Contact us at: sooddram@gmail.com

 

வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் FETNA 2013  26வதநிகழ்வுகளின் தொகுப்பு

கடந்த வாரம் கனடா டொரோண்டோ மாநகரில் முதன் முறையாக  நடந்த வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் FETNA 2013  26வது நிகழ்வுகள் கனாடிய தமிழர் பேரவையினரால் நடந்தேறியது அதன் நிகழ்வு பற்றிய சில கருத்துக்கள் கடந்த ஜூலை 5ஆம் திகதி வெள்ளிகிழமை காலை தொடக்கம் இரவு வரையும் ஜூலை 6ஆம் திகதி சனிக்கிழமையும் காலை முதல் இரவு வரையும் ஜூலை 7ஆம் திகதி ஞாயிறு அதே போன்று முடிவடைந்தது இவ் நிகழ்சிகள் கணிசமான அளவு அமெரிக்காவில்லுள்ள சில மாநிலங்களில் வாழ் இந்திய தமிழர்கள் சில இலங்கை தமிழர்களும் பங்கு பற்றினர்..நிகழ்ச்சிகள் ஒரு சில நன்றாக அமைந்தன எதிர் பார்த்த அளவிற்கு நிகழ்ச்சிகள் இல்லை   நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட  தமிழ் நாட்டிலிருந்து  தமிழருவி மணியன் இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலங்கை முன்னால் நீதிபதி விக்னேஸ்வரன் பிபிசி செய்தி தொடர்பாளர் பிரான்சிஸ் ஹரிசன்  போன்றவர்கள் வருவதாக இருந்தபோதிலும்  கலந்து கொள்ளவில்லை.

வழமை போன்று கனடிய தமிழர்களின் நிகழ்வில் ஈழத்தில் நடந்த படுகொலைகள் நடனத்துடன் காட்சிபடுத்தப்பட்டது "No Fire Zone"என்ற விவரண காணொளியும் காண்பிக்கப்பட்டது அதை தயாரித்த மக்கலம் மக்ரே அங்கே பிரசனமாக இருந்தார். வெள்ளிகிழமை நிகழ்சிகளில் "சிவகாமியின் சபதம்" நாட்டிய நாடகம் பார்வையார்களை மிகவும் கவர்ந்தது சிறப்பாகவும் அமைந்தது. சனிக்கிழமை நடந்த நிகழ்வில்  "வேந்தனின் சீற்றம்" என்ற ஈழத்து நாட்டுக்கூத்து பார்வையாளர் மத்தியில் சீற்றத்தை கொண்டுவந்தது.அதன் பின்னர் இடம் பெற்ற இசை நிகழ்ச்சி தென்னிந்திய பாடகர் ஆகிய  மனோ, சாருலதா மணி, சத்திய பிரகாஷ், பிரகதி போன்றோரின்  பாடல்கள் நன்றாக இருந்தது இவர்கள் குறிப்பிடப்பட்ட சில பாடல்களை மட்டும் பாடியிருந்தனர் இதர நிகழ்வுகள் அனைத்தும் சுமாராக இருந்தது.

முன்று நாள் நிகழ்வுகளுக்கும் கட்டணமாக CAN$75.00டொலர்கள்அறவிடப்பட்டது.பலருக்கு இவ் நிகழ்சிகளை பார்க்க விருப்பமிருந்த போதிலும் நுழைவு கட்டணமாக $75டொலர்கள் கொடுப்பதில் பெரும் சங்கடமாக இருந்தது.இவ் நிகழ்விற்கு வருகை தந்த  வட அமெரிக்க தமிழர்களுக்கு ஒரு சில நிகழ்சிகள் தவிர்ந்த இதர நிகழ்சிகள் எதிர் பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை என்ற கருத்தும் நிகழ்ச்சி இறுதியில் நிலவியதுசில தமிழ் எதிர்ப்பாளர்கள் மத்தியில் இந்த நிகழ்சிகள் நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தகது..

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com