Contact us at: sooddram@gmail.com

 

நேவியஎனதகணவரஇன்னமுமவைத்திருக்கின்றத மனைவி

எனதகணவனஉயிரோடதானஇருக்கின்றார். அவரநேவி தானவைச்சிருக்கிறது. யாரஎங்களசித்திரவதசெய்தாலுமயாருக்குமபயப்படவில்லை. எனதகணவரஎன்பதஎனதஉரிமை. எனதஉரிமையினயாராலுமகேட்க முடியாதஎன இன்றபெண்ணொருவரசாட்சியமளித்தார். எனதகணவர் 18.03.2009 அன்றவலைஞர்மடமகடலிலமீன்பிடிக்க சென்றபோதகாலை 5.30 மணிக்ககடற்படையினராலபிடித்துசசெல்லப்பட்டார். எனினுமஅவரகுறித்தஇதுவரதகவலஎவையுமகிடைக்கவில்லை. எனினுமபத்திரிகைகளஊடாக எனதகணவரகைதசெய்யப்பட்டதசர்வதேச செஞ்சிலுவசங்கமஉறுதிப்படுத்தியுள்ளதஅறிந்தகொண்டேன். அவருடனமேலுமஇருவரபோனவர்களஎனினுமஅவர்களகடற்படவிடுவித்துவிட்டனர். இவர்களஎன்னிடமகணவரகைதசெய்யப்பட்டததெரிவித்தனர்.

எனக்கு 3 பிள்ளைகளஅதிலமூத்த மகனுக்கதகப்பனநினைத்தமனநோயஏற்பட்டுவிட்டது. எனினுமஇன்னுமதகப்பனினமுடிவபிள்ளைகளுக்ககூறாதவிட்டாலபிள்ளைகளஎல்லோருமமனநோயஆகிவிடுவார்கள். எனதமூத்தபிள்ளைக்கு 13வயது இரண்டாவதபிள்ளைக்கு 10 வயதகடைசிப்பிள்ளைக்கு 6 வயது.  நான  ாப்பாடசெய்தகொடுத்ததான்  சீவிக்கிறம். எனதகணவரஉயிருடனஇருக்கிறாரஎன்றநம்புகின்றேன்.

பிள்ளைகளுமநானுமதனிய தானஇருக்கின்றோம். எனக்கயாருமஉதவிக்க  இல்லை. காலை 6 மணிக்கபோயமாலை 6மணிக்கு வரும்வரையும  எனதபிள்ளைகளுக்கஎன்ன நடக்கின்றதஎன்றஎனக்கதெரியாது. அத்தோடநான  ொடர்ந்துமபிள்ளைகளைககவனிங்காதஇருந்தாலபாரிய பிரச்சினைகளஏற்படும்.

கடலுக்ககாலை 5.30 மணிக்கபோய்விட்டார். வலபோட்டுவிட்டு 8.30 மணிக்கதிரும்பவேண்டும் 18 ஆமதிகதி 8.30 மணி தாண்டியுமகணவரவரவில்லை. இதற்குபபின்னரஅவருடனபிடிபட்டவிட்டவர்களகடற்படகொண்டுபோவதாக தெரிவித்தனர்.

அத்துடனகையகட்டிவைத்துவிட்டஉடுப்பொன்றுமஇல்லாமலதானகூட்டிக்கொண்டபோனார்களாம். புல்மேட்டையிலபோயகேட்டோமஅப்போது 45பேரை பிடித்தவைத்திருக்கின்றோமஆனாலவிபரம  ெளியிடவில்லஎன்றகடற்படகூறியது.

நேவி வைச்சிருக்கிறதஎண்டதானநான  ினைக்கிறன். என்கணவரஉயிருடனேயஇருக்கிறார். யாரஎங்களசித்திரவதசெய்தாலுமயாருக்குமபயப்படவில்லை. எனதகணவர். இதஎனதஉரிமை. எனதஉரிமையினயாராலுமகேட்கேலாது. எனக்ககணவரும் , பிள்ளைகளுக்கஅப்பாவுமஎன்ற உரிமஒரதடவைதானகிடைக்கும்.

எனவஇப்படி இருப்பதைவிட யாருமகொண்டபோயபோட்டாலுமஇனிமேலஎமக்கபிரச்சினஇல்லஎன ஆணைக்குழமுன்னிலையிலசாட்சியமளித்தார்.

இராணுவத்தின் ஷெல் வீச்சில் இரத்த வெள்ளத்தில் உறைந்திருந்தது மாத்தளன் வைத்தியசாலை

மாத்தளன் வைத்தியசாலையில் இருந்த எனது கணவரை பார்க்க சென்ற போது இராணுவத்தினரின் ஷெல் வீச்சில் மாத்தளன் வைத்தியசாலை சேதமடைந்து இருந்ததுடன் இரத்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கிடந்தனர். அதற்குள்  எனது கணவரைக் காணவில்லை என பெண்ணொருவர் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று சாட்சியமளித்தார். காணாமற் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணை இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதில் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் எனது கணவர் காயமடைந்து மாத்தளன்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். முதல்  நாள்  அவரைப் பார்த்துவிட்டு வந்தோம் மறுநாள்  பார்க்கப் போகும்போது வைத்தியசாலை ஷெல் தாக்குதலால் முற்றாக சேதமடைந்து இருந்தது.

எங்கு பார்த்தாலும் இரத்த வெள்ளத்தில் இறந்தவர்களின் ஆயிரக் கணக்கான சடலங்கள் கிடந்தன. எல்லா இடமும் தேடிப்பார்த்தேன்  எனது கணவரைக் காணவில்லை . அதற்குப் பிறகு இன்று வரை எனது கணவர் குறித்து எதுவும் எனக்கு தெரியாது.

எனக்கு 8பிள்ளைகள் அதில்  5பிள்ளைகள் ஷெல் வீச்சில் இறந்துவிட்டனர். மற்றைய இரண்டு பிள்ளைகளும்  திருமணம் செய்து போய் விட்டனர். நானும் கடைசி பிள்ளையும் தான்  இப்போது இருக்கின்றோம்.

வருமானம் எதுகும் இல்லை. நான்  கூலி வேலைக்கும் வீடுகளுக்கு சென்று தூள் , மா இடித்துக் கொடுத்தும் அதில் வாற பணத்தை தான் கொண்டு தான் சீவிக்கின்றோம் என்றும் அவர் மேலும் சாட்சியமளித்தார்.  
 

எமக்கு எது­வுமே வேண்டாம் பிள்­ளை­களை மட்டும் எம்­மிடம் ஒப்­ப­டைத்தால் போதும்

புது­மாத்­தளன் பகு­தியில் யுத்தம் இடம்­பெற்றுக்கொண்­டி­ருந்­த­ போது ஷெல் தாக்­கு­தலில் தனது 5 பிள்­ளைகள் கொல்­லப்­பட்­டுள்ள­தா­கவும், அதே தாக்கு­தலில் படு­கா­ய­ம­டைந்த கண­வரை மாத்­தளன் பாட­சா­லையில் இயங்கிய வைத்­தி­ய­சா­லையில் தவறவிட்­டதா­கவும் முல்­லைத்­தீவில் பெண்­ணொ­ரு­வர் நேற்று ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­மளித்தார்.

இதே­வேளை எங்க­ளுக்கு எது­வுமே வேண்டாம். எங்­க­ளு­டைய பிள்­ளை­களை மட்டும் திரும்ப எங்­க­ளிடம் ஒப்­ப­டை­யுங்கள் என ஆணைக்­கு­ழு­விடம் உருக்­க­மாக மன்­றா­டிய தாயார் ஒருவர் தாம் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பின்னர் சுமார் 4 தினங்­க­ளாக சீரான குடிநீர் கிடைக்­காத நிலையில் உண­வுகள் எது­வு­மின்றி பசி­யுடன் வாடி­ய­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.
 
கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் நேற்று முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லக மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.
 
இந்த அமர்­வு­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காக நேற்­றைய தினம் 60 பேருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.
 
இந்த விசா­ர­ணையில் புது­மாத்­தளன் பகு­தி­யைச்­சேர்ந்த பாபு காளி­யம்மா என்ற பெண் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
 
நாம் கடந்த 2009 ஆம் ஆண்டு நாலாம் மாதம் புது­மாத்­தளன் பகு­தியில் வசித்­த­பொ­ழுது ஷெல் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி பாதிக்­கப்­பட்டோம். இந்த ஷெல் தாக்­கு­தலில் நான் எனது 5 பிள்­ளை­களைப் பறி­கொ­டுத்­துள்ளேன். இதே ஷெல் தாக்­கு­தலில் கண­வரும் படு­கா­ய­ம­டைந்தார். படு­கா­ய­ம­டைந்­த­வரை நாம் மாத்­தளன் பாட­சா­லையில் இயங்­கிய வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு சென்றோம். நாங்கள் செல்­கின்­ற­போது அந்த வைத்­தி­ய­சா­லையில் பிணக்­கு­வி­யல்­களும் இரத்­த­மு­மாக காணப்­பட்­டது.
 
இந்த நிலையில் நாம் படு­கா­ய­ம­டைந்த கண­வரை அங்கு ஷெல் தாக்­கு­தலின் அகோ­ரத்­தினால் கைவி­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. எனக்கு எட்டுப் பிள்­ளைகள் பிறந்­தார்கள். நான் ஐவரை ஒரே ஷெல்லில் பறி­கொ­டுத்­துள்ளேன். எனவே எனது கண­வரை என்­னிடம் மீண்டும் ஒப்­ப­டை­யுங்கள் என ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் மன்­றாட்­ட­மாக தனது கோரிக்கை முன்­வைத்தார்.
 
நேற்றை அமர்வில் வற்­றாப்­ப­ளையைச் சேர்ந்த வேலா­யுதம் இரத்­தி­னம்மா என்ற பெண் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
 
நான் எனது மக­ளான ஜெய்­பி­ரியா என்­ப­வரை கடந்த 3.5.2009அன்று முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் தவ­ற­விட்­டுள்ளேன். இதேபோல் எனது மக­னையும் ஷெல் தாக்­கு­தலில் பறி­கொ­டுத்­துள்ளேன். எனக்கு எனது பிள்­ளை­களைத் தவிர எது­வுமே பெரி­தாகத் தெரி­ய­வில்லை. என்­னு­டைய பிள்­ளையை என்­னிடம் மீண்டும் ஒப்­ப­டை­யுங்கள் என்றார்.
 
இதே­வேளை அம்­ப­ல­வன்­பொக்­க­னையைச் சேர்ந்த திரு­மதி யோக­ராஜா சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
 
கடந்த 8.4.2009 அன்று அம்­ப­ல­வன்­பொக்­கனைப் பகு­தியில் பிரி­யந்தன் என்ற எனது மகனை யுத்­தத்­தினால் தொலைத்­து­விட்டேன். அதன்­பின்னர் நாம் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்தோம். இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த அன்­றி­லி­ருந்து சுமார் நான்கு நாட்­க­ளாக எமக்கு உண­வுகள் கிடைக்­க­வில்லை. குடி­நீரும் கிடைக்­க­வில்லை. இதனால் நாம் மிகவும் பாதிப்­ப­டைந்­தி­ருந்தோம். எனக்கு எந்­த­வொரு உத­வியும் வேண்டாம். எனது பிள்­ளையைக் கண்டு பிடித்துக் கொடுங்கள் என்றார்.
 
இறுதி யுத்­தத்தில் பாதிப்­ப­டைந்த செல்லன் கந்­த­சாமி என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
 
எனது மனை­வி­யான விக்­னேஸ்­வரி முள்­ளி­வாய்க்கால் பகு­தியில் கடந்த 2009.5.14 அன்று குண்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்தார். அவரைக் காப்­பாற்றும் நோக்­குடன் நாங்கள் 2009.5.17 அன்று அவ­ரையும் தூக்கிக் கொண்டு வட்­டு­வாகல் பகு­தியை நோக்கி நடந்து சென்றோம். அப்­பொ­ழுது அங்கே இரா­ணு­வத்­தினர் எம்மை இடை மறித்­தனர். எனது மனை­வியை தாங்கள் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தா­கவும் எம்மை பிரி­தொரு வாக­னத்தில் ஏறிச் செல்­லு­மாறும் இரா­ணுவம் எனக்குத் தெரி­வித்­தது. ஆனால் நான் எனது மனை­வி­யுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் செல்­வ­தற்கு முயற்­சித்தேன். அப்­பொ­ழுது இரா­ணு­வத்­தினர் எனக்கு தடியால் அடித்துத் துரத்­தினர்.


அன்­றி­லி­ருந்து எனது மனை­வியைக் காண­வில்லை. இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்ள நான் தற்­பொ­ழுது மிகவும் பாதிப்­ப­டைந்­துள்ளேன். எனவே எனது மனை­வியை மீட்­டுத்­தா­ருங்கள் என்றார்.
 
இதேபோல் கொக்­குத்­தொ­டு­வாயைச் சேர்ந்த தாயார் ஒருவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
 
மகிந்தன் என்ற தனது மகன் விடு­தலைப் புலி­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றி­ய­தா­கவும் அவர்­களின் கட்­ட­ளைக்­க­மைய மண­லாறு பகு­தியில் வேவு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தனது மகன் சென்­ற­தா­கவும் அவரை அன்­றி­லி­ருந்து காண­வில்லை எனவும் தெரி­வித்தார்.
 
தன்­னு­டைய மகன் உயி­ருடன் இருந்தால் அவரை மீட்டுத் தரு­மாறும் ஆணைக்­கு­ழு­விடம் கோரினார்.


இதே­வேளை நேற்றுச் சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­களில் பலர் தங்­க­ளு­டைய குழந்­தை­களை விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தியில் வைத்து தொலைத்து விட்­ட­தாகத் தெரி­வித்­தனர்.
 
இவர்­களில் சிலர் விடு­தலைப் புலிகள் வீட்­டுக்­கொ­ரு­வரைப் போராட வேண்டும் என அழைத்­த­பொ­ழுது தாம் தமது பிள்­ளை­களை ஒப்­ப­டைத்­தா­கவும் தெரி­வித்­தனர். இவ்­வாறு உற­வுகள் தெரி­வித்த பொழுது ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரிகள் விடு­தலைப் புலிகள் படைக்கு ஆட்­களைச் சேர்த்­த­பொ­ழுது பணம் ஏதா­வது வழங்­கி­னார்­களா என்ற வினா­வையும் எழுப்­பி­யி­ருந்­தனர்.
 
இவேளை தாயார் ஒருவர் தனது மகனை மீட்டுத் தரு­மாறு சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
 
கடந்த 2009.03.15 ஆம் திகதி வலை­ஞர்­ம­டத்தில் இருந்த போது கடைக்கு போவ­தாக கூறி வீட்டை விட்டுச் சென்­றவர் பிறகு என்ன நடந்­தது என்று எனக்கு தெரி­யாது ஆனால் வீட்­டுக்கு திரும்பி வர­வில்லை. இறு­திக்­கட்டம் வரை மகன் வருவான் வருவான் என்று பார்த்து கொண்டு இருந்தேன்.
 
நாங்கள் இருந்த பகுதியில் நாலாபக்கத்தில் இருந்தும் ஷெல் விழுந்து கொண்டே இருந்து.மகனை பார்த்தும் மகன் வரவில்லை. கடைசியாக தான் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்றேன். அப்போது எனக்கும் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.
 
இன்னும் எனது மகன் குறித்து எதுவும் தெரியாது. நான் தனிய இருப்பதால் அரசாங்க உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. எந்த வாழ்வாதாரத்திட்டம் என்றாலும் தனியாட்களுக்கு இல்லை என்று கூறுகிறார்கள். நான் இப்போது கூலி வேலை செய்து தான் வாழ்க்கை நடாத்துகின்றேன். வேறு யாரும் எனக்கு உதவி இல்லை. எனவே எனது மகனை மீட்டுத் தாருங்கள் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com