Contact us at: sooddram@gmail.com

 

'போதைப்பொருளபயன்பாட்டினாலதமிழஇளைஞரசமூகமசீரழியுது' -  'ிங்கம்' சிறிதரன

'போதைப்பொருளபயன்பாட்டினாலதமிழஇளைஞரசமூகமசீரழியுது' எண்டு 'சிங்கம்' சிறிதரன் 05.06.2014 அண்டைக்கபாராளுமன்றத்தில முழங்கியிருக்கிறாரல்லோ... மன்னிக்க வேணும்... பாராளுமன்றத்திலகவலைப்பட்டிருக்கிறாரல்லோ... இதைபபேப்பரில படிச்சபோதஎனக்குததலைசுத்திச்சுது. எங்கட சனங்களுக்கஎன்னமாதிரி அழுகின வாழைப்பழத்தைததோலோட தீத்துறாங்களப்பா... சனங்களுக்குமஇந்த அழுகின வாழைப்பழம்தானஅந்த மாதிரி ருசிக்குது. அந்தோனியாரே... செபமாலமாதாவே... மாவிட்டபுரக்கந்தா... வற்றாப்பளஅம்மாளாச்சி... இதுகளையெல்லாமகேட்கிறதுக்குமபாக்கிறதுக்குமஉங்களுக்கமனசில்லையோ... 'போதைப்பொருளமற்றுமமதுபான பயன்பாட்டைககட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையுமஎடுக்கவில்லை' எண்டு 'சிங்கம்' மேலுமமேலுமசொல்லிக்கொண்டபோகுது.

இதைப்படிக்கபபடிக்க எனக்குபபுரக்கடிக்குது. இந்தபபோதைப்பொருள், மதுபானபபயன்பாட்டுக்கஎதிராக அரசாங்கமமுறையாக நடவடிக்கஎடுத்தால் 'சிங்கத்தின்ரை' ஆதரவுத்தளமசுக்குநூறாகிசசிதறிப்போயிடும். 'சிங்கமும்' கூட்டுக்குள்ளதானபோகவேணும். ஏனதெரியுமோ? 'சிங்கம்'தானஇந்த மதுபானபபாவனையவன்னியிலகிளிநொச்சியில ஊக்குவித்துககொண்டிருக்கிற நம்பரவணஆள். ஏனதெரியுமோ? தேர்தல்களிலவெல்லுறதுக்காக. அதுக்குபபிறகதனக்கவாற பிரச்சினைகளைசசமாளிக்கிறதுக்காக எண்டுதான். ஒவ்வொரதேர்தலுக்குமகேஸகணக்கில பியருமசாராயமுமகிளிநொச்சிக்கவரும். அப்பிடி வாற கேஸ்களஇறக்கி, அதைபபடிக்கிற பெடியளுக்கதாராளமாகததானமவழங்குவாரஅண்ணாச்சி. ஆளோட சேர்த்தியான வாத்திமாருமஇந்தசசந்தர்ப்பத்தில தாராளமாக வாத்துக்கொள்ளுவினம்.

சிங்கமஅரசியல்ல நேரடியாகககுதிக்க முதலவவுனியாவில தங்கி நிண்டு, கிளிநொச்சிபபெடியளோட தண்ணி போடபோடெண்டபோட்டஆடிய ஆட்டமகொஞ்சமல்ல. அப்ப இந்தசசிங்கம் (சிறிதரன்) புலிகளைததாறுமாறாகததிட்டினதஅவருமஅவரோட நிண்ட ஆட்களுமஇப்ப மறந்திருக்கலாம். ஆனால், இவருக்கதண்ணி ஏற்பாடபண்ணின தம்பிமாரமறக்கயில்லை. இப்ப கூட வவுனியாக திருநாவக்குளத்தில இருக்கிற ஒரு (கிளிநொச்சி) வாத்தியாரின்ர வீட்ட அடிக்கடி இந்தத் 'தண்ணி வார்ப்பு' நடக்குது. பிறகவந்த ஒவ்வொரதேர்தல்லயுமசிங்கமதண்ணிவார்த்துத்தானவெற்றிககொடி நாட்டுது.

இதுக்குததோதாக சிங்கத்தோட அரசியலகளத்தில நிக்கிற ரியுட்டறி ஓணர்கள், பத்துப்பன்னிரண்டபிரதேச சபஉறுப்பினர்கள், ஒரமாகாணசபஉறுப்பினரஎண்டஒரபெரிய படையதண்ணியில்தானசீவியமநடத்துகினம். தேர்தலகாலத்தில ரியூட்டறி ஓணர்களதங்கட ரியூட்டறியில படிக்கிற பெரிய பெடியளுக்கமுதுகில தடவி, வாயில பியரஊத்துவினம். 'தம்பிமாரஇதுதானதேசியசசாமான். அந்த மாதிரிசசரக்கு. அரசாங்கத்தஅப்பிடியதூக்கி உங்கட கமக்கட்டுக்குள்ள வையுங்கோ' எண்டஅப்பிடியபோஸ்ரரகட்டையுமபசவாளியையுமதூக்கிககுடுத்து 'நீங்களமுன்னுக்குபபோங்கோ. நானபின்னால வாறன்' எண்ட கணக்கில தமிழரினதாகமதமிழீழ தாயகமஎண்டஒரசீனவிடுவார். அப்ப நீங்களஆளைபபாக்கோணும். தேசியத்தலைவர தோற்றுப்போவார்.

இந்தசசீனிலஆருமசும்மநிக்கலாமோ. உள்ளுக்குள்ள இறங்கின போதையுமசிங்கமவாயால ஏத்திற அரச எதிர்ப்பு – தமிழ்ததேசியபபோதையுமசேரபபெடியளசும்மபுயல்போலசசீறிக்கொண்டபோவாங்கள். ஆள், முந்தின பள்ளிக்கூட வாத்தியாரெல்லோ. ஆளுக்கஆதரவாக நிக்கிற ஆட்களில அரைவாசிப்பேரஆளைப்போல வாத்திமார். அவஇந்தபபெடியளமேய்க்கததொடங்கீடுவினம். பகலிலதேசியம், இரவிலதேசியபபானமஎண்ட கணக்கில வாரவாரஎண்டவாத்துப்போட்டு, ஊரில இருக்கிற எல்லாபபொம்பிளையளைபபற்றியுமஅரசாங்க அதிகாரிகளைப்பற்றியுமஎதிரணிககாறரைப்பற்றியுமஅரசாங்கத்தைப்பற்றியுமஅக்கவேறஆணி வேறாக சல்லடபோட்டஅலம்பிககொண்டிருப்பினமஇரவிரவாக.

இப்பிடியதேர்தற்காலங்களில படிக்கிற பெடியளதொடக்கம், படிப்பியாத வாத்திமார் (எல்லாருமஅல்ல) வரதண்ணியோடதானசீவியம். தேர்தலுக்குபபிறகு, அவனவனவிடுகிற பிழைகள், தவறுகளஎல்லாத்துக்குமதண்ணியிலதானகணக்குபபாக்கிறது. தண்ணியாலதானசமாதானமசெய்யிறது. இந்தசசீரில சிங்கமசொல்லுது, 'போதைப்பொருளபயன்பாட்டினாலதமிழஇளைஞரசமூகமசீரழியுது' எண்டு. நல்லாய்த்தானிருக்கு, உனக்கல்லடி உபதேசம், ஊருக்கடி. படிக்கிறதசிவபுராணம். இடிக்கிறதசிவன்கோயிலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com