பண்பற்ற தலைவர்களின் வழிநடத்துதலினால் முள்ளிவாய்க்கல் வரை சென்று பாரியஇழப்புகளுக்கு மத்தியில்  இன்று தம் தலைவிதியை நினைத்து தாமே நொந்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

தோழர் மோகன் தனது உரையில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் ஆகிய எம்மை ரிஎன்ஏ உள்வாங்கிகிறதா, அல்லது நாம் தலைமைபொறுப்பை எடுத்துக்கொள்கிறோமா, அல்லது எமது வாழ்க்கைகாலத்தில் நாம் அதிகாரத்தை கைப்பற்றுவதா என்பதல்ல எமது கேள்வி எமது சமுதாயம் ஓர் அழிவில் இருந்து மீண்டிருக்கிறது, இவ் சமூகம் மீண்டும் ஒரு அழிவுப்பாதையில் போகாமல் தமக்கான அரசியல்  உரிமைகளை வென்றெடுக்க சரியான அரசியல் சக்திகளை இனம்காணவைப்பதும், பிழையான அரசியல் சக்திகளை அம்பலப்படுத்துவதுவுமே எமது நொக்கம் என குறிப்பிட்டார்.
தோழர் கொட்வினின் உரையில் இந்தியாவில் EPIC காரியாலையத்தில் செயல்பட்ட நாட்களில் தோழர் பத்மநாபாவோடு பழகிய நாட்கனையும் அரசியல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆரம்பகால செயல்பாட்டாளர்களில் ஒருவரான  ோழர் பாலகிருஸ்ணன் தனது உரையில் பல்லின மக்களை கொண்ட பர்மாவில் நடந்த புரட்சியை முன்னுதாரணமாக கொண்டு நாமும் பகைமுரண்பாடுகளை களைந்து ஒன்றுபட்டு தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை வென்றடுக்க ஒற்றுமைப்படவேண்டும் எனகுறிப்பிட்டார்.
ஈரொஸ் அமைப்பின் ஆரம்பகால உறிப்பினர்களில் ஒருவரும் தோழர் பத்மநாபாவோடு நெருங்கிபழகியவருமான தோழர் அந்தோனிப்பிள்ளை குறிப்பிடும்போது பத்மநாபா மற்றும் தோழர்கள் ஈரோசில் இருந்து பிரிந்து போகாமல் இருக்க தான் பெரிதும் முயற்சி எடுத்தாகவும்  ிரிவென்பது நடக்காமல் இருந்திருந்தால் சிலசமயம் போராட்டம் சரியான திசைவழி சென்றிருக்கலாம் காரணம் பிரிதலுக்கு அடிப்படைபான காரணம் கொள்கைமுரண்பாடாக இருக்கவில்லை என குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய தோழர் மனோ ஆரம்பகாலங்களில் ஈபிஆர்எல்எவ் பிரான்ஸகிளையில் செயலாற்றியவர், சமூக அக்கறையுடன் கலை இலக்கியங்களில் ஈடுபடுபவர் இவர் இன்று  ோருக்குப்பின்னான மக்களின் வாழ்வியல் அவலங்கள் பற்றி குறிப்பிட்டதுடன்  இம்மக்களின் துன்பவாழ்க்கையை  போக்க நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும்  இவ் உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகளாக உருவாக வேண்டும் என குறிப்பிட்டார்.
இறுதியாக சமூகசெயல்பாட்டாளரும் ஊடகவியளாருமான  ோழர்  உதயன் உரையாற்றினார். இவர் தனது உரையில் புகலிட இணையத்தளம் ஒன்றில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தொடர்பாக மிகவும் கீழ்தரமாக எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. சமூக  ொறுப்பற்று பொய்யான தகவல்களை பிரசுரிக்கும் இவ் இணையத்தின் பொய்களை   பத்மநாபா ஈபிஆர்எல்எவ் அம்பலப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சி முடிவில் பல்வேறு அரசியல் கருத்துக்களை கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்களும் பல்வேறு அரசியல் விடையங்கள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறினர்.
இவ் அஞசலி நிகழ்வினை அர்த்தமுடையதாக செயல்படுத்த உதவி புரிந்த தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரான்ஸ் கிளை நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com