Contact us at: sooddram@gmail.com

 

காசமீதான இஸ்ரேலவானதாக்குதல்களதீவிரம்: இதுவரை 28 பலஸ்தீனர்களபலி

பலஸ்தீன போராளிகளஇஸ்ரேலமீதமேலுமபல ரொக்கெடதாக்குதல்களநடத்திய தோடபதிலுக்கஇஸ்ரேலகாசமீதவானதாக்குதலஅதிகரித்திருக்குமநிலையிலஅங்கமோதலதீவிரமடைந்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமஇரவதெற்கஇஸ்ரேலமீதநான்கரொக்கெட்டுகளதாக்கியதாகவுமஇந்த தாக்குதலநேற்றபுதனகிழமையுமநீடித்ததாக இஸ்ரேலகுறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலதலைநகரடெலஅவிவநோக்கி வந்த இரரொக்கெட்டுகளசுட்டவீழ்த்தப்பட்டுள்ளன. பதிலடியாக செவ்வாய்க்கிழமஇரவகாசமீது 160 வானதாக்குதல்களநடத்தியதாக இஸ்ரேலகுறிப்பிட்டுள்ளது. அண்மைய தாக்குதல்களில் 28 பலஸ்தீனர்களகொல்லப்பட்டதோடமேலும் 70 பேரகாயமடைந்ததாக காசசுகாதார அமைச்சகுறிப்பிட்டுள்ளது. இந்நிலையிலஅனைத்தஇஸ்ரேலியருமதமதஇலக்ககுமஎன்றஹமாஸினஇராணுவ பிரிவஎச்சரித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமஇரவகாசவிலஇருக்கும் 118 ரொக்கெடதாக்குதலநடத்துமதளங்கள், 10 ஹமாஸகட்டளைததளங்களமற்றுமகட்டுப்பாட்டமையங்களமற்றும் 10 சுரங்கப்பாதைகளமீதவானதாக்குதலநடத்தப்பட்டதாக இஸ்ரேலஇராணுவமஅறிவித்துள்ளது. இஸ்ரேலகாசமீதமுன்னெடுத்திருக்குமஇராணுவ நடவடிக்கைக்கு 'பாதுகாப்பவிளி ம்பநடவடிக்கை' என்றபெயரிடபபட்டுள்ளது. இந்த நடவடிக்கமூலமஇதுவரகாசாவின் 440 இலக்குகளமீததாக்குதலநடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேலஇராணுவமகூறியுள்ளது.

இஸ்ரேலவானதாக்குதலிலதமதபோரளிகளகொல்லப்பட்டதஅடுத்தஹமாஸஇஸ்ரேலமீதான ரொக்கெடதாக்குதல்களதீவிரப்படுத்தியது. இந்நிலையிலகடந்த செவ்வாய்க்கிழமகாசாவிலஇருந்து 117 ரொக்கெட்டுகளஇஸ்ரேலமீதஏவப்படடதாக இஸ்ரேலஇராணுவமகுறிப்பிட்டுளளது. இதிலஇஸ்ரேலினஅயனடோமஏவகணபாதுகாப்பமுறை 20 ரொக்கெட்டகளஇடைமறித்ததாக்கி அழித்துள்ளன. nஜரூசலமபகுதியிலமூன்றரொக்கெட்டகளவிழுந்துள்ளன.

இதிலநேற்றகாலடெலஅவிவநோக்கி வந்த ரொக்கெடடுகளஅயனடோமஇடைமறித்தஅழிததுள்ளது. அதேபோன்றவடக்ககாசாவிலஇருந்து 100 கிலோமீற்றருக்கஅப்பாலஇருக்குமஇஸ்ரேலினஹதரநகரமீதஹமாஸ், நிலத்திலஇருந்தநிலத்ததாககும் எம்-302 ரொக்கெடகொண்டதாக்குதலநடத்தப்பட்டுள்ளது. இதகாசாவிலிருந்தஇஸ்ரேலமீததூர நடத்தப்பட்ட தாக்கதலாகும்.

மறுபுறத்திலஇஸ்ரேலநேற்றநடத்திய தாக்குதலிலமோட்டாரசைக்கிளிலசென்ற அடையாளமதெரியாத ஒருவரகொல்லப்படடதாக காசஅதிகாரிகளகுறிப்பிட்டுள்ளனர். ஆனாலதாமஇஸ்லாமிய ஜpஹாதகுழஉறுப்பினரஅப்துல்லாஹதைபுல்லாஹ்வஇலக்கவைத்ததாக்குதலநடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

ரொக்கெடதாக்குதலஅபாயத்திற்கமுடிவுகட்ட "ஹமாக்கஎதிரான இராணுவ நடவடிக்கபாரிய அளவிலவிரிவுபடுத்தபபடும்" என்றஇஸ்ரேலபிரதமரபென்ஜமினநெதன்யாகஉறுதி அளித்துள்ளார். இந்த ரொக்கெடதாக்குதல்களநடததுமகாசாவுக்கதரைவழியாக துருப்புகளஅனுப்ப வாய்ப்பஇருப்பதாகவுமஇஸ்ரேலஎச்சரித்துள்ளது. இஸ்ரேலின் 40,000 துணபடையினரஅவசர இராணுவ சேவைக்கஇஸ்ரேலஅழைத்துள்ளது. ஏற்கனவநூறறுக்கணக்கான துணைப்படையினரகாசஎல்லைக்கஅனுப்பி அங்கஇராணுவ பிரசன்னமஅதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலதற்போதைய நிலையசுமுகப்படுத்துவதவிடவுமமுடிவுக்ககொண்டுவருவதஇலக்காக கொண்டசெயற்படுவதாக நெதன்யாகுவினபேச்சாளரமார்கரெகேவகுறிப்பிட்டுள்ளார். "ஹமாஸதொடர்ச்சியாக ரொக்கெடதாக்குதலநடததுமநிலையிலநிலைமையசுமுகமாக்குமமுயற்சி தோல்வியடைந்துள்ளது. தற்போதஹமாஸினஇராணுவ செயற்பாட்டசெய லிழக்கசசெய்தஇதனமுடிவுக்ககொணடுவர இஸ்ரேலஇராணுவமநடவடிக்கஎடுத்துள்ளது" என்றகுறிப்பிட்டார்.

"யுத்த நிறுத்தமொன்றுக்கசென்றஅடுத்த வாரமஇஸ்ரேலபிரiஜகளரொக்கெடதாக்குதலுக்கமுகமகொடுக்குமஉடனடிததீர்வொன்றுக்கசெல்ல எம்மாலமுடியாது" என்றஅவரகுறிப்பிட்டுள்ளார். எனினுமகாசமீதான தாக்குதலஉடனநிறுத்துமாறஇஸ்ரேலவலியுறுத்தி இருககுமபலஸ்தீன நிர்வாகத்தினஜனாதிபதி மஹ்மூதஅப்பாஸஅனைத்ததரப்புமஅமைதி காக்குமாறகோரியுள்ளார்.

ஆனாலஇஸ்ரேலகடந்த 2012 ஆமஆண்டஎகிப்தமத்தியஸ்தத்திலசெய்தகொண்ட யுத்த நிறுத்தத்தமீறியிருப்பதாக ஹமாஸபேச்சாளரஅபு+ ஒபைதகுறிபபிட்டுள்ளார். "இந்த ஆக்கிரமிப்பநடவடிககைக்கமத்தியிலசியோனிஸ எதிரிகளஅமைதி மற்றுமஸ்திரத்தன்மபற்றி கனவகாணக்கூடாது" என்றஅவரஎச்சரித்தார். இஸ்ரேலதாக்குதலிலகொல்லப்பட்ட வர்களிலகடந்த செவ்வாய்க்கிழமகாசநகரிலகாரிலசென்றுகொண்டிருந்த நான்கஹாமாஸஉறுப்பினர்களுமஅடங்குகின்ற னர். இவர்களசென்ற காரஇஸ்ரேலதாக்குதலுக்கஇலக்கானது. இதிலசிரேஷ்ட போராளிகளிலஒருவரான மொஹம்மதசபானுமஅடங்குகிறார்.

அதேபோன்றதெற்கநகரான கானயு+னிஸிலஇருக்குமஹமாஸதலைவரஒரவரினவீடதாக்கப்பட்டதில் 6 பேரகொல்லபபட்டனர். இவர்களிலஇரசிறுவர்களுமஅடங்குவதாக காசசுகாதார அமைச்சினபேச்சாளரஅஷ்ரபஅலகுத்ரகுறிப்பிடடுள்ளார். இந்த தாக்குதலுக்ககண்டனமவெளியிட்டிருக்குமஹமாஸபேச்சாளரஒருவர், இதஒரு "பயங்கர யுத்த குற்றம்" என்றசுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலநேற்றஇஸ்ரேலநடத்திய தாக்குதலிலவயதான பெணஒருவரஉட்பட மேலுமமூவரகொல்லப்பட்டனர். நுஸைரதஅகதி முகாமமீதநடத்தப்பட்ட வானதாக்குதலில் 60 வயதஅபு+ குவைகஎன்ப வருமஅவரது 31 வயதமகனகாலிதஎன்ப வருமகொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகுறிப்பிட்டது. மத்திய காசாவினஅலமுக்ரக்ககிராமத்தினமீதநடத்தப்பட்ட பிறிதொரதாக்குதலிலவயதான பெணஒருவரகொல்லப்பட்டுள்ளார்.

எனினுமஇஸ்ரேலுடனான யுத்த நிறுத்தமஒன்றுக்கஹமாஸஆயுதபபிரிவான அலகுத்ஸபடகடந்த செவ்வாய்க்கிழமநிபந்தனைகளவிதித்திருந்தது. அதன்படி இஸ்ரேல், காசமீதநடத்துமஅனைத்தவானதாக்குதல்களையுமநிறுத்தி 2012இல் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்தத்தகடைபிடிக்க வேண்டுமஎன்றவலியுறுத்தபபட்டுள்ளது. அத்துடன் 'லிதகைதிகளபரிமாற்றத்திலவிடுவிக்கப்பட்டமீண்டுமகைதுசெய்யப்பட்டிருக்குமபலஸ்தீனர்களவிடுவிக்கப்பட வேண்டுமஎன்றுமபலஸ்தனினபுதிய ஐக்கிய அரசிலதொடர்ந்துமதலையிடககூடாதஎன்றுமஹமாஸநிபந்தனவிதித்துள்ளது.

கடந்த வாரத்திலமூன்றஇஸ்ரேலஇளைஞர்களகடத்திககொல்லப்பட்டதமற்றுமஅதனைததொடர்ந்தஒரபலஸ்தீன சிறுவனகடத்திககொல்லப்பட்டதைததொடர்ந்தஇஸ்ரேல், பலஸ்தீன பதற்றமதீவிரமஅடைந்தது. இஸ்ரேலஇளைஞர்களினகடத்தலினபின்னணியிலஹமாஸஇருப்பதாக இஸ்ரேலகுற்றமசாட்டுகின்றபோதுமஅதனஹமாஸமறுத்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com