Contact us at: sooddram@gmail.com

 

போட்ட டீலஎன் ?

ஜெயாவினதலதப்பியதஎப்படி ?


வருமான வரி ஏய்ப்பசெய்ததாக முதல்வரஜெயலலிதா, அவரதஉடன்பிறவதோழி சசிகலஆகியோரமீதவருமான வரி தொடர்ந்த வழக்கவிரைவிலமுடிவுக்கவருகிறது. 17 ஆண்டுகளாக நடந்தவந்த இந்த வழக்கிலமத்திய பாரதிய ஜனதாவினஅரசாலஜெயலலிதாவுக்கவிடிவுகாலமஏற்படப்போகிறது.இதனமூலமஜெயலலிதா – மோடியினமுதலடீலிஙசக்சஸிலமுடிந்துள்ளது.

வருமான வரி ஏய்ப்பசெய்ததாக 1997ம் ஆண்டவருமான வரித்துறஜெயலலிதா, சசிகலஆகிய இருவரமீதஒரவழக்கதொடர்ந்திருந்தது. இந்த வழக்கினவிசாரணசென்னஎழும்பூரபொருளாதார குற்றப்பிரிவநீதி மன்றத்திலநடந்தவருகிறது. இவ்வழக்கவிசாரணைக்காக வரும்போதெல்லாமஜெயலலிதா, சசிகலஆகியோரஆஜராவதில்லை. பல காரணங்களைக்கூறி இழுத்தடித்தவந்தனர். கண்டிப்பாக ஆஜராக வேண்டுமஎன உத்தரவுபோட்ட நீதிபதிகூட இடமாற்றமசெய்யப்பட்ட கதையுமநடந்ததஉண்டு. ஜெயலலிதா, சசிகலஇருவருமநீதிமன்றத்திலஆஜராகாத நிலையில், அதற்குபபதிலாக இரண்டமனுக்களஆஜராகின. அதில், “இந்த வழக்கதொடர்பாக வருமான வரித்துறையிடமநானஒரமனகொடுத்திருகிறேன், அதஅதிகாரிகளினபரிசீலனையிலஉள்ளது.
என்னுடைய கோரிக்கைக்கவருமான வரித்துறபதிலளிக்குமவரஇந்த வழக்கவிசாரணையதள்ளி வைக்க வேண்டுமஎன்றஇந்த நீதிமன்றத்தகேட்டுக்கொள்கிறேன்” என்றஜெயலலிதகூறியிருந்தார். இதையசசிகலாவுமதனதமனுவிலகூறியிருந்தார். வருமான வரித்துறசார்பிலஆஜரான வழக்கறிஞரராமசாமி, இதற்கஆட்சேபமஎதுவுமதெரிவிக்காமலஏற்றுககொண்டார். இதையடுத்தஇரமனுக்களையுமஏற்றவழக்கவிசாரணையநீதிபதி தட்சிணாமூர்த்தி ஜூலை 24ம் தேதிக்கதள்ளிவைத்துள்ளார். வாய்தவாங்கிக்கொண்டவந்த நிலையில், திடீரென நீதிமன்றத்திலஇரண்டமனுக்களதாக்கலசெய்யப்பட்டுள்ளதற்கபெருமபின்னணி உள்ளது.
1989-ம் ஆண்டசசிகலாவையுமடி.வி. தினகரனையுமபங்குதாரர்களாகககொண்டசசி எண்டர்பிரைசஸஎன்கிற நிறுவனமபதிவசெய்யப்பட்டது. பின்னர் 1990-ல் ஜெயலலிதாவையுமசசிகலாவையுமபங்குதாரர்களாகககொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது.

1991-ல் ஜெயலலிதஆட்சிக்கவந்ததுமசசி எண்டர்பிரைசசினகணக்கிலபணமகோடி கோடியாகசசேர்ந்தது. சசி எண்டர்பிரைசஸஎன்கிற நிறுவனமகார்களவாங்கி விற்குமநிறுவனமஎனககூறப்பட்டது. அப்படித்தானபதிவசெய்யப்பட்டிருந்தது. அம்மாவினசசி என்டர்பிரைஸநிறுவனமஎத்தனகார்களவாங்கியது? விற்றது? யாருக்காவததெரியுமா? யாருக்குமதெரியாது! அப்படியொரபிசினெஸ்ஸிலேயஅந்த நிறுவமஇல்லை! ஆனால், பின்னர்தானதெரிந்ததஇந்தககம்பெனி தொடங்கப்பட்டதற்கான காரணம். அதாவதஊழலமூலமகிடைத்த பணத்தஇந்த கம்பெனி பெயரிலபோட்டவெள்ளையாக மாற்றியது. இந்த நிறுவனத்தினஉரிமையாளர்களிலஒருவரான ஜெயலலிதா 1991, 1992, 1993 ஆண்டுகளுக்கான தன்னுடைய வருமானவரிககணக்கைததாக்கலசெய்யவில்லை. அந்த நிறுவனத்தினசார்பிலுமஅவர்களஎந்த வருமானவரிககணக்கையுமதாக்கலசெய்யவில்லை. இதமோப்பமபிடித்த வருமானவரித்துறை 1997-ல் ஜெயலலிதா, சசிகலஆகிய இருவரமீதுமவழக்குபபதிவசெய்துவிட்டமேற்கொண்டஎதுவுமசெய்யவில்லை.
இந்நிலையில், ஜெயாலலிதா, சசிகலஆகிய இருவரும் 2006-ல் வழக்கிலிருந்ததங்களவிடுவிக்க வேண்டுமஎன்றஉயர்நீதிமன்றத்திலஒரமனுவைததாக்கலசெய்தனர். ஆனால், உயரநீதிமன்றமமனுவைததள்ளுபடி செய்தது. பின்னரஉச்ச நீதிமன்றத்திலமேல்முறையீடசெய்தனர். மனுவைததள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், வழக்கவிசாரணையவிரைந்தமுடிக்க வேண்டுமஎன சென்னஎழும்பூரநீதிமன்றத்துக்கஉத்தரவிட்டது.

அப்பீலுக்காக டெல்லி வரசென்ற இந்த வழக்கசுவரிலவீசிய பந்துபோல இறுதியிலஎழும்பூருக்கதிரும்பி வந்தது. கடந்த திங்கட்கிழமஇவ்வழக்கவிசாரணைக்கவந்தபோதுதானஜெயலலிதாவும், சசிகலாவும் ‘வருமான வரித்துறைக்கநாங்களஅபராதமசெலுத்தி வழக்கிலசமரசமசெய்தகொள்வதாக இருக்கிறோம்’ என்றஒரமனுவைததாக்கலசெய்தனர். அதாவதகுற்றமசெய்ததஉண்மைதானஎன ஒப்புக்கொண்டுள்ளனர்.
அப்போதவாதாடிய வருமானவரித்துறவழக்கறிஞரராமசாமி, “முதலமைச்சரதாக்கலசெய்துள்ள மனுவினமூலமவருமான வரித்துறசட்டப்பிரிவு 279- பிரிவு 2-ன் கீழசமரசமசெய்தகொள்ள முடியும். அவர்களினமனுக்களவருமான வரித்துறை, இயக்குநரஜெனரலிடமஉள்ளன. காம்பவுண்டிஙமுறையில் (வருமானவரி பாக்கி உள்பட அனைத்தகட்டணங்களையுமசெலுத்துவது) வருமானவரி பிரச்னையதீர்க்கததயாரஎன்றும், வருமான வரித்துறையினபதிலவருமவரவழக்கைததள்ளி வைக்க வேண்டுமஎன்றுமகேட்டுக்கொண்டுள்ளனர். நானஅதற்கஎதிர்ப்புததெரிவிக்கவில்லை” என்றகூறினார். வழக்கை 4 மாதங்களுக்குளமுடிக்க வேண்டுமஎன்றுதானஉச்சநீதிமன்றமஉத்தரவிட்டது. நாங்களசமரசமாகபபோகிறோமஎன்றகூறி இந்த வழக்கிலிருந்ததப்பிக்க வருமானவரித்துறையினவழக்கறிஞரான ராமசாமியினஆலோசனையினபேரிலேயஜெயலலிதாவும், சசிகலாவுமநீதிமன்றத்திலபுதிய மனுவைததாக்கலசெய்ததாகககூறப்படுகிறது.

சரி வழக்கறிஞரராமசாமி இத்தனஆண்டுகளாகககொடுக்காத ஆலோசனையஇப்போதகொடுத்ததஏன்? எல்லாமடெல்லியிலிருந்தவந்த உத்தரவுதானாம். 17 ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கிலஇடையிலநடந்ததஎன்ன? ஜெயலலிதநினைத்திருந்தாலஇன்றதாக்கலசெய்த மனுவைபபோல எப்போதஅவரதாக்கலசெய்துவிட்டவழக்கமுடித்துவிட்டுசசென்றிருக்கலாமே ? அதில்தானபிரச்னஇருக்கிறது. வருமான வரி ஏய்ப்பநடத்திய நபர், தானவரி ஏய்ப்பசெய்ததாக ஒத்துக்கொண்டாலுமவருமானவரித்துறையாக பார்த்தமன்னித்துவிட்டால்தானதப்பிக்கலாம். இல்லையென்றாலவழக்கைசசந்தித்தசிறை, அபராதமஆகியவற்றசெலுத்த வேண்டியதஅவசியம். இந்த வழக்கிலமுதலமைச்சரஜெயலலிதகுற்றவாளியாக நிரூபிக்கப்பட்டாலஅவருக்ககுறைந்தபட்சம் 3 மாதமுமஅதிகபட்சம் 3 ஆண்டசிறைத்தண்டனையுமஅபராதமுமவிதிக்கப்படலாமஎன்கிறதசட்டம்.

கடந்த காலங்களிலகாங்கிரஸஆட்சி இருந்ததாலஜெயலலிதாவாலஇந்த மனுவைததாக்கலசெய்ய முடியவில்லை. இப்போதமத்தியிலபாரதிய ஜனதஆட்சிக்கவந்துவிட்டது. தானஎதிர்பார்த்த ஆட்சி அமையாவிட்டாலுமதனக்கஎதிரான ஆட்சி அமையவில்லஎன்பதாலஜெயலலிதமிகவுமஆறுதலாக இருந்தார். பாரதிய ஜனதாவினஒரமாத கால ஆட்சி முடிந்துள்ள நிலையிலஜெயலலிதா – மோடி இடையடீலிஙநடந்துள்ளதாகககூறப்படுகிறது. ஆம், இந்த வழக்கிலிருந்ததப்பிக்க பாரதிய ஜனதஅரசு, முதல்வரஜெயலலிதாவுக்கஉதவிக்கரமநீட்டியுள்ளது. இதற்காக ராஜ்யசபாவிலபாரதிய ஜனதகட்சி கொண்டுவருமதீர்மானத்திற்கஆதரவாக அதிமுக எம்.பி.க்களஓட்டுப்போடுவார்களஎன கூறப்படுகிறது.

வருமான வரி கட்டாடதற்கபணமஎவ்வளவகட்ட வேண்டுமஅதவட்டியோடசேர்த்துககட்டிவிடுகிறோமஎன்றபேரமபேசி அதனமூலமஇந்த வழக்கிலிருந்தவிடுதலையாக வழிதேடிககொண்டுள்ளாரமுதல்வரஜெயலலிதா.
நீதிமன்றத்திலஆஜராகாமலேயவழக்கிலிருந்தமுதல்வரஜெயலலிதா, அவரததோழி சசிகலஆகியோரவிரைவிலஇந்த வழக்கிலஇருந்தவிடுதலையாக உள்ளனர். இனி கலைஞரஎன்ன செய்யப்போகிறாரஎன்றதெரியவில்லை. இந்த
வழக்கநிலுவையிலஇருந்தவேளஅதனதூசி தட்டி தூண்டி விட்டதகலைஞரதானஎன்பதயாவருமஅறிந்த உண்மை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com