Contact us at: sooddram@gmail.com

 

உயிர்ப்பல்வகைமைக்கஆபத்தவிளைவிக்குமபார்த்தீனியம

வடமாகாண விவசாய அமச்சினாலஇரண்டவாரஙகளிலசுமார் 37,000 கிலபார்த்தீனியமகளஅழிக்கப்படடுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சஊடகங்களுக்கஅனுப்பிய செய்திக்குறிப்பிலதெரிவிக்கப்பட்டுள்ளது. பார்த்தீனியமஒழிப்பநடவடிக்ககளிலஒன்றாகபபொதுமக்களிடமஇருந்தபார்த்தீனியத்தஒரகிலோவுக்குப் 10 ரூபகொடுத்துககொள்வனவசெய்தஅழிக்குமதிட்டமொன்றயாழ். மாவட்டத்திலவடமாகாண விவசாய அமைச்சமுன்னெடுத்தவருகிறது. திட்டமஆரம்பித்தஇரண்டவார ங்களமுடிந்த நிலையில், இதுவரையில் 37,700 கிலபார்த்தீனியமகொள்வ னவசெய்தஅழிக்கப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சதெரிவித்துள்ளது.

விவசாயத்துக்கும், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், உள்ளூர்ததாவ ரங்களுக்குமபெருங்கேடவிளைவிககுமஅந்நிய ஊடுருவலஇனமான பார்த்தினியமஎமதசூழலிலவேகமாகபபரவிவருகிறது. பார்த்தீனியத்தஒழிப்பதற்குககடந்த காலங்களிலபல்வேறதரப்பினராலுமமுயற்சிகளமேறகொள்ளப்பட்டபோதுமஅந்நடவடிககைகளிலதொடர்ச்சியான கண்காணிப்பஇல்லாத காரணத்தாலபார்த்தீனியததினபெருக்கத்தைககட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையிலேயே, வடக்கமாகாண சபையினவிவசாய, கமநல சேவைகள், கால்நடஅபிவிருத்தி, நீர்ப்பாசனமமற்றுமசுற்றாடலஅமைச்சபாரதீனியத்தமுற்றாக இல்லாதஒழிக்குமநோக்கிலபல தொடரநட வடிக்கைகளமேற்கொண்டவருகிறது. இதனஒருகட்டமாக பார்த்தீனியததைபபொதுமக்களிடமஇருந்தகிலவுக்கு 10ரூபா கொடுத்துககொள்வனவசெய்து, பார்த்தீனியமமுளைப்பதற்குசசாதகமான சூழலஇல்லாததுமமக்களகுடியிருப்புகளஇல்லாததுமான இடங்களைததெரிவசெய்தஅபபகுதிகளிலஎரியூட்டிவருகிறது.

இத்திட்டமஆரம்பித்தமுதலவாரத்தில் 9,230 கிலோவும், இரண்டாவதவாரத்தில் 27,470 கிலோவுமாக இதுவரையில் 37,700 கிலபார்த்தீனியமகொள்வனவசெய்யப்பட்டுள்ளது. இதனமுதற்கட்ட நடவடிக்கையிலஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவஏற்கனவவழங்கப்பட்டுவிட்ட நிலையில், இரண்டாவதவாரமபார்த்தீனியத்தஒப்படைத்த வர்களுக்கான பணக்கொடுப்பனவகடந்த புதன்கிழமை (02.07.2014) சிறப்பிட்டி மேற்கஜனசக்தி பொதுநோக்கமண்டபத்திலநடைபெற்றது.

பார்த்தீனியத்தினகொடுங்குணங்களகாரணமாக பார்த்தீனியத்தஅழிககாதவர்களினமீதகடுமநடவடிக்கஎடுக்குமவிதத்திலான சட்டமொன்றஅரசாங்கமஇயற்றியுள்ளது.

1999ஆம் ஆண்டின் 35 ஆமஇலக்கததாவரப்பாதுகாப்புசசட்டத்தின்படி பார்த்தீனியமவிளநிலங்களிலஅல்லதவீட்டவளவுகளிலகாணபபடினஅதனஅழிப்பதஉரிமையளர்களினகடமையாகும். அழிக்கததவறுபவர்களுக்கஆறமாதங்களவரசிறைவாசமவிதிக்கவுமஒரஇலட்சமரூபதண்டப்பணமஅறவிடவுமமுடியும். பார்த்தீனியமஒழிப்புசசட்டம் 2015ஆம் ஆண்டஜனவரி முதலாமதிகதியிலஇருந்தவடக்கமாகாணத்திலஇறுக்கமாகககடைப்பிடிக்கப்படவுள்ளது.

இதனைககருத்தில்கொண்டவடக்கமாகாண விவசாய அமைச்சமுனனெடுக்குமபார்த்தீனியமஒழிப்புததிட்டங்களிலபொதுமக்களஇணைந்தகொள்ளுமாறவேண்டுகிறோம். பார்த்தீனியத்தைககொள்வனவசெய்யுமதிட்டமஜுலமாதம் 20 ஆமதிகதவரநீடிக்கப்பட்டுள்ளது. பார்த்தீனியமஒழிப்பிலஈடுபடுமபொதுமக்களஇக்காலப்பகுதியிலசனி, ஞாயிறதவிர்ந்த வார நாட்களிலபிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணிவரபார்த்தீனியமசேகரிப்பமையங்களிலபார்த்தீனியத்தஒப்படைக்குமாறும், மேலதிக தகவல்களதேவைப்படினவிவசாயபபோதனாசிரி யர்களிடமதொடர்பகொள்ளுமாறுமகேட்டுககொள்கிறோம். இவ்வாறவடமாகாண விவசாய அமைச்சதெரிவித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com