|
||||
|
வட
மாகாணசபை
தமிழ்க் கூட்டமைப்பின்
முதலமைச்சர்
வேட்பாளர்
சி.வி.விக்னேஸ்வரன்
தெரிவின்
பின்னணியில்
வட மாகாண சபைக்கான
தேர்தலில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
முதலமைச்சர்
வேட்பாளராக
முன்னாள்
உச்ச நீதிமன்ற
நீதியரசர்
சி. வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக
தமிழ் தேசிய கூட்டமைப்பு
தலைவர் இரா. சம்பந்தன் நேற்று
உத்தியோகபூர்வமாக
அறிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளராக
மாவை சேனாதிராஜாவா
அல்லது சி. வி. விக்னேஸ்வரனா
நியமிக்கப்படுவார்
என்ற சர்ச்சை
பூதாகரமாகியிருந்த
நிலையிலே
நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின்
ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டத்தில்
இந்த முடிவு
எடுக்கப்பட்டது.
கூட்டமைப்பில் அங்கம்
வகிக்கும்
கட்சித் தலைவர்கள்
உள்ளடங்கிய
ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டம் கூட்டமைப்புத்
தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில்
கட்சி தலைமையகத்தில்
நேற்று காலை நடைபெற்றது.
கூட்டமைப்பின் முதலமைச்சர்
வேட்பாளரை
தெரிவு செய்வதற்காக
கட்சி ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டம் கடந்த வாரங்கள்
பல தடவைகள்
கூடியபோதும்
முடிவுகள்
இன்றியே கூட்டங்கள்
நிறைவடைந்தன.
முதலமைச்சர்
வேட்பாளராக
கூட்டமைப்பின்
செயலாளரும்
பாராளுமன்ற
உறுப்பினரான
மாவை சேனாதிராஜாவை
நியமிக்க
வேண்டும்
என ஒரு
சாராரும்
முன்னாள்
உயர் நீதிமன்ற
நீதியரசர்
சி. வி. விக்னேஸ்வரனை நியமிக்க
வேண்டுமென்று
மற்றொரு சாராரும் வலியுறுத்தி
வந்தனர்.
மாவை சேனாதிராஜாவுக்கு
ஆதரவாக சில த. தே.
கூட்டமைப்பு எம். பி.
களும் தமிழரசுக்கட்சி
கிளைகளும்
அறிக்கை விட்டிருந்ததோடு
சி. வி. விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து
சிலர் கருத்து வெளியிட்டு
வந்தனர்.
முதலமைச்சர் வேட்பாளர்
தெரிவு விவகாரத்தினால்
கூட்டமைப்பு
உடைபடும்
நிலை ஏற்படலாம்
என பரவலாக
பேசப்பட்டதோடு
ஏனைய பிரதான
கட்சிகளும்
கூட்டமைப்பின்
முதலமைச்சர்
வேட்பாளர்
யார் என்பதை
அறிவதில்
ஆர்வமாக இருந்தன.
விக்னேஸ்வரனை முதலமைச்சராக
தெரிவு செய்தால் தனித்துப்
போட்டியிடுவதாக
சில தமிழரசுக்
கட்சி முக்கியஸ்தர்கள்
அறிவித்திருந்தனர். இந்த நிலையில் முதலமைச்சர்
வேட்பாளர்
குறித்த ஒருங்கிணைப்புக்
குழுவின்
கூட்டம் நேற்று நீண்ட நேரம்
கூடி ஆராய்ந்தது.
காரசாரமான வாதப் பிரதிவாதங்கள்
இங்கு இடம் பெற்றதாக
கட்சி வட்டாரங்கள்
கூறின. சி. வி. விக்னேஸ் வரனை முதலமைச்சர்
வேட்பாளராக
நிறுத்துவதில்
கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடாப்பிடியாக
இருந்ததாகவும்
அறிய வருகிறது.
நேற்றைய கூட்டமும்
முடிவு எதுவும் எடுக்காமல்
நிறைவடையும்
சூழல் காணப்பட்டது. இந்த இழுபறிக்கு
முற்றுப்புள்ளி
வைக்கும்
வகையில் தான் முதலமைச்சர்
தெரிவில்
இருந்து ஒதுங்குவதாக
மாவை சேனாதிராஜா
எம். பி. அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து
கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன்
எம். பி. முதலமைச்சர் வேட்பாளராக
சி. வி. விக்னேஸ்வரன் தெரிவு
செய்யப்பட்டிருப்பதாக
உத்தியோ கபூர்வமாக
அறிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளர்
தெரிவு தொடர்பில்
கடந்த காலங்களில்
கூட்டமைப்பிற்குள்
பல்வேறு கருத்து வேறுபாடுகள்
நிலவிய போதும் வேட்பாளர்
தெரிவினைத்
தொடர்ந்தும்
இவ்வாறான
கருத்து வேறுபாடுகள்
இனிமேலும்
நீடிக்காது.
அனைவரும் ஏகமனதாகவே
கூட்டமைப்பிற்கான
முதலமைச்சர்
வேட்பாளரை
தெரிவு செய்துள்ளோமென
செல்வம் அடைக்கலநாதன்
எம். பி. தெரிவித்தார்.
மேலும் மாவை சேனாதிராஜா
வட மாகாண
சபைத் தேர்தலில்
போட்டியிட
மாட்டாரெனவும்
தெரிய வருகிறது.
நேற்றைய கூட்டத்தில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
5 கட்சிகளையும்
சேர்ந்த 21 பிரதிநிதிகள்
கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
2001
முதல் 2004 வரை உச்சநீதிமன்ற
நீதியரசராக
பணி புரிந்த
சி. வி. விக்னேஸ் வரன் அதற்கு முன்னர் மேன்முறையீட்டு
நீதிமன்றம்,
மேல் நீதிமன்றம்,
மாவட்ட நீதிமன்றம்
என்பவற்றிலும்
பணியாற்றி
யிருந்தார்.
மட்டக்களப்பு, சாவகச்சேரி
மற்றும் மல்லாகம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களில்
பணியாற்றியுள்ள
அவர் 1995 இல்
மேன் முறையீட்டு
நீதியரசராக
நியமிக்கப்பட்டார்.
இவரின் மகன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின்
மகளை மண
முடித்துள்ளது
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |